ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 நாகசுந்தரம்

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பொங்கலுக்கு எழிலூட்டும் பொருட்கள்

View previous topic View next topic Go down

பொங்கலுக்கு எழிலூட்டும் பொருட்கள்

Post by ayyasamy ram on Fri Jan 13, 2017 12:35 pm


-

-

தைப்பிறந்தால் வழிபிறக்கும்' இது ஆன்றோர் வாக்கு.
தமிழ் மாதங்களில் தைக்கு தனிச் சிறப்பு உண்டு.
விளைச்சல் வீடு வந்து சேர்வது இம்மாதத்தில்தான்.

இதனால், திருமணம் உட்பட நல்ல நிகழ்ச்சிகளை நம்பிக்கையுடன்
துவங்குவர். சமய எல்லைகளைக் கடந்த, தமிழர்களின் தனிப்பெ
ருந்திரும் இயற்கைத் திருவிழாவான தைப்பொங்கலை எழிலூட்டும்
பொருட்கள் ஒன்றா, இரண்டா... எத்தனை எத்தனை?
-
-
தை பிறப்பதற்கு முன், வீடுகளை சுத்தப்படுத்தி வண்ணம் பூசுவர்.
தை முதல்நாள் அதிகாலை குடும்பத் தலைவர்கள் அல்லது
சிறுவர்கள் கையில் 'காப்பு' கட்டுகள் இருக்கும். அதாவது கண்ணுப்பூ
லச்செடி (பூச்சிக்கடி விஷத்தை முறிக்கும் மருத்துவக் குணம் கொண்டது),
வேப்பிலை (மருத்துவக் குணம் நிறைந்தது), 'கம்மம் பூட்டை'
(மணிகள் இல்லாத கம்மங்கதிர்) ஆகியவற்றை சோள நாற்றால்
முடித்து வைத்திருப்பர்.

சில கிராமங்களில் கண்ணுப்பூலச் செடியுடன் மா இலை, ஆவாரம்பூ
கொண்ட காப்பு கட்டுகின்றனர்.
-
வீட்டு முற்றம், வாழ்வாதாரமான விளை நிலம், மாட்டு வண்டி,
கலப்பை, சைக்கிள், டூவீலரில் காப்புகளை கட்டுவர். கிராமங்களில்
உள்ள கோயில்களிலும் வீட்டுக்கு ஒரு காப்பு கட்டி, வழிபடுவர்.

-


Last edited by ayyasamy ram on Fri Jan 13, 2017 12:39 pm; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: பொங்கலுக்கு எழிலூட்டும் பொருட்கள்

Post by ayyasamy ram on Fri Jan 13, 2017 12:37 pm



-
வீட்டு வாசலில் பெண்கள் வண்ணக் கோலமிடுவர்.
அதன் மேல் பசுஞ்சாண உருண்டையில், பூசணிப்பூ அல்லது
பரங்கிப் பூ வைப்பர். சூரியனை நோக்கி மண் அடுப்பு வைத்து,
மண்பானை (தற்போது அதிகமாக பித்தளை அல்லது சில்வர்
பானை)யில் பச்சரிசி, வெல்லம், நெய், ஏலக்காய், முந்திரிப்
பருப்பு, உலர் திராட்சையிட்டு பொங்கலிடுவர்.

பானையில் பொங்கல் பொங்கும்போது பெண்கள் குலவையிட்டு
, 'பொங்கலோ, பொங்கல்,' என்பர்.
-
அடுப்பிலிருந்து பொங்கல் பானையை இறக்கியபின்,
குடும்பத்தினருடன் தேங்காய், பழம், கரும்பை வைத்து,
சூரியன், நீர், நிலம், காற்று, ஆகாயத்தை வழிபடுவர்.
அன்று பச்சைமொச்சை, பூசணிக்காய், கருணைக் கிழங்கு
என திடமான உணவுகள் சாப்பிடுவதால், எளிதில்
செரிமானம் ஆவதற்கு மருத்துவக் குணம் கொண்ட கரும்பு
துணைப் பொருளாக இடம் பெறுவது தனிச் சிறப்பு.
-
-
மாட்டுப் பொங்கல்: முற்காலத்தில் வீடுகள் மட்டுமின்றி
நாட்டிற்கும் ஆதாரமாக இருந்தவை பசுக்கள். இதற்காக
போர்கள் நடந்துள்ளன. அதாவது பசுக்களை கவர்தல்,
மீட்பதற்காக. இதை 'ஆ(பசு) நிறை (கூட்டம்) கவர்தல்' என்பர்.
சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உண்டு.
-
-
தங்கள் வாழ்வாதாரமான பசுக்கள், உழவு மாடுகளுக்கு
நன்றி தெரிவிக்கும் வகையில் தை இரண்டாம் நாள் மாட்டுப்
பொங்கல் கொண்டாடுகிறோம். அன்று மாடுகளை
குளிப்பாட்டி, பொட்டு, சந்தனம் இட்டு, கொம்புகளில்
வண்ணம் பூசுவர். மாட்டின் மூக்கணாங்கயிறுகளை அகற்றி,
புதிய கயிறுகளை மாற்றுவர்.

மாடுகளின் கழுத்தில் மணி, கால்களில் சலங்கை கட்டி
தெருக்களில் ஓடவிடும்போது 'ஜல்ஜல்' சத்தம் இனிமையாக
இருக்கும். மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்து, பொங்கலிட்டு,
பூஜை செய்து, சாம்பிராணி புகையிட்டு, மாடுகளுக்கு
பொங்கல், பழங்களை ஊட்டுவர்.
-
-
தைப்பொங்கலுக்கு புதுமணத் தம்பதியினருக்கு பச்சரிசி,
பானை, வெல்லம், பழம், கரும்பு, புத்தாடை, காய்கறி
அடங்கிய பொங்கல் சீர் கொடுப்பர்.
-
-------------------------------------------

பாரதி
தினமலர்-பொங்கல் மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: பொங்கலுக்கு எழிலூட்டும் பொருட்கள்

Post by krishnaamma on Sat Jan 14, 2017 2:15 am

மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum