ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

சிறுகதைகளின் தொகுப்பு
 thiru907

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நெருங்குகிறது அறுபதாவது நாள்...!!

View previous topic View next topic Go down

நெருங்குகிறது அறுபதாவது நாள்...!!

Post by ந.க.துறைவன் on Fri Jan 06, 2017 6:01 amநவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் நிலைமையோ வங்கி வாசல்களில் பசியோடும் பட்டினியோடும் தினமும் நிற்கின்ற அவலநிலையே தொடர்கின்றன. ஐம்பது நாளில் தீரும் என்றார்கள் அறுபது நாளை நெருங்கிவிட்டது. இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கும் இதே நிலைதான் தொடருமோ ? அதற்கு மேலும் தொடருமோ, மக்களின் இந்த அவதி / இன்னல்கள் அந்த ராமனுக்கு தெரியுமோ? இல்லை ராவணனுக்கு தெரியுமோ? தெரியாது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இவ்வளவு பெரிய பணநெருக்கடி நிலையை மக்கள் சந்தித்ததில்லை என்று பல பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். தற்போது, மக்கள் கொடூரமான பணவன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதே உண்மையென நடைபெற்று வரும் சம்பவங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
ந.க.துறைவன்.
avatar
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1203
மதிப்பீடுகள் : 450

View user profile

Back to top Go down

Re: நெருங்குகிறது அறுபதாவது நாள்...!!

Post by T.N.Balasubramanian on Fri Jan 06, 2017 7:16 am

மக்கள் நிலைமையோ வங்கி வாசல்களில் பசியோடும் பட்டினியோடும் தினமும் நிற்கின்ற அவலநிலையே தொடர்கின்றன.

ஏன் நிற்கிறார்கள்? பேங்கில் பணம் தருகிறார்கள்.
பண பட்டுவாடா அதிக அளவில் என்றால் காசோலை /வரையோலை கொடுக்கவேண்டியதுதானே .
வாரம் 4500 ரூபாய்க்கு மேல் சில்லறை செலவா ?
புரியமாட்டேன் என்கிறது.
நான் கஷ்டமே படமாட்டேன்/ எல்லாமே உடனுக்குடன் எனக்கு தன்னால் நடக்கவேண்டுமெனில் /குறை சொல்லுவதில் இன்பம் காண்கிறேன் என்ற மனோபாவம் குறையவேண்டும்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7946

View user profile

Back to top Go down

Re: நெருங்குகிறது அறுபதாவது நாள்...!!

Post by ssgeegarai on Fri Jan 06, 2017 7:44 am

தாங்கள் உண்மை நிலை அறியாமல் உரைப்பதாகவே தோன்றுகிறது. பெரும்பாலான ATM களில் பணம் இல்லை. வங்கிகளிலோ 3 மணி நேரம் காத்திருந்தாலும் தமது சொந்த  பணத்தினை பெறுவதே (பல கட்டுப்பாடுகளுடன்) உறுதி இல்லை. 50 நாட்களை வங்கியில் கழித்த பிறகு வேலை உறுதி இல்லாத நிலை. இத்தனையும் சாதாரண மக்களுக்கே, ரெட்டிகளுக்கல்ல. இதன் பின்னரும் கருப்பு பணம் குறித்த உண்மை நிலை அறிவிக்காது, மீண்டும் வங்கியில் காத்திருங்கள் என்றால் எப்படி .....
avatar
ssgeegarai
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: நெருங்குகிறது அறுபதாவது நாள்...!!

Post by சிவனாசான் on Fri Jan 06, 2017 8:51 am

கலம் பாலில்  ஒருதுளிவிஷம் கலந்தார்போல்  ஒரு சில தேச  துரோகிகளாலும்
அவர்களுக்கு  உடந்தையாகும்  போக்கிரிகளாலும்  ஊழல் பேர்வழிகளாலும்
நாடு நாற்றம்  அடிக்கிறதை பார்த்த நரேந்திரர் தற்போது  சுத்தப்படுத்துவது சிரமம்தான். சாக்கடையில் இறங்கி சுத்தம்செய்பவன்  நாற்றம் என எண்ணி
எதிர்த்தால்  எப்படி துற்நாற்றம்  மிகுமோ அப்படித்தான் இப்படி பட்ட சுய
நல வாதிகளால் தாங்கிக்கொள்ளமுடிய வில்லை. நாடு சுதந்திரம்  பெற்றது
இப்படி பட்ட ஊழல்பேர் வழிகளை உண்டாக்கவா??? .ஆட்சியாளர்கள் ஆண்டு
சட்டத்தை மதியாதபடி ஊழல் பேர்வழிகளை உண்டாக்கி விட்டார்கள் .அதைமாற்ற சற்று சிரமப் டவேண்டிதாகி உள்ளது.  ஓர் வழக்கே நீதி மன்றத்தில் ஆண்டு கணக்கில் ஓடும்போது  புதிய மாற்றம் கொண்டுவர எவ்வளவு காலமாகும் என்பதை  எண்ணிபார்த்தால்  தெரியும். நாட்டை காக்க  இரவும்பகலும் உயிரை பணயம் வைத்து செயல்படுபவர்களாக பார்த்தால் புரியும்  எதிரிகளுக்கு ...ஊழல்
கோட்டையை  வஜ்ரம் கொண்டு  கட்டிவிட்டார்கள் இதற்கு முன் ஆண்டவர்கள் அதை தகர்த்த  சிரமம்பட்டுத்தானே ஆகனும். செல்வம் சென்றுக்கொண்டுத் தானே இருக்கனும் ஒருவனே பதுக்கி வைத்தால் எப்படி அவனை வெளிக்கொணரவும் புத்தி புகட்டவும் தான் இவ்வேலை பொருப்போம்>>>>
பினிதமான ஊழலற்ற நாட்டை பார்க்க>>>>>>>>>>
வேண்டியுள்ளது. பொருமை காத்தால் பெருமைபடலாம்.>>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: நெருங்குகிறது அறுபதாவது நாள்...!!

Post by M.Jagadeesan on Fri Jan 06, 2017 11:09 am

ஒரு முறத்தில் நிறைய அரிசி உள்ளது . அத்துடன் சில கற்களும் உள்ளன . அந்தக் கற்களை எளிதில் பொறுக்கிஎடுத்துவிடலாம் ; மாறாக மொத்த அரிசியையும் சல்லடையில் போட்டு சலித்து , அந்தக் கற்களை எடுப்பது என்பது விவேகமான செயல் அல்ல என்பது என் கருத்து .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4774
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: நெருங்குகிறது அறுபதாவது நாள்...!!

Post by ayyasamy ram on Fri Jan 06, 2017 12:54 pm

இன்றும் வங்கிகளில் கூட்டம் வரிசையில் காத்துக் கிடப்பதை
காண முடிகிறது...
-
கணக்கில் பணம் இருந்தால் வாரத்திற்கு 24000 ரூபாய்
ஒரே தடவையில் எடுக்க முடிகிறது என்கிற போது
இன்னும் கூட்டம் குறையாமல் இருப்பது வியப்பளிக்கிறது
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31655
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum