புதிய இடுகைகள்
சினி துளிகள்!ayyasamy ram
மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
ayyasamy ram
ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
ayyasamy ram
சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
ayyasamy ram
என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
ayyasamy ram
அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
ayyasamy ram
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
ayyasamy ram
உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
ayyasamy ram
ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
ayyasamy ram
ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
ayyasamy ram
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
ayyasamy ram
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
T.N.Balasubramanian
சிந்திக்க சில நொடிகள்
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
Dr.S.Soundarapandian
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
Dr.S.Soundarapandian
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
M.Jagadeesan
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
T.N.Balasubramanian
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
ராஜா
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
Dr.S.Soundarapandian
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
பழ.முத்துராமலிங்கம்
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
பழ.முத்துராமலிங்கம்
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ஜாஹீதாபானு
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
Dr.S.Soundarapandian
வணக்கம் நண்பர்களே
ஜாஹீதாபானு
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ஜாஹீதாபானு
தலைவருக்கு ஓவர் மறதி...!!
Dr.S.Soundarapandian
தலைவர் தத்துவமா பேசறார்....!!
Dr.S.Soundarapandian
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
SK
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
M.Jagadeesan
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
ayyasamy ram
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!

--
இன்று காலை எம்ஜிஆர் சிலை மற்றும் சமாதிக்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்திய ஜெ.தீபா அதன் பின்னர் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முதல் முறையாக ஊடகத்தின் முன்னிலையில் உரையாற்றினார் அவர்.
அதிமுக தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று தான் மக்கள் பணி ஆற்ற இருப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் புதிய கட்சி ஆரம்பிக்கிறாரா எப்படி அரசியலில் ஈடுபட இருக்கிறார் போன்ற எதையும் சொல்லவில்லை.
தனது அடுத்த அறிவிப்பை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி தெரிவிக்க இருப்பதாக கூறினார். ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று தனது அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என்பது தனது ஆசை என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்த ஜெ.தீபா நான் ஓடிவிடுவேன், மறைந்துவிடுவேன், அரசியலை விட்டு விலகிவிடுவேன் என நினைத்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக எனது அரசியல் பயணம் உறுதி என்பதை தெரிவிக்கவே இந்த சந்திப்பு எனவும். உரிய அறிவிப்பை ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி அறிவிப்பதாக கூறினார்.
-
தமிழ்இ வெப்துனியா
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35999
மதிப்பீடுகள் : 11410
Re: அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!

-
தீபா எம்.ஜி.ஆர்.சிலைக்கு மரியாதை செலுத்த வந்த போது அவரது
ஆதராவாளர்கள் தீபாவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.
அதிமுக தலைமையை தீபா ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
தீபா வந்ததால் அந்த இடம் மிகுந்த கூட்ட நெரிசலாக காணப்பட்டது.
போலீசார் உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என தீபா ஆதரவாளர்கள்
கூறினர்.
தீபா அங்கிருந்து சென்றபின்னர் அவரது ஆதரவாளர்கள் திடீர்
சாலைமறியலில் ஈடுபட்டனர். தீபாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை
என அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
தீபாவுக்கு ஆபத்து இருப்பதால் தமிழக காவல்துறை அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மறியலில் ஈடுபட்டவர்கள் ஜெயலலிதா, ஜெ.தீபா உருவப்படம் பாக்கெட் சைஸ் அட்டையை வைத்திருந்தனர். மேலும் தீபாவுக்கு ஆதரவான பேனர்களையும் வைத்திருந்தனர்.
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35999
மதிப்பீடுகள் : 11410
Re: அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
கடசியின் பெயர் என்னவாக இருக்கும் ?
தீ .மு . க ( தீபா முன்னேற்றக் கழகம் ) என்று இருக்குமோ ?
தீ .மு . க ( தீபா முன்னேற்றக் கழகம் ) என்று இருக்குமோ ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
இவர் இது வரை அதிமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் என்ன செய்துவிட்டார் என்று இவ்வளவு பில்டப்பு கொடுக்கிறார்.
சசிகலாவை ஏற்க மறுக்கும் உண்மையான அதிமுக விசுவாசிகள், தலைமையேற்க யாரும் முன்வரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இவரை முன்னிறுத்துகிறார்களா அல்லது குட்டையை குழப்ப பிஜேபி / திமுக செய்யும் ராஜதந்திரமா?!
சசிகலாவை ஏற்க மறுக்கும் உண்மையான அதிமுக விசுவாசிகள், தலைமையேற்க யாரும் முன்வரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இவரை முன்னிறுத்துகிறார்களா அல்லது குட்டையை குழப்ப பிஜேபி / திமுக செய்யும் ராஜதந்திரமா?!
ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592
Re: அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
தீபா --சசிகலா இருவருமே தமிழ் மக்களுக்கும் அதிமுகவிற்கு ஒன்றுமே செய்யவில்லை.
முதலாமவர் --உறவின் மூலம் இடத்தை பிடிக்கப் பார்க்கிறார் .
இரண்டாமவர் --அடைந்துள்ள செல்வத்தை அடைகாக்க பார்க்கிறார்.
பெண்கள் பெண்களை விரும்புவதில்லை கவனித்தீர்களா ?
ஜெயலலிதா-சசிகலா தவிர.
ரமணியன்
முதலாமவர் --உறவின் மூலம் இடத்தை பிடிக்கப் பார்க்கிறார் .
இரண்டாமவர் --அடைந்துள்ள செல்வத்தை அடைகாக்க பார்க்கிறார்.
பெண்கள் பெண்களை விரும்புவதில்லை கவனித்தீர்களா ?
ஜெயலலிதா-சசிகலா தவிர.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21769
மதிப்பீடுகள் : 8206
Re: அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
இராமாயணத்தில் கைகேயி , கூனியுடன் நட்பு கொள்ளவில்லையா?
கைகேயி , கூனி நட்பு
ஜெயலலிதா , சசிகலா நட்பு
இரண்டுமே கூடாநட்பு .
முன்னவர் நட்பால் இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல நேரிட்டது
பின்னவர் நட்பால் ஜெயலலிதாவின் வாழ்க்கை சிக்கலானது .
கைகேயி , கூனி நட்பு
ஜெயலலிதா , சசிகலா நட்பு
இரண்டுமே கூடாநட்பு .
முன்னவர் நட்பால் இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல நேரிட்டது
பின்னவர் நட்பால் ஜெயலலிதாவின் வாழ்க்கை சிக்கலானது .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
சசிகலாவை எதிர்த்து தீபாவை முன்னிறுத்துவது மிகவும் மடத்தனம்.
Hari Prasath- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380
Re: அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
தீபா தாக்குப் பிடிப்பாரா என்று பார்க்கவேண்டும் .அவருடன் பேரம் பேசுவதாக செய்திகள் வந்துள்ளன .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
சசிகலா உண்மையிலேயே, MLA க்கள் கூறுவது போல் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளவராக இருந்தால்,
அதிமுகாவை வழிநடத்தும் திறமை இருக்குமென்றால், சட்டசபையை கலைத்துவிட்டு,234 அசெம்பிளி இடங்களுக்கும் ஜெயலலிதா மாதிரி தேர்தல் பிரசாரம் செய்து, வரட்டும்.
எந்த கொம்பனும் எதுவும் சொல்லமாட்டார்கள்.
ரமணியன்
அதிமுகாவை வழிநடத்தும் திறமை இருக்குமென்றால், சட்டசபையை கலைத்துவிட்டு,234 அசெம்பிளி இடங்களுக்கும் ஜெயலலிதா மாதிரி தேர்தல் பிரசாரம் செய்து, வரட்டும்.
எந்த கொம்பனும் எதுவும் சொல்லமாட்டார்கள்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21769
மதிப்பீடுகள் : 8206
Re: அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தினால் , சூரியன் உதித்துவிடும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும் . எனவே அந்த விஷப் பரீட்சசையில் இறங்கமாட்டார்கள் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406
Re: அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
@T.N.Balasubramanian wrote:சசிகலா உண்மையிலேயே, MLA க்கள் கூறுவது போல் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளவராக இருந்தால்,
அதிமுகாவை வழிநடத்தும் திறமை இருக்குமென்றால், சட்டசபையை கலைத்துவிட்டு,234 அசெம்பிளி இடங்களுக்கும் ஜெயலலிதா மாதிரி தேர்தல் பிரசாரம் செய்து, வரட்டும்.
எந்த கொம்பனும் எதுவும் சொல்லமாட்டார்கள்.
ரமணியன்
@M.Jagadeesan wrote:சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தினால் , சூரியன் உதித்துவிடும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும் . எனவே அந்த விஷப் பரீட்சசையில் இறங்கமாட்டார்கள் .
சூரியனும் உதிக்காது ஒரு மண்ணும் உதிக்காது , இனி அடுத்த தேர்தல் வரும்போது மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் எதிர்பார்க்கலாம்
ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592
Re: அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
ஒரு கட்சியும் அறுதி பெரும்பான்மை பெறாது என்பதே உண்மையாக இருக்கும்.
ரமணியன்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21769
மதிப்பீடுகள் : 8206
Re: அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தினார் ஜெ.தீபா: ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்க ஆசை!
மேற்கோள் செய்த பதிவு: 1231726@T.N.Balasubramanian wrote:சசிகலா உண்மையிலேயே, MLA க்கள் கூறுவது போல் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளவராக இருந்தால்,
அதிமுகாவை வழிநடத்தும் திறமை இருக்குமென்றால், சட்டசபையை கலைத்துவிட்டு,234 அசெம்பிளி இடங்களுக்கும் ஜெயலலிதா மாதிரி தேர்தல் பிரசாரம் செய்து, வரட்டும்.
எந்த கொம்பனும் எதுவும் சொல்லமாட்டார்கள்.
ரமணியன்
மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா
உமா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247
Sponsored contentநிகழ்நிலை இணையாநிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum