ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 ayyasamy ram

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 ayyasamy ram

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 ayyasamy ram

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தொழில்துறையில் சாதிக்கும் தலைமுறைதான் இந்தியாவுக்கு தேவை: மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தகவல்

View previous topic View next topic Go down

தொழில்துறையில் சாதிக்கும் தலைமுறைதான் இந்தியாவுக்கு தேவை: மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தகவல்

Post by ayyasamy ram on Fri Dec 30, 2016 6:26 am


-

தொழில்துறையில் சாதிக்கும் தலைமுறைதான் இந்தியாவுக்கு தேவை. அதற்கான தொடக்கமாகவே பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.

கோவையில் கொடிசியா, இந்திய தொழில்வர்த்தக சபை ஆகியவை இணைந்து ‘மின்னணு பணப் பரிவர்த்தனை’ குறித்த கருத்தரங்கை நடத்தின.

சிறப்பு விருந்தினராக மத்திய தொழில் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி பங்கேற்றார். அவர் பேசியதாவது: பிஹாருடன் ஒப்பிடும்போது கோவையில் உண்மையான தொழில் வளர்ச்சியை பார்க்க முடிகிறது. பிஹாரில் 20 மில்லியன் மக்கள் உள்ளனர். வங்காளம், பூடான், நேபாளம் என தேச எல்லைகளும் உள்ளன. ஆனால் வளர்ச்சி பெற்ற ஒரு தொழிற்சாலை கூட இல்லை. ஆனால், கோவை, தொழில்துறையில், தேச வளர்ச்சிக்கே உதவி வருவது பெருமையானது.

பணமில்லா வர்த்தகத்துக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும். இந்நடவடிக்கையால் பாதித்துள்ளதாக தொழில்துறை யினர் கூறுகின்றனர். அதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த நடவடிக்கையால் வளரும் தொழில் நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். தேச நலனுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் விரைவில் சரியாகக் கூடியவையே.

வட, வடகிழக்கு மாநிலங்களில் 72% மக்கள், 2 டாலர் மதிப்பிலான தனிநபர் வருமானத்தை வைத்துக் கொண்டே வாழ்க்கை நடத்துகிறார்கள். அதுபோன்ற சீரற்ற நிலைகளை சரிப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நடவடிக்கை என்ன பயன் தரப்போகிறது என்பதை அறிந்து அரசு அதில் இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கையால் கிடைக்கும் வெற்றி, தொழில்துறைக்கு கிடைக்கும் வெற்றியாகும்.

இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் அரசு ரூ.1000 கோடியை ஒதுக்குகிறது. ஆனால் அதன் பயன் என்ன?. உலகம் முழுவதும், திறன் மேம்பாட்டுக் கல்வியை வகுப்பறைக்குள் வைத்து கற்றுக் கொடுப்பதில்லை. தொழிற்கூடங்களில் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் நாம் அப்படி இல்லை. பட்டதாரிகளை மட்டுமே உருவாக்குகிறோம். இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் நாம் கவனம் செலுத்த வேண்டும். மனிதவளத்துக்கு ஈடான, திறன் மேம்பாடு இருந்தால் மட்டுமே தொழில்வளத்தில் இந்தியா சாதிக்க முடியும். அதற்கான முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது.

பள்ளிப்படிப்பு முடிக்கும் மாணவர்கள், சுயமாக வேலைவாய்ப்பை பெறும் அளவுக்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளார். தொழிற்கல்விக்கான ஐடிஐ குறித்து நமக்கு என்ன விழிப்புணர்வு உள்ளது. மற்ற படிப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஐடிஐக்கு கொடுப்பதில்லை. ஆனால் நாட்டின் தொழில்துறைக்கே 13000 தொழிற்பயிற்சி நிறுவனங்கள்தான் முதுகெலும்பாக உள்ளன. எனவே ஐடிஐகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

ஐடிஐ சான்றிதழ்களுக்கான மதிப்பை உயர்த்தி, ஐடிஐ முடிப்போர், பாலிடெக்னிக், பொறியியல் துறையில் எளிதில் செல்ல வழிவகைகள் உருவாக்கப்படும். தொழில்துறையில் சாதிக்கும் தலைமுறைதான் இந்தியாவுக்கு தேவை. அதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை பள்ளியில் இருந்தே வழங்க வேண்டும். எனவே அனைத்துக்கும் ஆரம்பமாக, பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மெல்ல மெல்ல அதன் பாதிப்புகள் குறையும். அதன் பிறகு தொழில்துறை வளர்ச்சி பல மடங்கு பெருகும் என்பதே உண்மை. இவ்வாறு அவர் பேசினார்.

தொழில் வர்த்தக சபைத் தலைவர் வனிதா மோகன், கொடிசியா தலைவர் வி.சுந்தரம், மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் நிதி ஆயோக் சார்பில் மின்னணு பணப் பரிவர்த்தனைக்கான வழிமுறைகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. செல்போன் மூலம் வங்கிச் சேவைகளை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
-
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32943
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum