ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 pkselva

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அவ்வளவு தான் ரூ.ஆயிரம் நோட்டு

View previous topic View next topic Go down

அவ்வளவு தான் ரூ.ஆயிரம் நோட்டு

Post by ayyasamy ram on Mon Dec 19, 2016 6:37 pm

மும்பை:
மும்பையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி
துணை கவர்னர் ஆர் காந்தி கூறியதாவது:

கடந்த இரண்டு வாரத்தில், ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள்
அதிகளவில் அச்சடிக்கும் வகையில் அச்சகங்கள் மாற்றி
அமைக்கப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டு வாபஸ் முடிவை
அவசரப்பட்டு எடுக்கவில்லை.

போதுமான அளவு பணம் சப்ளை செய்யப்படுகிறது.
புதிய ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் பதுக்கி வைக்க
வேண்டாம். ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள்
சப்ளை செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து புதிய ரூபாய் நோட்டுகள் தேவையான அளவு சப்ளை
செய்யப்படும். இதுவரை பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.11.55 லட்சம்
கோடி வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் வெளியிடுவது பற்றி முடிவு
எடுக்கவில்லை. ரூபாய் நோட்டு வாபசால் ஏற்பட்டுள்ள நிலைமை
சீரடைந்ததும், வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றார்
-
------------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31554
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: அவ்வளவு தான் ரூ.ஆயிரம் நோட்டு

Post by krishnaamma on Mon Dec 19, 2016 6:56 pm

ரெய்டு செய்யும் இடங்களில் புதிய நோட்டுகள் கிடைப்பதாக நிறைய செய்திகள் வருகின்றனவே, அவை எல்லாம் ஏதோ ஒரு வங்கிக்கு அனுப்பப்படும் நோட்டுக்கள் தானே?............அதை ஒருவரே வைத்துக் கொண்டால் ???????????மக்களுக்கு எப்படி கிடைக்கும் தட்டுப்பாடு வரும் தானே?..........

அரசு எத்தனை தான் நல்லது செய்தாலும், இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை அவை மக்களை சென்று அடையாதே? சோகம் .......

மக்கள் ஒருபுறம் ATM இல் பணம் இல்லை என்று அவதிப் படுகிறார்கள் ........அசனால் , வங்கி மேலாளர்கள், லட்டு போல அதை தூக்கி இப்படிப்பட்ட பேர்வழிகளுக்கு பதுக்க கொடுத்து விடுகிறார்கள்.................அப்புறம் பணப் பற்றாக்குறை இருக்கும் தானே ??????? ..............சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: அவ்வளவு தான் ரூ.ஆயிரம் நோட்டு

Post by M.Jagadeesan on Mon Dec 19, 2016 8:28 pm

சேகர் ரெட்டியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4773
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: அவ்வளவு தான் ரூ.ஆயிரம் நோட்டு

Post by ராஜா on Tue Dec 20, 2016 11:10 am

M.Jagadeesan wrote:சேகர் ரெட்டியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை ?
ரிசர்வ் வங்கியில் இருந்து அட்டை பெட்டிகளில் வந்த பணம் பேட்டி திறக்கப்படாமலேயே ஒரு தனி நபரின் வீட்டிற்கு செல்லுகிறது என்றால் இதற்கு மேல் என்ன காரணம் வேண்டும்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அவ்வளவு தான் ரூ.ஆயிரம் நோட்டு

Post by சிவனாசான் on Tue Dec 20, 2016 4:44 pm

பணம் பரிமுதல் செய்துவிட்டார்களே >>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: அவ்வளவு தான் ரூ.ஆயிரம் நோட்டு

Post by M.Jagadeesan on Tue Dec 20, 2016 5:25 pm

பணம் பறிமுதல் செய்தாலும் செய்த குற்றத்திற்கு என்ன தண்டனை ?

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4773
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum