ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 ayyasamy ram

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
 ayyasamy ram

தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
 ayyasamy ram

வீர நாய்கள் - கவிதை
 ayyasamy ram

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

முதலிடத்தை இழந்தது இந்தியா
 ayyasamy ram

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
 ayyasamy ram

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
 ayyasamy ram

பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
 ayyasamy ram

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!

View previous topic View next topic Go down

செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!

Post by ayyasamy ram on Sat Nov 26, 2016 6:01 pm



-

கோவை :
கோவை விமான நிலையத்தில் தனது செருப்பு அறுந்ததால்,
ரோட்டோர செருப்பு தைக்கும் கடையில் செருப்பை தைத்துக்
கொண்டார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி.
-
தொழிலாளியிடம் 100 ரூபாயை நீட்டிய மத்திய அமைச்சர்,
90 ரூபாயை டிப்ஸாக கொடுத்தார்.
-
கோவையில் நடைபெறும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி,
இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தார். விமான
நிலையத்தில் வரும் போது இவரது செருப்பு திடீரென அறுந்தது.
இதையடுத்து ஒற்றை செருப்புடன் விமான நிலையத்தில் இருந்து
வெளியே வந்தார் ஸ்மிருதி இராணி.
-
வழக்கமான செய்தியாளர்களை சந்தித்து பேசும் ஸ்மிருதி இராணி,
விமான நிலையத்தில் காத்திருந்த செய்தியாளர்களை சந்திப்பதை
தவிர்த்து விட்டு காரில் ஏறி வெளியேறினார். ஸ்மிருதி இராணி
ஒற்றை செருப்புடன் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியது
பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து
ஈஷா யோகா மையம் சென்ற ஸ்மிருதி இராணி, வழியில் செருப்பு
தைக்கும் கடை ஒன்றில் நிறுத்தி செருப்பை தைத்துக்கொண்டார்.
செருப்பு தைக்க தொழிலாளி 10 ரூபாய் கேட்க, தன் உதவியாளரிடம்
இருந்து 100 ரூபாயை வாங்கி கொடுத்தார்.

10 ரூபாய் போதும் என தொழிலாளி சொல்ல, 'கீப் த சேஞ்ச்' என
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.
-


-
இதற்கு 'வேலை செய்யாம காசை வாங்குனா பாவம் பிடிச்சுக்கும்.
வேணும்னா செருப்ப  முழுக்க திரும்பவும் தைச்சு கொடுக்கறேன்.
திரும்பவும் அறுந்தறாம இருக்கும்," எனச்சொல்லி, செருப்பு அறுந்த
இடம் மட்டும் அல்லாது செருப்பு முழுக்க தைத்து கொடுத்தார்.  

இந்த நிகழ்வின் போது பி.ஜே.பி. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன்
உடனிருந்தனர்.

இந்த நிகழ்வை, வீடியோ, புகைப்படமாக பதிவு செய்து
பி.ஜே.பி. நிர்வாகிகளே பரப்பி வருகிறார்கள். நல்ல கேளுங்க
வீடியோவோட 27வது வினாடியில் 'செருப்பு தைக்கிறவங்களையும்
சேர்த்து எடுங்க'னு ஒரு வாய்ஸ் வரும். அது வேற யாருடயதும் இல்லை.
வானதி சீனிவாசன் குரல் தான்.
-
என்னமா ப்ளான் பண்றாங்க...
-
----------------------------------------------------
-விகடன்


Last edited by ayyasamy ram on Sat Nov 26, 2016 6:03 pm; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31583
மதிப்பீடுகள் : 10078

View user profile

Back to top Go down

Re: செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!

Post by ayyasamy ram on Sat Nov 26, 2016 6:02 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31583
மதிப்பீடுகள் : 10078

View user profile

Back to top Go down

Re: செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!

Post by T.N.Balasubramanian on Sat Nov 26, 2016 6:04 pm

பேஷ் பேஷ்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20582
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

Re: செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!

Post by ஜாஹீதாபானு on Sat Nov 26, 2016 6:21 pm

அது சரி...



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29946
மதிப்பீடுகள் : 6929

View user profile

Back to top Go down

Re: செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!

Post by M. Jagadeesan on Sun Nov 27, 2016 7:23 am

ஒரு மத்திய அமைச்சர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். 10 ரூபாய் வேலைக்கு 100 ரூபாய் கொடுத்தால் , அது உழைத்து சம்பாதித்த பணமா என்ற சந்தேகம் மற்றவர்களுக்கு வரத்தானே செய்யும் !
avatar
M. Jagadeesan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!

Post by T.N.Balasubramanian on Sun Nov 27, 2016 9:09 am

M. Jagadeesan wrote:ஒரு மத்திய அமைச்சர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். 10 ரூபாய் வேலைக்கு 100 ரூபாய் கொடுத்தால் , அது உழைத்து சம்பாதித்த பணமா என்ற சந்தேகம் மற்றவர்களுக்கு வரத்தானே செய்யும் !
மேற்கோள் செய்த பதிவு: 1228020

கொடுத்தாலும் தப்பு
கொடுக்காவிட்டாலும் தப்பு
கரெக்ட்டா கொடுத்தாலும் தப்பு

இந்தப் பதிவை பாருங்கள் http://www.eegarai.net/t133805-topic#1228028

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Nov 27, 2016 9:12 am; edited 1 time in total (Reason for editing : addition)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20582
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

Re: செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!

Post by M.Jagadeesan on Sun Nov 27, 2016 9:20 am

செருப்பு தைப்பவரும் , "எனக்குப் பத்து ரூபாய் போதும்; 100 ரூபாய் வேண்டாம் " என்று மறுத்திருந்தால் நம்மதிப்பில் இன்னும் உயர்ந்திருப்பார் !

வறுமையிலும் செம்மைவேண்டும் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4773
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!

Post by T.N.Balasubramanian on Sun Nov 27, 2016 9:32 am

M.Jagadeesan wrote:செருப்பு தைப்பவரும் , "எனக்குப் பத்து ரூபாய் போதும்; 100 ரூபாய் வேண்டாம் " என்று மறுத்திருந்தால் நம்மதிப்பில் இன்னும் உயர்ந்திருப்பார் !

வறுமையிலும் செம்மைவேண்டும் !
மேற்கோள் செய்த பதிவு: 1228039

அதான் 100 ரூபாய்க்கு ஈடாக முழுதும் தைத்துக் கொடுத்து விட்டாரே புன்னகை புன்னகை

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20582
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum