ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்ணாடி செய்யும் மாயம்
 aeroboy2000

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 aeroboy2000

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 aeroboy2000

பாக்.கில் பயங்கரம்: மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன்
 aeroboy2000

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 சிவனாசான்

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 சிவனாசான்

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 சிவனாசான்

பெருமாள் - கவிதை
 ayyasamy ram

உலகின் முதல் புதுமை மின் நிலையம்
 சிவனாசான்

மெட்டு - கவிதை
 ayyasamy ram

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம்!
 சிவனாசான்

பழந்தின்னி வௌவால்களை தெய்வமாக வழிப்படும் கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலகப் பொருளாதார மன்றம்
 பழ.முத்துராமலிங்கம்

நரகாசுரவதம்
 VEERAKUMARMALAR

அமைதி ஏன்? முன்னாள் சிஏஜி வினோத் ராய் மழுப்பல்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 VEERAKUMARMALAR

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடரும்: அரசு
 பழ.முத்துராமலிங்கம்

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மயிலம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்
 ayyasamy ram

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா
 ayyasamy ram

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 SK

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 krishnaamma

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
 krishnaamma

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 SK

இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 SK

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வாரமலர் வழங்கும் சினி செய்திகள்

View previous topic View next topic Go down

வாரமலர் வழங்கும் சினி செய்திகள்

Post by ayyasamy ram on Sun Dec 04, 2016 2:57 pm

[img][img][/img][/img]
-

தமிழில் தயாராகியுள்ள ஒரு படத்திற்கு,
இங்கிலீஷ் படம் என்று தலைப்பு வைத்துள்ள நிலையில்,
சித்தார்த் நடித்து வரும், ஒரு படத்திற்கு, சைத்தான் கா பச்சா
என்ற இந்தி தலைப்பு வைத்துள்ளனர்.
-


'இதுதான், படத்தின் கதைக்கு, பொருத்தமாக இருக்கும்...' என்று
கூறும் சித்தார்த், இதற்கு முன், ஜில் ஜங் ஜக் என்ற பெயரில்,
ஒரு படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
------------------------------------------
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33668
மதிப்பீடுகள் : 11013

View user profile

Back to top Go down

Re: வாரமலர் வழங்கும் சினி செய்திகள்

Post by ayyasamy ram on Sun Dec 04, 2016 2:58 pm


-
சிவகார்த்திகேயன் நடிக்கும், 'பீரியட்' பிலிம்!

-


இதுவரை, ஜாலியான கதைகளில் நடித்து வந்த
சிவகார்த்திகேயன், ரெமோ படத்தில், லேடி கெட்டப்பில்
நடித்து, திரும்பிப் பார்க்க வைத்தார்.

அதையடுத்து, தற்போது, மோகன்ராஜா இயக்கும் படத்தில்,
ஆக் ஷன் கதையில் நடிப்பவர், ரஜினிமுருகன் பட இயக்குனர்
பொன்ராமின் புதிய படத்தில், 1980களில் நடக்கும்,
'பீரியட்' கதையில் நடிக்கிறார்.

இப்படத்தில், சிவகார்த்திகேயன் - சமந்தா இருவரும்,
அக்காலத்திற்கேற்ப, தங்களது கெட்டப்பை, முழுமையாக
மாற்றி நடிக்கின்றனர்.
-
------------------------------------------------
— சினிமா பொன்னையா
படம்- இணையம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33668
மதிப்பீடுகள் : 11013

View user profile

Back to top Go down

Re: வாரமலர் வழங்கும் சினி செய்திகள்

Post by ayyasamy ram on Sun Dec 04, 2016 6:00 pm

நயன்தாராவின் ஆயுர்வேத சிகிச்சை!
-

-
விஜயசேதுபதியுடன், நானும் ரவுடி தான் படத்தில்
நடித்த நயன்தாரா, தற்போது, மோகன்ராஜா இயக்கத்தில்,
சிவகார்த்திகேயனுக்கு, நாயகியாகியிருக்கிறார்.

இப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும்
போது, தான், வயதானவளாக தெரிந்து விடக் கூடாது
என்பதற்காக, தன் உடல் எடையை குறைத்துள்ள நயன்தாரா,
கேரளா சென்று, ஆயுர்வேத சிகிச்சை மூலம், உடல் கட்டை,
மேலும் இளமையாக்கி உள்ளார்.

அழகு பெண்ணே காத்தாயி; உன்னை அழைக்கிறாண்டி
கூத்தாடி!

——————————————–
— எலீசா
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33668
மதிப்பீடுகள் : 11013

View user profile

Back to top Go down

Re: வாரமலர் வழங்கும் சினி செய்திகள்

Post by ayyasamy ram on Sun Dec 04, 2016 6:02 pm

லண்டன் மியூசியத்தில், பிரபாஷுக்கு மெழுகுச் சிலை!
-

-
லண்டனிலுள்ள, ‘மேடம் டுசார்ட்ஸ்’ மியூசியத்தில்,
உலகிலுள்ள பல பிரபலங்களின், மெழுகுச் சிலைகள்
அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில், பாலிவுட் சினிமாவைச் சேர்ந்த அமிதாப்பச்சன்,
ஷாரூக்கான் மற்றும் ஜஸ்வர்யா ராய் உட்பட, பலரது மெழுகுச்
சிலைகள் இடம் பெற்றுள்ள நிலையில், தென்னிந்திய
சினிமாவை சேர்ந்த எந்தவொரு நடிகர், நடிகையரின் மெழுகுச்
சிலையும், இதுவரை அந்த மியூசியத்தில் இடம் பெறவில்லை.

இந்நிலையில், பாகுபலி படத்தில் நடித்த தெலுங்கு நடிகர்
பிரபாஷின் மெழுகுச் சிலையை, அந்த மியூசியத்தில் அமைக்க,
தற்போது, முடிவு செய்துள்ளனர்.

———————————————————
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33668
மதிப்பீடுகள் : 11013

View user profile

Back to top Go down

Re: வாரமலர் வழங்கும் சினி செய்திகள்

Post by ayyasamy ram on Sun Dec 04, 2016 6:03 pm

வயது முதிர்ந்த கதாநாயகர்களை தவிர்க்கும் கீர்த்தி சுரேஷ்


-
விஜயுடன், பைரவா படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்,
தற்போது, முன்னணி நடிகையாகி விட்டார்.

ஆனால், இளவட்ட கதாநாயகர்களின் படங்களுக்கு மட்டுமே
முன்னுரிமை கொடுக்கும் அவர், 50 வயது கதாநாயகர்களின்
படங்களை தவிர்க்கிறார்.

அவ்வகையில், சீயான் நடிகருடன் நடிக்க வந்த வாய்ப்பை,
தட்டிக் கழித்ததால், நடிகை மீது செம கோபத்தில் இருக்கிறார்,
மேற்படி நடிகர்.

—————————————————
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33668
மதிப்பீடுகள் : 11013

View user profile

Back to top Go down

Re: வாரமலர் வழங்கும் சினி செய்திகள்

Post by ayyasamy ram on Sun Dec 04, 2016 6:05 pm

ரஜினி ஸ்டைலில் சிம்பு!
-

-

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்,
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில்,
மூன்று வேடங்களில் நடிக்கும் சிம்பு, மதுரை ரவுடியாக,
மைக்கேல் என்ற வேடத்தில் நடித்து முடித்து விட்டார்.

அதையடுத்து, தற்போது, 60 வயது அஸ்வின் தாத்தா
என்ற வேடத்தில், படையப்பா பட ரஜினி கெட்டப்பில்,
நடித்து வரும் சிம்பு, அப்புகைப்படத்தை, இணையதளத்தில்
வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

———————————————
— சி.பொ.,
படம் – இணையம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33668
மதிப்பீடுகள் : 11013

View user profile

Back to top Go down

Re: வாரமலர் வழங்கும் சினி செய்திகள்

Post by ayyasamy ram on Sun Dec 04, 2016 6:06 pm

மீண்டும் பிசியாகும் சிம்ரன்!
-

-
மாஜி கதாநாயகி சிம்ரன், திருமணத்திற்கு பின்,
கோலிவுட்டில் வலம் வர முயற்சி எடுத்தார்; ஆனால் கிடைத்ததெல்லாம்,
அண்ணி, அக்கா வேடங்கள் என்பதால், அவ்வாய்ப்புகளை தவிர்த்து
வந்தார்.
இந்நிலையில், தற்போது, தன் கணவர் தீபக், வில்லனாக நடிக்கும்,
ஓடு ராஜா ஓடு என்ற படத்தில், கெஸ்ட் ரோலில் நடிக்கும் சிம்ரன்,
பார்த்திபன் நடிக்கும், கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தில்,
அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

காணக்கிடைத்தது கார்த்திகைப் பிறை போல்!

————————————————————
—எலீசா.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33668
மதிப்பீடுகள் : 11013

View user profile

Back to top Go down

Re: வாரமலர் வழங்கும் சினி செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum