ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
heezulia
 

Admins Online

குருதிக்கொடை

View previous topic View next topic Go down

குருதிக்கொடை

Post by maheshpandi on Mon Dec 05, 2016 2:59 pm

குருதிக்கொடை

ஒத்த பனை மரம்
ஊருக்கே பேராகிப் போன அந்த மரம்
உன்னைக்கோ இடி விழுந்த சேதி சொல்லும்
அப்பன் இருளாண்டி வாழும் இல்லம்

ஒத்தப்பனை தாண்டி
ஓடக்கரை தாண்டி
ஓர் ஒத்தையடிப்பாதை அது போய்ச்சேரும்
பெருமாள் கோயில் நேர
அந்த ஊருப் பேரு புலிப்பாறை

ஒத்தப் பனை ஊரு
தாழ்தப்பட்டவன் வாழும் கருவேலங்காடு
அங்கொன்றும் இங்கொன்றுமாய் குடிசை வீடு
புலிப்பாறை ஊரு தெருவெல்லாம் காரவீடு
அந்த ஊரு பண்ணையாரு
ஒத்தக்கொட புடிச்சி
ஒயிலுகள முன்னவிட்டு
பத்து விரல் மறைச்சி
பணியார மோதிரமிட்டு
பவுசாத்தான் போறாரு பண்ணக்காடு பாக்க

தற்குறி சனமெல்லாம்
கஞ்சிக் கலயம் கொண்டு கதிரறுக்கப் போகுது
பண்ணக்காரன் பிஞ்சைக்குப் போய்
மடி பிடிச்சி மொளகா பழமெடுத்து வெயிலுள காயுது

தொட்டாத் தீட்டாம் மூச்சிக்காத்துப் பட்டா பாவமாம்
பண்ணக்காரச்சனம் பலிகாரஞ் சொல்லுது
எழுத்தறிவில்லாச் சனத்த ஏமாத்திப் பொழைக்குது

நட்ட நடுச்சாமத்துல ஒத்தப்பனை ஓரத்துல
பண்ணையாரு மவன் பவுன்ராசு
புல்லட்டு மோதி பொலிசாஞ்சுக் கெடக்கான்

சாதிப் பேரு சொல்லி மனசு குத்துப்பட்ட சனமெல்லாம்
ஓடியாந்து உதவுது பவுன்ராசத் தொட்டுத் தூக்கி ஆஸ்பத்திாியில சேக்குது
பண்ணக்கரச் சனமெல்லாம் பாிதவிச்சி வருகுது
ஒட்டு ஒறவெல்லாம் ஓடியாந்து சேருது

அம்புட்டு இரத்தம் போச்சு
செத்த நேரம் கழிச்சி வந்தா
ஜீவனே போயிருக்கும்
இரத்தம் வேணும் தாங்கா
ரொம்ப நேரமில்ல வாங்க
பவுன்ராசு உசுரு போய்க்கிட்டு இருக்கு
யாரேனும் அவன் இரத்தம் இருந்தா தாங்கா
மருத்துவச்சி சொல்லிப்புட்டா
அரக்கப் பறக்க ஓடி “ஐசியு“ க்குள்ள போயி கதவ சாத்திப் புட்டா

அண்ணன் தம்பி இரத்தம்
ஒன்னுவிட்ட சொந்த இரத்தம்
அங்காளி பங்காளினு அஞ்சு தலைமுறை பந்த இரத்தம்
எதுவும் ஒத்துப் போகல என்னான்னு தொியல
யாரச்சொல்லியும் குத்தமில்ல என்னத்த சொல்ல
மக்க பொலம்புறாக ஆத்தா மடிபுடிச்சி அழுகுறாக

அரசலு பொரசலா சேதி தொிஞ்சி
அரக்கப் பறக்க ஓடி வந்தான் அனந்தப்பன்
ஒத்தப் பனை ஊருக்காரன் ஒரலுக்கல்லு உடம்புக்காரன்
பவுன்ராசு கூடப் படிச்சவன் பட்டணம் போயிப் பொழைச்சவன்

என் இரத்தம் எடுங்க எம்புட்டுனாலும் எடுங்க
அவனுக்கு ஏதாவது ஆச்சு அம்புட்டுத்தான் சொல்லிப்புட்டேன்
அனந்தப்பன் பேச்சு சபையே நடுங்கிப் போச்சு
ஒத்தப்பனை இரத்தம் அனந்தப்பன் இளவட்டம்
செஞ்சூடான இரத்தம் சிதைச்சது சாதி மத மொழிப்பேதம்

எம்மிட சாதியில எம்மிட மதத்தில எம்மிட மொழியில
செக்கச் சிவந்த நெறத்தில ஒசந்த படிப்புல பொண்ணு வேணும்னு
பத்திரிக்கையில பவுசா வௌம்பரம் கொடுக்கும் சாதி சனத்துக்கு
அவசரத்துக்குத் தேவைப்படுற இரத்தம் மட்டும்
ஆம்பளையா பொம்பளையா அலியானு பாக்கத்தோணுறதில்ல
இந்தக் கேவலப்பட்ட சாதி சனத்துக்கு
இரத்தம் கொடுப்போம் இதயங்களை இணைப்போம்

பள்ளப்பட்டி பறைப்பட்டி நல்லாஞ்செட்டிபட்டி
காமநாயக்கன்பட்டி முக்குலத்தேவன்பட்டினு
பதினெட்டுப் பட்டியும் ஒன்னாச்சேந்துச்சு
இரத்ததான முகாம் நடத்துச்சு

குருதி கொடுப்போம் எமனிடம் போராடும் உயிர்களை மீட்போம்
சாதிமதச் சண்டைகளில் வீணாகி சேறாகி ஓடும் இரத்ததை நிறுத்துவோம்
துடிக்கும் உடல்களில் புகுத்துவோம்

உறுதி மொழி எடு குருதி கொடு
avatar
maheshpandi
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum