ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம்...!!

View previous topic View next topic Go down

நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம்...!!

Post by ayyasamy ram on Thu Dec 22, 2016 6:56 am

காதலிதான் உனக்கு மோதிரம் கொடுத்திருக்காளே..
அப்புறம் ஏன் வருத்தமா இருக்கே..?

நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம் இதுன்னு
சொல்லிட்டுப் போறாடா..!
_________________

எங்க டாக்டர் எந்த வாய்ப்பையும் தவற விடமாட்டார்..

அதுக்காக நாக்கை நீட்டச் சொல்லிட்டு அதில ஸ்டாம்பை
ஒத்தி ஒட்டுறது நல்லாவா இருக்கு..?

_________________

கல்யாண நிகழ்ச்சியை ஒண்ணுவிடாம வீடியோ
எடுக்கணும்ன்னு நாங்க சொன்னதை உங்கப்பன்
தப்பா புரிஞ்சிகிட்டார்ன்னு நெனைக்கிறேன்..

ஏங்க..? எதுவும் தப்பாயிட்டுதா..?

முதலிரவு அறைக்குள்ள 3 கேமிரா இருக்கு பாரு..!
_________________
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம்...!!

Post by ayyasamy ram on Thu Dec 22, 2016 6:56 am

சேவகன்1:-"நமது மன்னருக்கு மகாராணி மீது எப்படிச் சந்தேகம்
வந்தது?"

சேவகன்2:-"குட்டி இளவரசரிடம் 'நீ (good)'குட்'பாயா.. (Bad)'பேட்'பாயா?'னு
மன்னர் கேட்டதுக்கு 'சிப்பாய்'னு பதில் சொன்னாராம்!"
_________________

மன்னன்: எதிரி நாட்டு மன்னனின் அறைகூவலை இனிமேலும்
நம்மால் பொறுத்துக்கொள்ள இயலாது மந்திரியாரே!

மந்திரி: போருக்குத் தயாரென ஓலை அனுப்பட்டுமா மன்னா?

மன்னன்: வேண்டாம் அறைகூவல் கேட்காவண்ணம் சவுண்ட்
புரூஃவ் சிஸ்டம் அமைக்க ஏற்பாடு செய்யுங்கள்.

_________________


பெண்:- முப்பத்தேழுக்கு மேல குழந்தை பெத்துக்கவாய்ப்பு
இருக்கா, டாக்டர்?

டாக்டர்:- ஆமாம்! அதுசரி அத்தனை குழந்தைகளைப்
பெத்துக்கிட்டு கின்னஸ் சாதனையா பண்ணப்போறே?

_________________
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம்...!!

Post by ayyasamy ram on Thu Dec 22, 2016 6:58 am

நீங்க 100 வயது வரை வாழக் காரணம்?

1912 லே பிறந்ததுதான்
_________________

"அப்பா...நான் படிக்கப் போகலை," :?

"ஏன்டா?"

"கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு
சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?"

"ஆ...!"
-------------------------------------

தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை
கிடைக்கும்!

அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

---------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம்...!!

Post by ayyasamy ram on Thu Dec 22, 2016 6:58 am

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு!
குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க?
மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி
உங்களுக்கு வரும்?

--------------------------------------

டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட
சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை
முட்டைதான் போடுது! என்ன செய்ய?
-

------------------------------------
-
டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!
-
என்னிடம் சுத்தமா இல்ல!
-
பரவாயில்லை! கொடு, நான் சுத்தம்
பண்ணிக்கிறேன்!
-
-------------------------------------
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம்...!!

Post by ayyasamy ram on Thu Dec 22, 2016 6:59 am


-
இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
-
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான்
கிடைக்கும்!
-
---------------------------------------
-
சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?

பையன்: பி.எ.

சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து!
அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

-
---------------------------------------

என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து
விட்டார்கள்!

பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்..?!
-
---------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம்...!!

Post by ayyasamy ram on Thu Dec 22, 2016 6:59 am

டெய்லி போலிஸ் ஸ்டேஷன்ல வந்து 2 வேளையும் கையெழுத்து
போட்டு போகணும் தெரியுதா?

கையெழுத்து போட்டுட்டு நான் வழக்கம்போல திருடப்
போலாங்களா?
-
----------------------------------------------------------------------------------------------------
-
கவிஞனும் காதலியும்
கவிஞன்:அன்பே............
காதலி :ம்ம்ம்........
கவி: எனக்குள் எதோ ஒரு மற்றம்
காத:அது ஏமாற்றத்தின் எச்சரிக்கை
-
கவி: நீ என் இதயத்தை என்ன செய்தாய்
காத:
அது பெரிய தங்க கட்டி செட்டு கடைல அடகு வச்சிருக்கேன்
கவி:என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை
காத:பகல் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நல்லா
தூங்கினால் இப்படி தான்
-
கவி:சோறு இருக்கு சாப்பிட வில்லை,தலையணை இருக்கு
உறங்க வில்லை
காத: சோப்பு இருக்கு அனால் குளிக்கவில்லை,
இதையும் சொல்லுடா கப்பு தாங்களை
கவி:உன்னை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு
காத:அதான் டெய்லி நமீதா போஸ்டரை வாய பொளந்துட்டு
பாக்குறியே
கவி:அன்பே உலகில் உன்னைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லை
காத:எனக்கும் உன்னை விட்டால் வேற இலிச்சவாயன் கிடைக்க மாட்டான்
-
கவி:வா நாம் அறத்துப்பால் பொருட்பால் மறந்து காமத்துப்பால் ரசிப்போம்
காத:செப்பால அடிப்பேன்
கவி:அது என்ன புது பால் இந்த செருப்பால்
காத:ஆண்பாலுக்கு பெண்பாலின் அன்பு பரிசு செருப்பால்!
----------------------------------------------------------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம்...!!

Post by ayyasamy ram on Thu Dec 22, 2016 7:18 am

ஆபீஸ் பியூன் கிட்டே சண்டை போட்டது தப்பாப் போச்சு..?

ஏன் .. என்னாச்சு..?

சம்பள உயர்வு வந்ததை வீட்டுல போட்டுக் கொடுத்துட்டான் பரதேசி..!
_________________

நடிகை ஜிகினாஸ்ரீ இன்னிக்கு விழாவுக்கு
வராங்கன்னு போனியே.. என்னாச்சு..?

கனவுக்கன்னியை கனவுல பார்த்துக்கோங்கன்னு
எல்லாருக்கும் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க
வச்சுட்டாங்கடா..!

_________________

ஏன் நடிகை கொய்யாஸ்ரீ திருமணத்தை
பத்திரிக்கைக்காரங்க புறக்கணிச்சுட்டாங்க..?

பின்ன என்ன.. அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளையை
முறைப்படி திருமணம் செஞ்சுகிட்டா கோபம் வராதா..?
_________________
படித்ததில் பிடித்தது
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம்...!!

Post by krishnaamma on Tue Dec 27, 2016 12:44 pm

எல்லாமே அருமை புன்னகை.................. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம்...!!

Post by T.N.Balasubramanian on Thu Dec 29, 2016 4:44 pm

நல்ல தமாஷ் . ரசிக்க முடிந்தது.

சிலது ஏற்கனவே வெளியானவை. இருந்தாலும் ரசிக்கமுடிந்தது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21119
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: நாலு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரம்...!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum