புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
tncm - மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 5 Poll_c10tncm - மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 5 Poll_m10tncm - மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 5 Poll_c10 
21 Posts - 64%
heezulia

11 Posts - 33%
Geethmuru

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
tncm - மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 5 Poll_c10tncm - மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 5 Poll_m10tncm - மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 5 Poll_c10 
148 Posts - 55%

94 Posts - 35%
T.N.Balasubramanian

11 Posts - 4%
mohamed nizamudeen
tncm - மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 5 Poll_c10tncm - மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 5 Poll_m10tncm - மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!! - Page 5 Poll_c10 
9 Posts - 3%
prajai

2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Thu Dec 08, 2016 7:40 pm

First topic message reminder :

மக்களால் நான் மக்களுக்காக நான்
மக்களுக்காகவே இந்த அரசு.

கடந்த 2016 டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறியப்பட்ட, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சமீபத்தில் தனது அரசியல் பிரச்சார முழக்கமாக பேசிய வார்த்தைகள்தான் மேலே உள்ள வரிகள்!. ஜெயலலிதாவின் இன்றைய அரசியல் வெற்றிக்கு ஆதாரமாக அமைந்ததும் இந்த வரிகள்தான். இன்று, அனைத்து தரப்பினரையும் ஜெயலலிதாவின் மறைவுக்காக கண்ணீர் சிந்த வைத்ததும் இந்த வரிகள்தான். இந்த வரியை வெறும் அரசியல் "பிரச்சார பஞ்ச்" என்று மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை!

இந்த வரிகளுக்குள்தான் எதிர்கால இந்திய அரசியலுக்கான திட்டம் இருந்தது.! இந்த வரிகளுக்குள்தான் ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்ணின் ஒட்டுமொத்த சுயரூபமும் இருந்தது.! அதே நேரத்தில், ஒரு பெண்ணுக்குள் இருக்கும் இயற்கை குணமும்(?) இந்த வரிகளுக்குள்தான் ஒளிந்திருந்தது!.

ஜெயலலிதா என்ற மகத்தான அரசியல் சக்தியில் ஒரே பலம் என்பது அவருடைய தன்னம்பிக்கையும், அவருடைய ஆளுமை குணமும் மட்டும்தான். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், "தான்" என்ற கர்வம்தான் அவருடைய ஒரே பலம். அதனால்தான் அவர் பல வெற்றிகளை சந்திக்க முடிந்தது.

ஒரு மனிதனுக்கு "தான் என்ற கர்வம்" இருக்கக் கூடாது என்று பலரும் சொல்வார்கள். ஆனால், இது தவறான கருத்தாகும். அதாவது, தமிழை தவறாக புரிந்துகொண்ட, தவறாக விளக்கம் சொல்லக் கூடியவர்களால்தான் இதுபோன்ற குளறுபடிகள் நடந்து வந்திருக்கின்றன. ஆனால், 'தலைக்கனம்' என்பதற்கும், 'அகந்தை' என்பதற்கும், 'திமிர்' என்பதற்கும், 'கர்வம்' என்பதற்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது!. இந்த வேறுபாடு என்பது ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நேரத்திலும் மாறுபடும். இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு. இதைத்தான், "இடம், பொருள், ஏவல்" என்று தமிழ் இலக்கணம் சொல்லுகிறது!

அரசியலில் இந்த கர்வம் தேவைப்படுகிறது! அதுதான், நீ செய்யக் கூடாது, நான்தான் செய்வேன்!!

தொடரும்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 05, 2017 5:31 pm

Pranav Jain wrote:
T.N.Balasubramanian wrote:www . போட்டுக்க வேண்டியதுதான் .
ரமணியன்
அப்படியெல்லாம் போட்டுக்க முடியாது.அழுகை அழுகை  நீங்க ப்ராப்ளத்தை சரி பண்ணுங்க...

அதுமட்டும் இல்லாம ரொம்ப நேரம் ஈகரையில் இருந்தா என்னுடைய கணினி தானாக அணைந்து விடுகிறது. அதன் பிறகு ரீ ஸ்டார்ட் செய்தால்தான் பயன்படுத்த முடிகிறது. ஆரம்பத்தில் என்னுடைய மாதர் போர்டு செயலிழந்ததற்கு இதுதான் காரணம் என்று இப்போதுதான் எனக்கு தெரிகிறது. இந்தத் தளத்தில் தவறான கோடு, ஜாவா ஸ்கிரிப்ட் ஏதாவது பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என்று என் நண்பர் தெரிவித்துள்ளார். அதையும் கொஞ்சம் என்னவென்று சோத்தித்துப் பாருங்கள்...
ரொம்ப நேரம் ஈகரை தளத்தில் இருந்தா கணினி அணைந்து மதர்போர்டு பிரச்சினை வருமா ?! புன்னகை , ரொம்ப நேரம் என்றால் எத்தனை மணி நேரம் ?!

எனது கணினியை நான் அணைப்பதே இல்லை , விடுமுறை நாட்களில் கூட (அலுவலக வேலையாக பார்க்க நேரிடுமே என்று) திறந்தே தான் வைத்திருப்பேன்.

பல நேரம் பிரௌசரும் அதில் ஈகரையும் திறந்தே தான் இருக்கும் நாட்கணக்கில் புன்னகை
இது வரை எனது கணினி ஒரு முறை கூட தானாக அணைந்ததே இல்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 05, 2017 5:42 pm

Pranav Jain wrote:அப்படியெல்லாம் போட்டுக்க முடியாது.அழுகை அழுகை நீங்க ப்ராப்ளத்தை சரி பண்ணுங்க...

என்னங்க இந்த சின்ன விஷயத்திற்கெல்லாம் குழந்தை மாதிரி அழுதுண்டு.கண்ணை தொடச்சுங்க.
நீங்க தேர்தல் வேறே நிக்கணும். நான் வேறு உங்களுக்கு வோட் போடவேண்டும்.

வேறே ஒரு சஜஷன் தருகிறேன். www.eegarai.net புக் மார்க், பண்ணி அதை சுருக்கி ஈகரை என்று பெயரிட்டு, அட்ரஸ் பாரில் இருந்து க்ளிக் பண்ணுங்க. கி போர்டில் இருந்தும் பண்ணலாம் .

இதெல்லாம் உங்களுக்கு தெரியாததா ,நான் வேறே தனியா சொல்லிண்டு . ஸ்மைல் ப்ளீஸ்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 06, 2017 6:38 pm

Pranav Jain அவர்களே !

பிழையில்லாமல் நீண்டகட்டுரைகளை எழுதுகிறீர்கள் ! பாராட்டுகிறேன் !

அதே சமயத்தில் எழுதுகின்ற விஷயங்களிலும் கொஞ்சம் கவனம்செலுத்தினால் , தாங்கள் எங்கோ போய்விடுவீர்கள் என்பது என் கணிப்பு !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 07, 2017 2:11 am

ஈகரைக்கும் கணினி செயல்படாமல் இருப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.ஈகரை தளத்தில் சில சிறிய தவறுகள் இருந்தாலும்,அவை கணினியை பாதிக்காது.மால்வெயர் இருந்தால் மட்டுமே பாதிக்கும்.
WWW ஒரு subdomain. //கோடு, ஜாவா ஸ்கிரிப்ட் // போன்றவற்றுடன் சம்பந்தம் கிடையாது. WWW  ஐ அக்டிவ் செய்வதற்கு அல்லது செய்யாமல் விடுவதற்கு டொமைன் வழங்குனர் (உ+ம். Godaddy) லொகின் செய்து CNAME record ஐ எனபிள் செய்து கொவதாகும்.சிலர் subdomain-www இல்லாமல் தேடும் வசதியை செய்து கொள்கிறார்கள்.  

//ரொம்ப நேரம் ஈகரையில் இருந்தா என்னுடைய கணினி தானாக அணைந்து விடுகிறது//
கணினி செயல்படாமல் அடிக்கடி அணைவதற்குக் காரணம்,CPU சூடாவது (CPU-கூடிய வெப்ப நிலை 60/70°C) ,கிராபிக் காட் Driver அப்டேட் (Device Manager சென்று பார்க்கலாம்) செய்யப்படாது இருப்பது,CPU usage +Ram அதிகம் பாவிக்கப்படுவதும் ஒரு காரணம்.Task Manager சென்று எவ்வளவு பாவிக்கிறது எனப் பார்க்கலாம். எதுவித ப்ரொகிராம்களும் திறக்கப்படாத நிலையில் CPU usage 2- 4 % இருக்க வேண்டும்.background இல் ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தாலும் அதிக பாவனை இருக்கும்.Event Viewer சென்று என்ன தவறு எனக் கண்டறியலாம்.வேறு சில காரணங்கள்-Hardware/BIOS/update ; PC clean…..)

அத்துடன் ஈகரையை  உலாவி தேடுபொறியில் எந்த முறையில் (www. eegarai/eegarai .net/eegarai ) கொடுத்தாலும் சுலபமாக வருகிறது.

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sat Jan 07, 2017 3:52 am

M.Jagadeesan wrote:Pranav Jain அவர்களே !

பிழையில்லாமல் நீண்டகட்டுரைகளை எழுதுகிறீர்கள் ! பாராட்டுகிறேன் !

அதே சமயத்தில் எழுதுகின்ற விஷயங்களிலும் கொஞ்சம் கவனம்செலுத்தினால் , தாங்கள் எங்கோ போய்விடுவீர்கள் என்பது என் கணிப்பு !
மேற்கோள் செய்த பதிவு: 1230741
நான் எழுதுவதில் எந்தத் தவறாக இருந்தாலும் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்... நன்றி.

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக