ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 T.N.Balasubramanian

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

குருப் 2 தேர்வுக்கு IMPACT IAS ACADAMY 2018(general english & general Tamil)
 thiru907

மதித்திடுவோம் மாதர் தம்மை
 SK

ஒரு பக்கக் கதை - அடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் செய்ததை ஆந்திராவிலும் செய்வதா? மோடி மீது சந்திரபாபு புகார்
 M.Jagadeesan

ஒளியை விட வேகமான ஒன்று இருக்கிறது... உணர்த்தும் எளிய அறிவியல் பரிசோதனை!
 T.N.Balasubramanian

மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ., வுக்கு எதிராக 19ல் நம்பிக்கையில்லா தீர்மானம்
 M.Jagadeesan

இரு முறை மட்டுமே மனிதன் பார்த்த அரியவகை தாவரம்... உணவுக்காக என்ன செய்கிறது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை, தங்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ளதாக ஆதாரத்துடன் மக்கள் நீதி மய்யம் விளக்கமளித்துள்ளது.
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
 SK

காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்?
 SK

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி!
 பழ.முத்துராமலிங்கம்

விமானத்தில் இருந்து மழையாக பொழிந்த தங்கம் - வைர குவியல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான முறையில் சிக்ஸர்... இது நியூசிலாந்தில் நடந்துள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

Video: ரசிகர்களை அதிர வைக்கும் Afridi-யின் Catch!
 SK

வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
 SK

வட தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு தேசிய விருது

View previous topic View next topic Go down

தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு தேசிய விருது

Post by ayyasamy ram on Sun Dec 04, 2016 7:26 am


--

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள்
தொடர்புடைய தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில்
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட 8 மாற்றுத்
திறனாளிகளுக்கும்,
இரு தனியார் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
-
இதில், குறைந்த பார்வைத் திறன் கொண்ட சிறந்த ஊழியருக்கான
விருது விழுப்புரத்தைச் சேர்ந்த சதாம் ஹுசேனுக்கு (25) வழங்கப்
பட்டது. பி.எஸ்ஸி (ஐடி), எம்பிஏ படித்துள்ள இவர் மென்பொருள்
உருவாக்கம், இணையதள வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார்.

தொழுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு சுயமாக வேலை
செய்வோருக்கான பிரிவில், விழுப்புரத்தைச் சேர்ந்த கணேசனுக்கு (57)
விருது வழங்கப்பட்டது. காது கேட்புத் திறன் குன்றியவர் பிரிவில் விருது
பெற்ற சேலத்தைச் சேர்ந்த சி.பாபு (35), எம்சிஏ, எம்பிஏ,
எம்இ படிப்புகளை முடித்து விட்டு சேலம் உருக்காலையில் பணியாற்றி
வருகிறார்.

நிரந்தர வகை முடக்கு நோயாகக் கருதப்படும் "செரிபரெல் பால்சி'
பாதிப்புக்கு ஆளான, சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த
விமலா நாகலிங்கத்துக்கு (35) விருது கிடைத்துள்ளது. இவர் சென்னை
ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

மருத்துவமனையில் (நிப்மெட்) மூளை பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு
இயல்புநிலைக்கு திரும்பி வாழ்வோர் பிரிவில், சென்னையைச் சேர்ந்த
ஏ.புனிதாவுக்கு (30) விருது வழங்கப்பட்டது.

திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.கல்லூரியில் உதவியாளராக புனிதா
பணியாற்றி வருகிறார்.
இதேபோல, மன நோய் பாதிப்புகளில் இருந்து இயல்பு நிலைக்குத்
திரும்பி வரும் டிஎம்டி மலர் (45), சுமார் 10 ஆண்டுகளை தெருவிலேயே
கழித்துள்ளார். பின்னர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்ந்த இவர்,
சுயவுதவிக் குழு சமையல் கூடத்தில் பணியாற்றி வருகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி ஊக்குவித்து
வருவோருக்கான பிரிவில் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஆச்சி
நிறுவனங்கள் குழுமத்தின் நிறுவனத் தலைவர் பத்மசிங் ஐசக் விருது
பெற்றார்.

இதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில்
முன்னுரிமை கொடுத்து வரும் வி-தேஷ் என்ற தனியார்
நிறுவனத்துக்குரிய விருதை அதன் நிர்வாகி ஷஷாங்க் அனாத் பெற்றுக்
கொண்டார்.

பிறருக்கு முன்மாதிரியாகத் திகழும், தொழுநோய் பாதிப்பில் இருந்து
குணமடைந்தோர் பிரிவுக்கான விருது சென்னை அம்பத்தூரில் உள்ள
"சிட்டிசன் சொசைட்டி' அமைப்பை நடத்தி வரும் குணசேகரனுக்கும்,
காது கேட்புக் குறைத்திறன் வாய்ந்த பிரிவில் கோவையைச் சேர்ந்த
கே.முரளிக்கும் விருது வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வுச் சேவை வழங்கும் சிறந்த
மாவட்ட நிர்வாகங்களுக்கான பிரிவில் திருச்சி தேர்வாகியிருந்தது.
ஆனால், விருது பெற திருச்சி மாவட்ட ஆட்சியர் தில்லிக்கு வர
இயலவில்லை என்று கூறப்படுகிறது.
-
-----------------------------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34958
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு தேசிய விருது

Post by T.N.Balasubramanian on Sun Dec 04, 2016 4:04 pm

வாழ்த்துக்கள் அனைவருக்கும்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21471
மதிப்பீடுகள் : 8148

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு தேசிய விருது

Post by சசி on Mon Dec 05, 2016 8:22 am

வாழ்த்துகள்.இது எல்லாம் ஊடகங்களுக்கு ததெரியாது.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு தேசிய விருது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum