ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இவ்வளவு நீள முடியா?
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 muthu86

சந்தானம் நாயகனாக நடிக்கும் `சக்க போடு போடு ராஜா
 ayyasamy ram

தயாராகிறார் சிம்பு
 ayyasamy ram

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ஜாஹீதாபானு

நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும்: இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
 ayyasamy ram

பெயர்களில் இத்தனை சுவாரசியமா!
 ayyasamy ram

7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
 ஜாஹீதாபானு

அன்புடையவர் அழாமல் இருக்க முடியுமா?(ஆப்பிரிக்க நாட்டுப்புறப்பாடல்)
 Dr.S.Soundarapandian

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
 Dr.S.Soundarapandian

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
 Dr.S.Soundarapandian

இரும்புக்கூரை காயப்படுத்துகிறது ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
 ayyasamy ram

வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
 ayyasamy ram

'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
 ayyasamy ram

கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
 ayyasamy ram

4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
 ayyasamy ram

ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

உகாண்டா மாணவர்களின் வரவேற்புப் பாடல் !
 Dr.S.Soundarapandian

ரயில்களின் பயணநேரம் குறைகிறது
 ayyasamy ram

குறுங்கவிதைகள்....
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 Dr.S.Soundarapandian

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 Dr.S.Soundarapandian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

View previous topic View next topic Go down

ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Post by ayyasamy ram on Mon Jan 16, 2017 7:12 pm

புதுடெல்லி,

கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் 8–ந்தேதி
பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக ஒழித்தார்.

இந்த நிலையில் தற்போது ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்கும்
வரம்பை ரிசர்வ் வங்கி ரூ. 4.500ல் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி
உள்ளது.

அது போல் நடப்பு கணக்கில் இருந்து ஒரு வாரத்திற்கு ரூ. 50 ஆயிரம்
என இருந்தது ரூ. 1 லட்சம் ரூபாயாக அதிகரிக்கபட்டு உள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது.
-
--------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31637
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Post by சிவனாசான் on Mon Jan 16, 2017 9:02 pm

வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் சேமிப்புகணக்கு வைத்துள்ளவர்கள் கட்டாயம் பான் எண் பதிவு செய்யப்படவேண்டும் வரும் பிப்ரவரி மாதத்திற்குள்.{ இரண்டுஎட்டு பூஜ்ஜியம் இரண்டு இரண்டு பூஜ்ஜியம் ஒன்று ஏழு } என்று ரிசர்வு வங்கி அறிவிப்பு >>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Post by M.Jagadeesan on Tue Jan 17, 2017 7:12 am

திறந்திருந்தால்தானே எடுப்பதற்கு ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4774
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Post by T.N.Balasubramanian on Tue Jan 17, 2017 7:45 am

என்னால் 10000 ரூபாய் எடுக்கமுடியவில்லை  சோகம் சோகம் சோகம்

ரமணியன் 

(என் சேமிப்பில் பணம் இல்லையாம்)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20583
மதிப்பீடுகள் : 7941

View user profile

Back to top Go down

Re: ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Post by krishnaamma on Tue Jan 17, 2017 10:45 am

M.Jagadeesan wrote:திறந்திருந்தால்தானே எடுப்பதற்கு ?
மேற்கோள் செய்த பதிவு: 1231533

ரொம்ப சரி ! புன்னகை.....அப்படியே திறந்திருந்தாலும் பணம் இருக்க வேண்டுமே அதில்?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum