ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வெளிவராத தகவல்கள்

View previous topic View next topic Go down

வெளிவராத தகவல்கள்

Post by T.N.Balasubramanian on Sun Dec 11, 2016 1:40 pm

வெளிவராத தகவல்கள் :


போயஸ் தோட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில் நடந்த முக்கிய சந்திப்பில் நிகழ்ந்த வெளிவராத தகவல்கள் :

               முக்கிய அமைச்சர்கள்  மட்டுமே கலந்து கொண்ட அந்த கூட்டத்தில், முதல்வர் திரு ஓபி எஸ் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசினாராம்


" அம்மாவே போய்டாங்க, நாம உட்காந்திருக்கரது அம்மா நமக்கு போட்ட பிச்சை ,  அவங்களோட ஆசைப்படியே மக்களுக்கான ஆட்சிய  நடத்தரதுதான் நாம அவங்களுக்கு செய்யர நன்றி "

                   எந்தவிதமான பிரதிபலனும்  எதிர்பார்க்காத   கோடிக்கணக்கான தமிழர்கள்  அம்மாவுக்காக கண்ணீர் சிந்தியிருக்காங்க  ...இந்த மக்களுக்கு நாம கண்டிப்பா நல்லது செய்யனும்கர முடிவுக்கு வந்துட்டேன் .

அதுக்காக பல முக்கிய முடிவுகள விரைவில்  அறிவிக்க போறேன் , அமைச்சர்கள் , எம் எல் ஏ கள் ஆளும்கட்சி பிரமுகர்கள் எல்லோரும் அம்மாவுக்காக  இதை தவராம கடைபிடிக்ககணும்

1.இனிமே  முதல்வர் நான் உட்பட  அமைச்சர்கள் , எம் எல் ஏ க்கள் எல்லோருமே எளிமையான வாழ்கைக்கு மாறிடனும்.

2. அரசு விழாக்கள்ல துளியும் ஆடம்பரம் இருக்க கூடாது. ஏழை விவசாயிங்க கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க, நமக்கு எதுக்குய்யா ஆடம்பரம்.

3. மூணு மாசத்துல டாஸ்மாக்க இழுத்து மூடப்போறோம் .

4. கல்வி, சுகாதாரம் , குடிநீர், வேலைவாய்ப்பு அகியவற்றுல  நாம  கவனம் செலுத்த போறோம்.

5. கமிஷன் வாங்காத, தரமான சாலைகள் தமிழகம் முழுக்க ஆறே  மாசத்துல போடப்படும்.

6. தமிழகம் முழுக்க உள்ள அடியாளுங்க, கூலிப்படை , எல்லாத்துக்கும் யோகா பயிற்சி கொடுத்து , நேர்மையான ஒரு  தொழிலை ஏற்படுத்தி தந்திடலாம் .

7.  காண்ட்ராக்டருங்க , ஆத்து மணல் ,தாது மணல் அள்ளரவங்க ,கிராணைட் வெட்ரவங்க அரசு அதிகாரிகள், ப்ரோக்கருங்க  எல்லாத்துகிட்டேயும்  நேர்மையான முறையில் தொழில் பண்ண சொல்லி  சொல்லிடுங்க .
             

     அரசியல் வாதிகள் நாம நேர்மையாகவும் ,எளிமையாகவும்  மக்களுக்காக வாழ ஆரம்பிச்சிட்டா  அதிகாரிகள் தப்பு பண்ண பயப்படுவாங்க, சாமான்ய  மக்களுக்கும்  நேர்மையா வாழரதுல எந்த கஷ்டமும்  இருக்காது..

வாங்க எல்லோரும் ஒன்று பட்டு அம்மாவின் கனவை  நிறைவேற்றுவோம்

அம்மா நாமம்  வாழ்க...

( எல்லோரும் கோஷமிடுகின்றனர் )

அம்மா நாமம்  வாழ்க...

அம்மா நாமம்  வாழ்க....

என் மனைவி :  "என்னங்க,  ஏன் இப்படி தூக்கத்துல 'அம்மா அம்மானு' சத்தம் போடரீங்க ....
எந்திருச்சு கெளம்புங்க வேலைக்கு டைம் ஆச்சு "

நான் :  என்னது  , எல்லாமே கனவா ...?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி BHE கட்செவி நண்பா.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: வெளிவராத தகவல்கள்

Post by krishnaamma on Tue Dec 13, 2016 10:16 am

ம்ம்... சோகம் ......இப்படியெல்லாம் கனவில் மட்டுமே நடக்கும் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: வெளிவராத தகவல்கள்

Post by T.N.Balasubramanian on Thu Dec 15, 2016 2:28 pm

கனவிலேயாவது சந்தோஷம் படலாமே சிரி சிரி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: வெளிவராத தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum