ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை பற்றி - கோபால்
 T.N.Balasubramanian

மாலை நேரம் மழை தூறும் காலம்
 Devi Vennimalai

“ நீரா ” பானம்...!!
 T.N.Balasubramanian

குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
 T.N.Balasubramanian

உங்கள் ஒத்துழைப்பு தேவை.
 T.N.Balasubramanian

அதுக்கு பேரு பதுங்கு குழி மொழியாம்..!!
 T.N.Balasubramanian

உங்கள் கருத்தென்ன ?
 T.N.Balasubramanian

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!
 Devi Vennimalai

தயவு செய்து தரவிறக்கு கொள்ளுங்கள் - மனிதனும் மர்மங்களும் - நூல்
 s.karnan

வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
 velang

ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
 sridevimuthukumar

புனிதமானவர் தினகரன்-நாஞ்சில்
 krishnaamma

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
 krishnaamma

நான் காயத்ரி
 krishnaamma

நரகாசுரனை கொன்னது யாரு?
 krishnaamma

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 krishnaamma

சிரி....சிரி...சிரி ...
 krishnaamma

புத்தகம் படிக்கலாம் வாங்க.
 krishnaamma

வலையில் வசீகரித்தவை
 krishnaamma

தமிழ்நேசன் அவர்களுக்கு
 yuvarajej

கறி இல்லாததால் நின்று போன திருமணம் - மணப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த விருந்தினர்
 krishnaamma

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
 krishnaamma

மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
 krishnaamma

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
 krishnaamma

வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி
 krishnaamma

அட்சயதிரிதியை அன்று எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன தானம் செய்யலாம்?
 T.N.Balasubramanian

ஞாபகங்கள்
 சசி

வரலாற்றுத் துணுக்குகள்
 sugumaran

தோள் மீது கை
 M.Jagadeesan

விரைவாக லோக்பால் தலைவரை நியமனம் செய்யுங்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
 ayyasamy ram

எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
 ayyasamy ram

மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
 ayyasamy ram

புராஸ்டேட் பிரச்னை செய்கிறதா?
 T.N.Balasubramanian

கணவன் – மனைவி ஜோக்
 T.N.Balasubramanian

நீ எப்போது கற்க போகிறாய் ?
 T.N.Balasubramanian

லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு !
 krishnaamma

அருமையான கடவுள் படங்கள் :)
 krishnaamma

இளம் வயதினருக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’: இந்திய அழகி சிருஷ்டி கவுருக்கு மகுடம்
 ayyasamy ram

கிண்டல் என்பது...!
 ayyasamy ram

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...
 M.Jagadeesan

ஒரு சபதம்...
 krishnaamma

நம்பி வாழ்வதைத் தவிர்ப்போம்...!!
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

உனக்கு நீதான் - சிறுவர் பாடல்
 krishnaamma

ரோஜாக்களை விற்பவன்
 krishnaamma

படித்ததில்_ரசித்தது....
 T.N.Balasubramanian

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்
 krishnaamma

பொன்விழா – கவிதை
 krishnaamma

எங்ஙனம் – கவிதை
 krishnaamma

ஆலாபனை செய்யும் கொசுக்கள்…
 krishnaamma

சிறுவர் பாடல்: யாருடைய குழந்தை?
 krishnaamma

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier
 krishnaamma

64 வயது தனது பள்ளி டீச்சரை மணந்த 30 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்
 krishnaamma

வாழ்விற்கு அழகு சொந்தக்கால்…!
 krishnaamma

ஏனோ தடை செய்தாய் !
 krishnaamma

மூத்தோர் சொல் கேட்டவர் கெடுவதில்லை.
 krishnaamma

தூக்கு தண்டனை – நகைச்சுவை
 krishnaamma

கரும்பலகை கதிரவனே..!
 krishnaamma

பயங்கர தண்ணி கஷ்டம்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

View previous topic View next topic Go down

சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

Post by ayyasamy ram on Wed Jan 11, 2017 5:24 am


-


உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் சீன முட்டைகளை விற்பனை
செய்யும் வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று
மாவட்ட உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி கருணாநிதி
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீன முட்டை விற்பனையைத் தடுக்கும் வகையில் உணவுத் தர
நிர்ணய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ஈரோடு, பெருந்துறை,
கோபி போன்ற பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

இப்பகுதிகளில் முட்டை விற்பனை செய்யும் அங்காடிகளில்
விற்பனையாகும் முட்டைகளை எடுத்து உடைத்துப் பார்த்தும்,
அவற்றை ஆய்வுக்காகவும் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

முதல்கட்டமாக ஈரோடு, பெருந்துறை, கோபி பகுதிகளில் சீன
முட்டை விற்பனையைத் தடுக்கும் வகையில் சோதனை மேற்
கொண்டதாகவும், சீன முட்டை விற்பனை செய்வது கண்டறியப்
பட்டால் அவர்களுக்கு அபராதம், வழக்குப் பதிவு செய்யப்படும் என
மாவட்ட உணவுத் தர நிர்ணய பாதுகாப்புப் பிரிவு மாவட்ட அலுவலர்
கருணாநிதி தெரிவித்தார்.

இதுகுறித்து, டாக்டர் கருணாநிதி கூறியதாவது:

சீன முட்டை அதிகப்படியான ரசாயனப் பொருள்களால் தயார்
செய்யப்படும் செயற்கை முட்டையாகும். வழக்கமாக விற்பனை
செய்யும் கோழி முட்டையைவிட அளவில் சற்று பெரியதாகும்,
அதில் உள்ள மெல்லிய சவ்வு, உள்ளே உள்ள வெள்ளைக்கருவில்
அமினோ அமிலங்களும், ஆல்புமின், முட்டையின் ஓடுகளின்
தரத்தைப் பார்த்து அவை செயற்கை முட்டையா என்பதை
அடையாளம் காண முடியும்.

முதல்கட்டமாக நடத்திய ஆய்வில் சீன முட்டை எங்கும் விற்பனை
செய்யப்படவில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. தொடர்
சோதனையில் சீன முட்டை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால்
சம்பந்தப்பட்ட வியாபாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வழக்குத்
தொடரப்படும் என்றார்.
-
----------------------------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 28334
மதிப்பீடுகள் : 7293

View user profile

Back to top Go down

Re: சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

Post by M.Jagadeesan on Wed Jan 11, 2017 7:26 am

முட்டை ஒன்றுதான் கலப்படம் இல்லாத உணவு என்று நினைத்திருந்தோம் .அதிலும் சீனாக்காரன் கலப்படம் செய்துவிட்டான் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4076
மதிப்பீடுகள் : 1761

View user profile

Back to top Go down

Re: சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

Post by T.N.Balasubramanian on Wed Jan 11, 2017 9:04 am

இந்த சைனாக்காரன் மலிவு விலையில் தரமற்ற எல்லாவற்றையும் நமக்கு ஏற்றுமதி செய்து,நாட்டின் பொருளாதாரத்தையும் கெடுத்து, தேகாரோக்கியதை கெடுத்து .....போக போக சீன முட்டையுடன் ,இனி சினைமுட்டையையும் அனுப்பிடுவானோ ??
நம் மக்கள்தான் புரிந்துகொண்டு கவனமாக இருக்கவேண்டும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19374
மதிப்பீடுகள் : 6844

View user profile

Back to top Go down

Re: சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

Post by krishnaamma on Wed Jan 11, 2017 1:23 pm

//முதல்கட்டமாக நடத்திய ஆய்வில் சீன முட்டை எங்கும் விற்பனை
செய்யப்படவில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. தொடர்
சோதனையில் சீன முட்டை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால்
சம்பந்தப்பட்ட வியாபாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வழக்குத்
தொடரப்படும் என்றார்.//


அரசாங்கத்துக்குத் தெரியாமலா சீனப் பொருட்கள் உள்ளே வரமுடியும்..........அப்படி உள்ளே வந்த பொருட்களை விற்றாதீர்கள், வாங்காதீர்கள் என்றால்............. அநியாயம் அநியாயம் அநியாயம்

"தும்பை விட்டு வாலைப் பிடிக்கும்" கதையாக இருக்கிறதே!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53739
மதிப்பீடுகள் : 10806

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum