ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 T.N.Balasubramanian

வே, வோ, கா, கி
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 Dr.S.Soundarapandian

தாயை வணங்க வேண்டும்...! -
 Dr.S.Soundarapandian

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு

View previous topic View next topic Go down

30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு

Post by ayyasamy ram on Tue Jan 17, 2017 11:37 am


-
சென்னை :
இனி சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு ரயிலில் வெறும்
30 நிமிடங்களில் சென்று விடலாம். நம்புங்கள்…இது உண்மை
தான்.

ைஹப்பர் லுாப்:

அமெரிக்காவைச் சேர்ந்த ஹைப்பர்லூப் என்ற நிறுவனம்
அதிவிரைவு ரயில் திட்டத்தை இந்தியாவில் கொண்டு வர
திட்டமிட்டுள்ளது. இரு நகரங்களுக்கும் இடையே மேம்பாலம்
அமைத்து, அதில் பெரிய குழாய் போன்ற அமைப்பிற்குள்
தண்டவாளம் அமையும்.

இதில் மணிக்கு 1200 கி.மீ., தூரம் பயணிக்கும் அதிவிரைவு ரயில்
இயக்கப்படும். முதல் கட்டமாக இந்த திட்டத்தை சென்னை –
பெங்களூரு இடையே நிறைவேற்ற இந்நிறுவனம் முடிவு
செய்துள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் வெறும் 30 நிமிடங்களில்
சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு செல்லலாம்.

ஜப்பான் மற்றும் சீன வல்லுநர் குழுக்களைக் கொண்டு
இத்திட்டத்திற்கான பாதைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஹைப்பர்லூப் நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டில்,
சென்னை – பெங்களூரு, சென்னை – மும்பை, புனே – மும்பை,
பெங்களூரு – திருவனந்தபுரம், மும்பை – டில்லி ஆகிய வழித்
தடங்களில் அதிவிரைவு ரயில் பாதை அமைக்க
திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ரயில் தட குழாயின் மேற்பகுதியில் சோலார் தகடுகளும்,
மேம்பால தூண்களில் காற்றாலைகளும் பொறுத்தப்பட உள்ளன.
காந்தப்புல ஆற்றலின் மூலம் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக
கூறப்படுகிறது.

—————————————-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30621
மதிப்பீடுகள் : 8961

View user profile

Back to top Go down

Re: 30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு

Post by krishnaamma on Wed Jan 18, 2017 7:37 pm

வாவ் !.......ஆனால் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வர குறைந்தது 20 -25 வருடங்கள் ஆகுமே? ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: 30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு

Post by ராஜா on Wed Jan 18, 2017 8:20 pm

Dubai Hyperloop ப்ராஜெக்ட் எந்த நிலையில் உள்ளது


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு

Post by T.N.Balasubramanian on Wed Jan 18, 2017 10:21 pm

இதெல்லாம் பெரிய விஷயமா ?
கர்நாடக விலிருந்து தமிழகத்திற்கு 30 நிமிடத்தில் காவிரி நீர் வந்தால் அதுதான் பெரியவிஷயம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20326
மதிப்பீடுகள் : 7548

View user profile

Back to top Go down

Re: 30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு

Post by M.Jagadeesan on Thu Jan 19, 2017 11:10 am

கிருஷ்ணாவைக் கொண்டுவந்த OPS ஆல் , காவிரியையும் கொண்டுவர முடியும் . அதற்கு சித்தராமையாவைக் கண்டுபேசவேண்டும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4664
மதிப்பீடுகள் : 2189

View user profile

Back to top Go down

Re: 30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு

Post by ராஜா on Thu Jan 19, 2017 11:18 am

@M.Jagadeesan wrote:கிருஷ்ணாவைக் கொண்டுவந்த OPS ஆல் , காவிரியையும் கொண்டுவர முடியும் . அதற்கு சித்தராமையாவைக் கண்டுபேசவேண்டும் .
எந்த கிருஷ்ணாவை கொண்டுவந்தார் இந்த மிக்சர் பார்ட்டி ?! இதென்ன புது கதை புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 30 நிமிடத்தில் சென்னை டூ பெங்களுரு

Post by மாணிக்கம் நடேசன் on Fri Jan 20, 2017 3:19 pm

@krishnaamma wrote:வாவ் !.......ஆனால் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வர குறைந்தது 20  -25  வருடங்கள் ஆகுமே? ஜாலி ஜாலி ஜாலி
[url=http://www.eegarai.net/t134617-30#1231714]மேற்கோள் செய்த பதிவு: 1231714[/உரல்

அப்புறம் என்னா எங்க அக்கா சென்னையில இருந்து பெங்களூருக்கு தினமும் போயிட்டு வந்திடுவாங்களே.
]

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1223

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum