ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எங்கே செல்கிறோம் நாம்?

View previous topic View next topic Go down

எங்கே செல்கிறோம் நாம்?

Post by Hari Prasath on Thu Dec 08, 2016 9:26 pm

முன்பு செய்திகள் என்பது செய்திகளை மட்டுமே சுமந்து வந்தன...

ஆனால் இன்று ஒவ்வொரு செய்தியும் மறைமுகமாக யாரோ ஒருவருக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் சுமந்தே வருகின்றன.
ஊடகங்கள் இந்த நிலைக்கு வந்த காரணம் என்ன?
செய்தித்தாள்களும் சரி,முகநூல்,கட்செவி அஞ்சல்,தொலைக்காட்சிகள் என எவற்றிலும் செய்திகள் யாரோ ஒருவருக்காக திரிக்கப்பட்டு  நம் மீது திணிக்கப்படுகின்றன என்பதே என் எண்ணம்...
உங்கள் எண்ண ஓட்டத்தை பகிரவும்.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: எங்கே செல்கிறோம் நாம்?

Post by Hari Prasath on Sat Jan 28, 2017 9:01 pm

சமூக வலைதளங்கள் இவ்வளவு வளர்ச்சி அடைவதற்கு முன்பு செய்தி தொடர்பு என்பது ஏடுகளும்,தொலைக்காட்சியுமே
தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிடும் முறையும்,ஏடுகள் எழுதும் முறையும் நாம் அனைவரும் அறிந்ததே.பலமுறை விவாததிற்கு உட்பட்டும் இருந்திருக்கிறது.இருந்தாலும் தகவல்தொடர்பு வளர்ச்சியில் இவற்றின் பங்கு அதிகம் உள்ளதையும் மறுக்க முடியாது.
முதலில் எல்லாம் அரசியல் கட்சியினர் தன் கட்சி ஊடகங்கள் வழியே தங்களுக்கு சாதகமான தகவல்களை பரப்பி வந்தனர். இவற்றின் மூலமாக என்னதான் கூவி கூவி செய்திகளை விற்றாலும் கேட்பவர்களிடம் அவை அதிக தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.
ஏனெனில் ஒரு கட்சிக்கான ஊடகம் என்பது அக்கட்சிக்குத்தான் சாதகமாக செயல்படும் என்பது நமக்கு தெரியும்.
இந்த பிம்பத்தை உடைக்கும் முயற்சியே நடுநிலை(?!) ஊடகங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றி செய்திகளை வெளியிடுவது.
அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
ஊடகங்கள் தயவின்றி ஒன்றும் செய்யமுடியாது என்பது நாம் அறிந்ததே.
ஆனால் எந்த விசயத்திற்கு,எப்பொழுது,எவ்வகையில் ஆதரவும்,எதிர்ப்பும் காட்ட வேண்டும் என்பது அரசியல்வாதிகள் ஊடகங்கள் மூலம் எடுக்கும் தனிப்பட்ட முடிவு.
அவர்களின் தனிப்பட்ட முடிவே ஊடகங்கள் மூலம் திரும்ப.திரும்ப நம்மிடம் திணிக்கப்படுகின்றன.
நாமும் நமக்கே தெரியாமல் இவற்றை நம்பிவிடுகிறோம்.

தொடரலாம்...
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: எங்கே செல்கிறோம் நாம்?

Post by Dr.S.Soundarapandian on Sun Mar 12, 2017 10:25 am

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4442
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: எங்கே செல்கிறோம் நாம்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum