ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரூ.13 ஆயிரம் கோடி கணக்கு காட்டியவர் வீட்டில் ரெய்டு

View previous topic View next topic Go down

ரூ.13 ஆயிரம் கோடி கணக்கு காட்டியவர் வீட்டில் ரெய்டு

Post by ayyasamy ram on Sat Dec 03, 2016 5:44 am

ஆமதாபாத்:
குஜராத்தில், வருமான வரி சலுகை திட்டத்தின் கீழ்
ரூ.13 ஆயிரம் கோடி கணக்கு காட்டிய ரியல் எஸ்டேட்
அதிபர் வீடு மற்றும் அவரது சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்
வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
நடந்தது.

சோதனை:

மகேஷ் ஷா என்ற அந்த ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில்
சோதனை நடத்துவது தொடர்பாக தகவல் வெளியே
வந்துள்ளது. கடந்த நவம்பர் 29,30 மற்றும் டிசம்பர் 1ம் தேதியில்
சோதனை நடந்தது.. இந்த சோதனையை தொடர்ந்து
மகேஷ் ஷா தலைமறைவாகியுள்ளார்.

இந்த சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் எ
துவும் தெரிவிக்க மறுத்து விட்டனர். கறுப்பு பணத்தை பதுக்கி
வைத்துள்ளவர்கள், விபரத்தை தெரிவிக்க கடந்த செப்.,30 வரை
கால அவகாசம் அளித்திருந்தது.

அப்போது மகேஷ் ஷா வருமான வரித்துறை அதிகாரிகளிடம்,
ரூ.13, 860 கோடி கணக்கு காட்டியுள்ளார்.

தகவல்:
இது தொடர்பாக மகேஷ் ஷாவின் சி.ஏ, சேத்னா கூறியதாவது:
"கடந்த 2013 முதல் மகேஷ் ஷாவை தெரியும். அவருக்கு சில முறை
ஆலோசனை வழங்கி வருகிறேன். ஆனால் அவர் எனது வழக்கமான
வாடிக்கையாளர் அல்ல. இவர் நில பேரம் தொடர்பாக தீவிரமாக
ஈடுபட்டு வந்தார்.

மத்திய அரசு ஐடிஎஸ் திட்டம் அறிவித்த பின்னர், அமைதியான
மனதுடன் கறுப்பு பணம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்
என அறிவுரை வழங்கினேன். 67 வயதாகும் மகேஷ் ஷாவிற்கு
இதயம் தொடர்பான பிரச்னைகள் உள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் ஆலோசனை படி,
ரூ.13,860 கோடி அளவுக்கு கறுப்பு பணத்திற்கு கணக்கு காட்டினார்.
அதற்கு முதல் தவணையாக ரூ.1560 கோடி அபராதமாக செலுத்த
உத்தரவிடப்பட்டது. இதனை செலுத்த அவர் தவறிவிட்டார்.

அவர் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்த நேரத்தில்,
அவரது பணம் வைத்திருக்க வாய்ப்பில்லை. இதனையடுத்து அவரது
வீடுகளில் சோதனை நடந்தது. வருமான வரித்துறைக்கு முழு
ஒத்துழைப்பு வழங்கினேன்" என்றார்.
-
------------------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11401

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum