ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ட்ரம்ப் அவர்களுக்கு புதிய சிக்கல்

View previous topic View next topic Go down

அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ட்ரம்ப் அவர்களுக்கு புதிய சிக்கல்

Post by மூர்த்தி on Sun Nov 27, 2016 12:42 am

அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ட்ரம்ப் அவர்களுக்கு புதிய சிக்கல் உருவாகி வருகிறது. தேர்தல் முடிவில் ஹிலாரி அதிக வாக்குகளைப் பெற்றிருந்த போதும் அவருக்கு 232 வாக்காளர் குழு (Electoral College) வாக்குகளும்,ட்ரம்பிற்கு 290 வாக்குகளும் கிடைத்தன. அதிபராவதற்கு 270 வாக்குகள் அவசியம். இந்த நிலையில் பலரின் எதிர்ப்பு போராட்டங்கள் எதிரொலியில் சில குடியரசுக் கட்சி வாக்காளர்கள் எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சிலர் நேரடியாகவும் (குடியரசுக் கட்சியை சேர்ந்த Michael Baca  ,Washington state elector, P. Bret Chiafalo  ) வேறு சிலர் மறைமுகமாகவும் களத்தில் இறங்கியதாக CNN தெரிவிக்கிறது.

2000 ஆம் ஆண்டில் இதே நிலை ஏற்பட்டு ஜோர்ச் புஷ் ஒரு வாக்கு வித்தியாசத்தில்(271) அதிபரானார்.

இரகசிய வாக்கெடுப்பு டிசெம்பர் 19 இல் நடக்கும்.ஜனவரி 6 இல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு,ஜன.20 இல் பதவியேற்பும் நடக்கும்.


இதுதவிர ஹிலாரி வெற்றிபெறுவார் என்று நம்பப்பட்ட   மூன்று இடங்களில் வாக்கு இயந்திரங்களில் ஹக்கிங்க் நடந்திருக்கலாம் என்றும் திரும்ப எண்ண வேண்டும் என கிறீன் கட்சி மனு கொடுத்துள்ளதும்,கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் அலெக்ஸ் ஹால்டர்மென் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புண்டு என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் திரும்ப வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில்  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 663
மதிப்பீடுகள் : 372

View user profile

Back to top Go down

Re: அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ட்ரம்ப் அவர்களுக்கு புதிய சிக்கல்

Post by T.N.Balasubramanian on Sun Nov 27, 2016 9:27 am

2000 ம் ஆண்டு தேர்தல் நடக்கும் போது நான் அங்கே இருந்தேன். ஆனால் இழுபறி   2004 இல் என்று நினைக்கிறேன்.
அப்போது TN Seshan சிறந்த முறையில் தேர்தல்களை நடத்திவந்தார். இங்கே (US ) ஒரு சேஷன் இல்லையே என்று வெளிப்படையாகவே சொன்னார்கள். 7/8  வாரங்கள் வரை இழுபறி  இருந்ததாக நினைவு.
( பழைய புராணத்தை புரட்டிவிட்டு ,அவசியமெனில் மீண்டும் வருகிறேன் )

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Nov 27, 2016 9:28 am; edited 1 time in total (Reason for editing : deletin)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20294
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

Re: அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ட்ரம்ப் அவர்களுக்கு புதிய சிக்கல்

Post by T.N.Balasubramanian on Sun Nov 27, 2016 12:21 pm

நீங்கள் கூறுவதுதான் சரி ,மூர்த்தி .
புஷ்ஷின் இழுபறி 2000 யில்தான் .
TN சேஷன் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தது 1990 -1996 .
சிறிய குழப்பம்,மன்னிக்கவும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20294
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

Re: அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ட்ரம்ப் அவர்களுக்கு புதிய சிக்கல்

Post by மூர்த்தி on Sun Nov 27, 2016 4:55 pm

நான் அப்போது பள்ளி மாணவன். அதனால் எதுவும் தெரியாது. ஆனால் படித்த செய்தி இது.
2004 இல் பிரச்சனை எதுவும் கிடையாது.2004 இல் புஷ் கெரியை விட 286/251 பெற்று வெற்றி பெற்றிருந்தார்.ஆனால் 2000 இல் யாரும் பெற வேண்டிய 271 வாக்குகளைப் பெறவில்லை.புஷ்சை விட கோர் 500,000 விருப்ப வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தார்.இருந்தும்  கோர் 255 வாக்கும் புஷ் 246 வாக்கும் பெற்றனர். எவரும் அதிபராக தகுதி பெறவில்லை.

அமெரிக்க தேர்தலைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாகாணமும் வெவ்வேறு தேர்தல் முறையைக் கையாளுகிறது. தேர்தல் முடிந்ததும் உயர் நீதிமன்றமே (Supreme Court ) அனைத்தையும் முடிவு செய்கிறது.

இதன் அடிப்படையில் புளோரிடாவில் மீள வாக்கு எண்ண உத்தரவிட்டது.. இதுவே முதல் தடவை உயர் நீதிமன்றம் அதிபரை தேர்ந்தெடுப்பதில் உதவி செய்ததாகும்.
இந்த நிலையில் புளோரிடா நீதிமன்றம் விசாரித்து, புஷ் ற்கு ஆதரவாக தீர்ப்பளித்து, புளோரிடாவின் 25 வாக்குகளையும் புஷ் ற்கு கொடுக்க உத்தரவிட்டது. இதன் முடிவில் புஷ் 271 வாக்குகள் பெற்று அதிபரானார்.கோர் 11 வாக்குகள் அதிகமாகி 266 ஆகியது.

அமெரிக்க அரசியல் சட்டத்தின்படி தேர்தலை தள்ளிப் போடவோ,அதிபர் பதவியேற்பை மாற்றவொ முடியாது.அதனால் விரைவில் முடிவெடுத்தாக வேண்டும்.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 663
மதிப்பீடுகள் : 372

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum