ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 sathya.t

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 anikuttan

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

, ‛வர்தா' புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை

View previous topic View next topic Go down

, ‛வர்தா' புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Post by ayyasamy ram on Sun Dec 11, 2016 6:49 pm

சென்னை:
வங்க கடலில் உருவான, ‛வர்தா' புயல் நாளை மதியம் சென்னை
அருகே கரையை கடக்க உள்ளதால், மக்கள் மேற்கொள்ள வேண்டிய
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு கூறியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு கூறியதாவது:
-
1.ரேடியா மற்றும் தொலைகாட்சியை தொடர்ந்து கவனித்து
கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியை
பிறருக்கும் தெரிவிக்கவும்.
-
2.ரேடியோ மற்றும் தொலைகாட்சியில் பெறப்படும் அதிகார
பூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.
-
3.புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த
வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும்.
-
4.கடற்கரை மற்றும் நீர்சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால்,
மேடானபகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு
முன்னரே பாதுகாப்பான பகுதிக்குசென்று விடவும்.
-
5.தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கபடாது
எனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும்,
அதிகாரபூர்வமாக கேட்டுக் கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும்.
-
6.நீர்நிலைகள் மற்றும் ஆற்று கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள்
கனமழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில்
குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.
-
7.சமைக்கால் உண்ணக்கூடிய உணவுகள்( பிரட், பிஸ்கட், பழங்கள்)
தேவையான அளவு இருப்பு வைக்கவும். போதுமான குடிநீரை
பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.இவ்வாறு தமிழக
அரசு தெரிவித்துள்ளது.
-
---------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: , ‛வர்தா' புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Post by ayyasamy ram on Sun Dec 11, 2016 6:50 pm

சென்னை:

வர்தா புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில்,
மீட்பு பணிக்கு கப்பல், விமானங்கள் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மற்றும் மத்திய அரசு
சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவை ஏற்பட்டால் , மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு
அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான
உணவு,மருந்து பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு குழுவும் தயார் நிலையில் உள்ளது. கடற்படைக்கு
சொந்தமான விமானமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நீச்சல் வீரர்கள் கொண்ட 30 குழுக்கள், படகுகளுடன் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளது.

ரப்பர் படகுகள், ஹெலிகாப்டர்கள், உதவி பொருட்கள் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளன. என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: , ‛வர்தா' புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Post by krishnaamma on Mon Dec 12, 2016 9:56 am

@ayyasamy ram wrote:
-
7.சமைக்கால் உண்ணக்கூடிய உணவுகள்( பிரட், பிஸ்கட், பழங்கள்)
தேவையான அளவு இருப்பு வைக்கவும். போதுமான குடிநீரை
பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.இவ்வாறு தமிழக
அரசு தெரிவித்துள்ளது.
-
---------------------------------------
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1228957

இவைகளுடன், தேவையான மருந்து மாத்திரைகள், பால் பவுடர் போன்றவற்றையும் சேமித்துக்கொள்ளவும்.

+ போன்களை சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளவும்.

+ over  head tank  இல் நீர் நிரப்பி வைத்துக்கொள்ளவும்.

+ UPS  களையும் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவும்.

+ அவசர உதவி எண்களை போனில் மட்டும் அல்லது ஒரு சின்ன டைரி ழும் எழுதி வைத்துக் கொள்ளவும்.

+ வீட்டு  டாக்குமெண்ட்கள், LIC , படித்த படிப்புக்கான சான்றிதழ்கள் , பேங்க் பாஸ் புக் , ID கார்டுகள் போன்றவற்றையும் பாதுகாப்பாக எடுத்துவைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால், அவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறலாம் புன்னகை  

நம்மால் முடிந்த அளவிற்கு தயாராய் இருக்கவேண்டும் நண்பர்களே ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: , ‛வர்தா' புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Post by ayyasamy ram on Mon Dec 12, 2016 10:09 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: , ‛வர்தா' புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum