ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் சேவைகள்

View previous topic View next topic Go down

ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் சேவைகள்

Post by ayyasamy ram on Thu Dec 01, 2016 7:34 pm


-

ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் சேவைகள்
மார்ச் 31, 2017 வரை நீட்டிக்கப்படும் என நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்துள்ளார். இத்துடன் ரிலையன்ஸ் ஜியோ சார்ந்த மேலும் சில அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவை மார்ச் 31 வரை நீட்டிப்பு
மும்பை:

டிசம்பர் 4, 2016 துவங்கி அனைத்து ரிலையன்ஸ்
ஜியோ புதிய பயனாளிகளும் டேட்டா, வாய்ஸ்
மற்றும் அனைத்து ஜியோ ஆப்ஸ்களுக்கான
சேவையினை மார்ச் 31, 2017 வரை இலவசமாக
பயன்படுத்திக் கொள்ள முடியும் என முகேஷ் அம்பானி
தெரிவித்துள்ளார்.

இது ஜியோவின் புத்தாண்டு சலுகை ஆகும்.
தற்போது இருக்கும் 52 மில்லியன் பயனர்கள் அனைத்து
சேவைகளையும் டிசம்பர் 31, 2016 வரை பயன்படுத்திக்
கொள்ள முடியும். அதன் பின் இவர்களுக்கு ஜியோவின்
புத்தாண்டு சலுகை தானாக செயல்படுத்தப்படும்.
இதனால் பயனர்கள் புதிய சிம் கார்டு வாங்க வேண்டிய
அவசியம் கிடையாது.

ரிலையன்ஸ் ஜியோவின் நீட்டிக்கப்பட்ட சேவைகளில்
பயனர்கள் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இதன் பின் பயன்படுத்தும் போது இண்டர்நெட் வேகம்
குறையும். ஜியோ பயனர்களில் சுமார் 80 சதவிகிதம்
பேர் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி டேட்டா பயன்படுத்தியுள்ளனர்.
மீதம் இருக்கும் 20 சதவிகிதம் பேர் அதிகளவு டேட்டா
பயன்படுத்தியுள்ளனர்.

செப்டம்பர் மாதம் ஜியோ சேவைகள் அறிமுகம்
செய்யப்பட்டதில் இருந்து புதிய சிம் கார்டு வாங்க நீண்ட
வரிசையில் நிற்பது, குறைவான இண்டர்நெட் வேகம்,
கால் டிராப் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஜியோ சார்ந்து எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில்
அளித்த முகேஷ் அம்பானி, 'இலவச வெல்கம் ஆஃபர்
சலுகையினை 52 மில்லியன் பயனர்கள் நன்கு பயன்ப
டுத்திக் கொண்டதால் வேகம் குறைய துவங்கியது,

இதுவும் எங்களின் 8 சதவிகித டவர்களில் மட்டுமே ஏற்பட்டது.
மீதம் இருக்கும் 92 சதவிகித டவர்களின் மூலம் பயனர்கள்
அதிவேக இண்டர்நெட் பயன்படுத்தியுள்ளனர்,' என
தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ சார்பில் பயனர்களின் கருத்துக்கள்
கேட்கப்பட்டு அதற்கேற்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில் புதிய ஆதார் சார்ந்த சேவைகளும் அடங்கும் என முகேஷ்
அம்பானி தெரிவித்துள்ளார்.

இதோடு கடந்த மூன்று மாதங்களாக நாள் ஒன்றிற்கு சுமார்
6 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவையில்
இணைந்திருப்பதையும் முகேஷ் அம்பானி உறுதி செய்திருக்கிறார்.

சராசரியாக மற்ற பிராட்பேண்ட் நெட்வொர்க் பயனர்களை
விட ஜியோ பயனர்கள் சுமார் 25 மடங்கு அதிக டேட்டா
பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களாக பல லட்சம் பேர் ஜியோ சேவையில்
இணைந்திருப்பதோடு மேலும் பல லட்சம் பேர் ஜியோ சேவையில்
இணையலாம் என ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி
நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
மாலை மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum