ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

என் அறிமுகம்
 ckavin

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 
M.Jagadeesan
 
T.N.Balasubramanian
 
ckavin
 

Admins Online

நிதீஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

View previous topic View next topic Go down

நிதீஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

Post by ayyasamy ram on Fri Jan 06, 2017 7:08 am


-

-
பிகார் மாநிலத்தில் முழு மது விலக்கை அமல்படுத்தியதற்காக,
அந்த மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில்,
முதல்வர் நிதீஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
தெரிவித்தார்.
-
சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் 350-ஆவது பிறந்த தின விழா,
கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் நிறைவு நாள்
நிகழ்ச்சி, பிகார் மாநிலம், பாட்னாவில் வியாழக்கிழமை நடை
பெற்றது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பிகார் முதல்வர்
நிதீஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்
ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ராம்விலாஸ் பாஸ்வான்,
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ஆளுநர் ராம்நாம் கோவிந்த்
ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதிலும் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
விழாவுக்கு வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் நிதீஷ் குமார் பேசுகையில், ""பிரதமர் மோடி,
குஜராத் முதல்வராக இருந்தபோது, அந்த மாநிலத்தில் பூரண
மதுவிலக்கை வெற்றிகரமாக அமல்படுத்தினார்;

மதுவுக்கு எதிரான பிரசாரத்தின் தொடக்கப்புள்ளியாக அது இருந்தது.
இதேபோல், நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த
பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

அவரைத் தொடர்ந்து மோடி பேசியதாவது:

பிகாரில் பூரண மது விலக்கை அமல்படுத்தியதற்காக மாநில முதல்வர்
நிதீஷ் குமாரை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். ஆனால், பூரண மதுவிலக்கு
என்பது ஒரு கட்சியால் மட்டுமோ அல்லது நிதீஷ் குமாரால் மட்டுமோ
வெற்றிபெற்று விடாது. முதல்வரின் நடவடிக்கைக்கு அனைத்து அரசியல்
கட்சிகளும், சமூக அமைப்புகளும், மக்களும் முழு ஆதரவு அளித்து,
அதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

மது விலக்கை வெற்றிகரமாக அமல்படுத்துவதன் மூலமாக,
ஒட்டுமொத்த நாட்டுக்கே முன்னுதாரணமாக பிகார் மாநிலம் விளங்கும்
என்றார் அவர்.

அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் பிரதமர் மோடியும்,
நிதீஷ் குமாரும் ஒருவரை ஒருவர், நிகழ்ச்சியில் பாராட்டிக்கொண்டது,
அனைவரும் வியக்கும் வகையில் இருந்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டு, பிரதமர் பதவி வேட்பாளராக மோடி
முன்னிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில்
இருந்து வெளியேறியவர் நிதீஷ் குமார்.

அதைத் தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத்
தேர்தலின்போது, பாஜகவை தோற்கடிப்பற்காக, தனது அரசியல்
எதிரியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து, தேர்தலை
சந்தித்தார். அந்தத் தேர்தலின்போது, மோடியும், நிதீஷ் குமாரும்
எதிரெதிராக அனல் பறக்கும் பிரசாரங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்
பட்டபோது மத்திய அரசின் முடிவுக்கு நிதீஷ் குமார் ஆதரவு அளித்தார்.
-
-------------------------------------------------
தினமணி






-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30597
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum