ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரேஷன் கார்டு கதைகள்…!
 பாலாஜி

பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
 பாலாஜி

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
 பாலாஜி

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?
 சிவனாசான்

காலண்டர் பொன்மொழிகள்
 சிவனாசான்

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை
 சிவனாசான்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 சிவனாசான்

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
 சிவனாசான்

ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
 சிவனாசான்

தஞ்சையின் பழைய புகைப்படங்கள்
 sugumaran

திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி’ பயங்கரம்
 ayyasamy ram

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
 ayyasamy ram

தமிழ்நாட்டில் கூகுள்?
 T.N.Balasubramanian

நாவல்கள்தலைப்பு
 raja_krmgroups

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012
 raja_krmgroups

தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
 ayyasamy ram

என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
 ayyasamy ram

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்
 ayyasamy ram

கற்பூர வள்ளி’னு பெயர் வெச்சுட்டார்...!!
 ayyasamy ram

தூக்கத்திலும் தனியா புலம்பறாரா..?!
 ayyasamy ram

செல்லம்….சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி! –
 ayyasamy ram

ஆன்மீக அமுதம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
 ayyasamy ram

கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
 ayyasamy ram

ரன் குவிப்பில் இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை
 ayyasamy ram

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 karthikeyan M

ரமலான் நல் வாழ்த்துக்கள்!
 அ.இராஜ்திலக்

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 senbills

ஆண்களின் வாழ்க்கை தேடல்..
 ayyasamy ram

படமும் செய்தியும்!
 ayyasamy ram

அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
 ayyasamy ram

இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
 ayyasamy ram

லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ஹரி சேதுபதி

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்
 T.N.Balasubramanian

பஜ்ஜிக்கு உப்பு பத்தலை...!
 ayyasamy ram

சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
 ayyasamy ram

கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
 ayyasamy ram

திரைத் துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
 ayyasamy ram

அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலத்தில், சீசன் மீண்டும் களை கட்டுகிறது
 ayyasamy ram

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் தீ பிடித்து எரிந்ததில் 123 பேர் உயிரிழப்பு
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

டுபாக்கூர் டாக்டர்…!!
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 M.Jagadeesan

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 T.N.Balasubramanian

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்
 ayyasamy ram

படிக்கணும் நாமும் படிக்கணும்
 ayyasamy ram

சீற்றம் – கவிதை
 ayyasamy ram

நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
 ayyasamy ram

ஆறு வித்தியாசம்…
 ayyasamy ram

டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
 ayyasamy ram

தமிழ்நேசன் அவர்களுக்கு
 balakama

அமெரிக்காவில் இந்த வாரம் - 6
 மூர்த்தி

ரமதான் -நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் ! 
 M.Jagadeesan

காக்கைச் சிறகினிலே
 ayyasamy ram

முதல் பார்வை: வனமகன் – வசீகரிக்கிறான்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஹைக்கூ..

View previous topic View next topic Go down

ஹைக்கூ..

Post by tamiliyappan on Sat Jan 07, 2017 2:54 pm

என் கவிதைகள் உன்னைபோல்
அழகு இல்லை
 
என் இதயம் உன்
நினைவுகளின் வசிப்பிடம்
 
என் வாழ்க்கை உன்
  நினைவுகளின் தொகுப்பு
 
என் காதல் உன்
   அழகின் மொழி
 
இதயம் துடிப்பு
நீயும் நானும்
 
உன் காதல்
என் தவம்
 
நிலவு
உன் நினைவின் பிம்பம்
 
சாரல்
உன் காதலின் சுகம்..

மூச்சும்,பேச்சும்
உன்னையே சுமக்கிறது..
 
நான்கு அறையும் கருவறை
உன் காதலை சுமப்பதால்..
 
 உன்னை நினைக்க மறந்திருந்தால்
துடிக்க மறந்து இருக்கும் என் இதயம்..
 
.பாதை வேறு பருவம் வேறு
பாசம் ஒன்று
 
நினைவுகள் கண் மூடும்
கனவுகள் கண் திறக்கும்.
 
உலகமெல்லாம் உறவுகள் - உன்
உறவு மட்டுமே எனக்கு உலகம்
 
என் இரவு பகல்
உன் சாயலில் இருக்கிறது.
 
எல்லாரும் செல்ல பிள்ளைகள்
ஆவது காதலில் மட்டுமே..

எந்த நினைவும் தங்குவதில்லை
உன் நினைவு நீங்குவதில்லை..
 
அழகாய் இல்லாத ஊருக்கு
உன்னை போல் சில அழகிகள்..
 
உன் கன்னகுழிக்கு இமைக்க
மறுக்கும் என் கண்கள்…
 
உன் இதழ்கள் – என்
இதயத்தை நிறுத்தி வைக்கும்
 
வாழும் வாழ்க்கையில் – உன்
காதல் பக்கங்களே என் விருப்பம்
 
உன் குரல் என்னை
குளிருட்டும்   மந்திரம்..
 
விருப்ப பாடல்களில் எல்லாம்
நீயே என் தேவதை
 
தேவதை கொஞ்சம் கறுப்புதான்
உன்னை பார்த்து புரிந்து  கொண்டேன்

மழைத்துளிகள் பனிக்கட்டியாயின
உன் அழகை தொட்டு வீழ்ந்த பின்பு
 
மழைத்துளிகள்  இவள் அழகின்
இடையில் தங்கினால் முத்துகளாகும்..
 
பனித்துளிகள் உன் அழகை
தரிசித்த பின்னே குளிர்கிறது…
 
உன் வியர்வை துளி
பூக்களுக்கு பனித்துளி..
 
களவு போன இதயம்
கண்டுபிடிக்க விட வில்லை காதல்
 
கண்ணிரண்டிலும் கண்ணீருக்கு
இடமில்லை இந்த காதலில்
 
கண்கள் காண துடிக்கும்
உன்னை பார்த்தால் இமைக்க மறுக்கும்
 
தேடாமல் கிடைத்த இந்த உறவு
என் ஆயுளில் தேடினாலும் கிடைக்காது.

முதல் பார்வையில் என்னை
முழ்கடித்தது உன் கண்ணக்குழி
 
உன் ஏதும் தெரியா பார்வை
என்னை எதோ செய்கிறது..
 
உன் புன்னகை என் வாழ்வில்
 பூவுதிர் காலம்..
 
நினைத்து நினைத்து நிரம்புவது
உன் நினைவு மட்டுமே
avatar
tamiliyappan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 119
மதிப்பீடுகள் : 60

View user profile https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

Re: ஹைக்கூ..

Post by Hari Prasath on Sat Jan 07, 2017 9:39 pm

அருமை

கவிதையின் தலைப்பை மாற்றுவது நன்று.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1030
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum