ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விஜய் நடித்த ‘பைரவா’ இணையதளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி

View previous topic View next topic Go down

விஜய் நடித்த ‘பைரவா’ இணையதளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி

Post by ayyasamy ram on Thu Jan 12, 2017 5:50 pm



---
சென்னை,

விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை
பரதன் இயக்கி இருக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
‘பைரவா’ படம் இன்று உலகம் முழுவதும் 55 நாடுகளில் ரிலீஸ் ஆகி
இருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்
பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 450 தியேட்டர்களில் ‘பைரவா’ படம் ரிலீஸ் ஆகி
இருக்கிறது. இதை விஜய் ரசிகர் கள் தியேட்டர்களில் ‘விஜய் கட்-அவுட்’,
கொடி தோரணங்கள் கட்டி இனிப்பு வழங்கி கோலாகலமாக
கொண்டாடினார்கள்.

சென்னையில் விஜய் நடித்த ‘பைரவா’ படம் வெளியான தியேட்டர்களில்
விஜய் கட்-அவுட், கொடி தோரணங்களுடன் காட்சி அளித்தன. அதிகாலை
5 மணிக்கே பல தியேட் டர்களில் சிறப்பு காட்சிகள் போடப்பட்டன.

படம் பார்க்க வந்த ரசிகர் கள் பட்டாசு வெடித் தும், இனிப்பு வழங்கியும்
கோலாகலமாக கொண்டாடினார்கள். தியேட்டர்களில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் ஆனந்த் தலைமையில் எழும்பூர்
ஆல்பர்ட் தியேட்டரில் இனிப்புகள் வழங்கப்பட்டன. மத்திய சென்னை
மாவட்ட தலைவர் பூக்கடை குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதுபோல் தமிழ்நாடு முழுவதும் விஜய்யின் ‘பைரவா’ படம் திரையிடப்பட்ட
தியேட்டர்களில் அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
நெல்லை ராம் தியேட் டரில் 150 அடி உயர விஜய் கட்-அவுட் வைக்கப்பட்டு
இருக்கிறது.

இது தவிர பேனர்கள், போஸ்டர்கள், ரசிகர் மன்றம் சார்பில் வரவேற்பு
வளைவு களை விஜய் ரசிகர்கள் அமைத்து இருந்தனர். பட்டாசு வெடித்து
இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ‘பைரவா’ படம்
திரையிடும் தியேட்டர்களில் அதிகாலையில் இருந்தே கூட்டம் அலை மோதுகிறது.

விஜய்யின் பைரவா கேரளாவில் மட்டும் விநியோகஸ்தர், தியேட்டர்
உரிமையாளர்கள் நடுவில் பிரச்சனை இருப்பதால் சில கட்டுப்பாடுகளுடன்
குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் படம் வெளியாகி இருக்கிறது.

இதனால் வருத்தம் அடைந்த கேரள விஜய் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு எ
திராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

‘பைரவா’ படம் தமிழ்நாட்டில் வெளியாவதற்கு முன்பே இணையதளத்தில்
வெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பேஸ்புக் லைவில்
வெளியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிட்டு பிட்டாக டுவிட்டரிலும் முழுப்படமும் வெளியாகியுள்ளது.
-
------------------------------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36072
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: விஜய் நடித்த ‘பைரவா’ இணையதளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி

Post by krishnaamma on Thu Jan 12, 2017 6:33 pm

எல்லா தளங்களிலும் படம் வந்து விட்டது ராம் அண்ணா.......பிரிண்ட் கூட நல்லா இருக்கிறது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum