ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 SK

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 SK

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 SK

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
 SK

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 SK

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 SK

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 SK

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 SK

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 SK

3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
 ayyasamy ram

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 பழ.முத்துராமலிங்கம்

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 பழ.முத்துராமலிங்கம்

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 பழ.முத்துராமலிங்கம்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

ளிப்படையான தேர்தல் அறிவிக்கை…!
 ayyasamy ram

செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
 ayyasamy ram

அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 SK

திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்
 பழ.முத்துராமலிங்கம்

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!
 பழ.முத்துராமலிங்கம்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04
 Raju_007

வருங்காலப் பொறியாளன்
 ayyasamy ram

கற்றுக்கொள்! – கவிதை
 ayyasamy ram

பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
 ராஜா

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

கன்னட மொழி படத்தில் சிம்பு!
 ayyasamy ram

ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
 ayyasamy ram

மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
 ayyasamy ram

மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
 ayyasamy ram

கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
 ayyasamy ram

பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
 ayyasamy ram

இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.
 பழ.முத்துராமலிங்கம்

ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும் - தொடர் பதிவு
 ayyasamy ram

​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு!
 Dr.S.Soundarapandian

பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
 Dr.S.Soundarapandian

சுஜாதா நாவல்கள்
 தமிழ்நேயன் ஏழுமலை

பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை!? தொண்டர்கள் அதிர்ச்சி!
 பழ.முத்துராமலிங்கம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
 பழ.முத்துராமலிங்கம்

கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 பழ.முத்துராமலிங்கம்

அடிபட்டதில் நீலமாகி விட்டதா..?
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..
 பழ.முத்துராமலிங்கம்

ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

எல்லாம் விதி
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

"சதுப்பு நிலங்களை பத்திரப் பதிவு செய்யக் கூடாது:

View previous topic View next topic Go down

"சதுப்பு நிலங்களை பத்திரப் பதிவு செய்யக் கூடாது:

Post by ayyasamy ram on Wed Nov 23, 2016 7:31 am

சதுப்பு நிலங்கள் தொடர்பான எந்தவித ஆவணத்தையும்
தனியாகவோ அல்லது கூட்டாகவோ அல்லது வேறு எந்த
வித சொத்துகளுடனோ பத்திரப்பதிவு செய்யக் கூடாது
என, மாநிலம் முழுவதும் உள்ள சார் பதிவாளர்
அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு சென்னை
மண்டல பத்திரப்பதிவு ஐஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், பல கோடி
ரூபாய் மதிப்புள்ள 66.70 ஏக்கர் பரப்பளவை மோசடி ஆவணங்கள்
மூலம் பத்திரப்பதிவு செய்து ரூ.66 கோடிக்கு விற்பனை செய்த
வழக்கில், லட்சுமணன், அழகிரி ஆகிய இருவரும் முன் ஜாமீன்
கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், இருவருக்கும்
நிபந்தனையின்பேரில் முன் ஜாமீன் வழங்கி செவ்வாய்க்கிழமை
பிறப்பித்த உத்தரவு விவரம்:-

சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக, கடந்த 2015-இல்
உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கை பொருத்தவரை, சதுப்பு நிலங்கள் மோசடியாக
பெயர் மாற்றம் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆகையால்,
இந்த வழக்கில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, வணிகவரி,
பதிவுத்துறை செயலாளர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின்
அதிகாரிகளை எதிர் மனுதாரராக இணைக்கிறேன்.

மாநிலம் முழுவதும், கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் பத்திரப் பதிவு
செய்யப்பட்ட சதுப்பு நிலங்கள் பற்றிய விவரங்கள், ஆவணங்களை
பத்திரப் பதிவு ஐஜி 12 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

சைதாப்பேட்டை, தென் சென்னை பதிவு அலுவலக இணைப்
பதிவாளர், சதுப்பு நிலங்கள் தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும்
பதிவு செய்யக் கூடாது. அதேபோன்று, சதுப்பு நிலங்களில், கட்டுமானம்
மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்.

அது குறித்து, பத்திரிகையில் விளம்பரங்களை அரசு வெளியிட
வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பொருத்தவரை,
மாநிலத்தில் வேறு எங்கும் எந்தவித பத்திரப் பதிவும் செய்ய கூடாது என்று,
அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கையை
பதிவு துறை ஐஜி அனுப்ப வேண்டும்.

மேலும் கடந்த 1990 ஆண்டு முதல் பத்திரப் பதிவு அலுவலகங்கள்
பதிவு செய்த சதுப்பு நிலங்களின் ஆவணங்களை நவம்பர்
28-இல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று
உத்தரவிட்டு விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு நீதிபதி
என்.கிருபாகரன் ஒத்திவைத்தார்.
-
------------------------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36694
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum