புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 11:51 pm

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Yesterday at 9:52 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 12:32 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:55 am

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:54 am

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 am

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:50 am

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:43 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:40 am

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 10:42 am

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 10:42 am

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:04 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:03 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:15 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed Mar 27, 2024 11:52 pm

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 5:56 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 1:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 8:29 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sun Mar 24, 2024 8:56 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:04 am

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:56 am

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:50 am

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:48 am

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:46 am

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:44 am

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:38 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:35 am

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:34 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 5:56 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 3:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 10:59 am

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 10:55 am

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:39 am

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:32 am

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:29 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:20 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
2 Posts - 2%
prajai
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
1 Post - 1%
Rutu
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
1 Post - 1%
bala_t
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
28 Posts - 3%
sugumaran
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
18 Posts - 2%
prajai
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
8 Posts - 1%
Rutu
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_m10‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 17, 2017 12:51 pm

மிருகவதை... காட்டுமிராண்டித்தனம்... கொடூரம் என ஜல்லிக்கட்டை வர்ணிப்போர் ஒரு பக்கம். இனம், மொழி, கலாசார அடையாளம்... விவசாயத்திற்கான ஆதாரம், வலிமையான இயற்கை மாடுகளுக்கான அடிப்படை, காளைகளுடனான நேசத்தின் அடையாளம், மாடுகளை மலடாக்கும் கார்ப்பரேட் கயவர்களுக்கு எதிரான யுத்தம் என ஜல்லிக்கட்டைப் போற்றுவோர் ஒரு பக்கம். கனன்று கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு களம் தேச, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகளவில் விலங்குகளைக் கொண்டு நடத்தப்படும் சில முக்கிய விளையாட்டுகள் குறித்த தொகுப்பு இது:

1. இது அமெரிக்க ஜல்லிக்கட்டு !

அமெரிக்க ஜல்லிக்கட்டு
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Collage_1_COMP_11013
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இருக்கும் அங்கோலா சிறைச்சாலை அபாயகரமானவர்களால் நிறைந்தது. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் நிறைந்த சிறைச்சாலையில், வருடத்திற்கு ஒரு முறை கோலாகலமாக "ரோடியோ" (Rodeo) நிகழ்ச்சி நடைபெறும். இதில் காளைகளைக் கொண்டு நடத்தப்படும் விளையாட்டுக்கள் மிகவும் பிரபலமானது.

கன்விக்ட் போக்கர் (Convict Poker) என்ற விளையாட்டில் நான்கு பேர் டேபிளில் உட்கார்ந்து போக்கர் கார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவிழ்த்து விடப்படும் காளை இவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வரும்... அதை அடக்கி, கார்ட்ஸ் விளையாட்டில் ஜெயிப்பவர் வெற்றியாளர். இதில் காளைகளுக்கான எண்கள், கூர்மையான கத்தி கொண்டு அதன் தோலில் அப்படியே எழுதப்பட்டிருக்கும். மேலும், காளைகள் மேல் அமர்ந்து சவாரி செய்வது, காளைகளை ஏமாற்றி அடக்குவது போன்ற விளையாட்டுக்களும் நடைபெறும். மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கும் சிறைவாசிகளுக்கு இது பெரும் ஆசுவாசத்தைக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த விளையாட்டை  எதிர்த்தவர்களும் பெரிதாக இல்லை... எதிர்ப்புகளை சிறை நிர்வாகம் பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை.

2. அடிமைகள் பேண்ட் பாக்கெட்டும், அந்த விலங்கும்!

ஃபெர்ரெட் லெகிங்
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Collage_2_COMP_11326
பிரிட்டனின் யார்க்‌ஷைரில் ஃபெர்ரெட் லெகிங் (Ferret Legging) என்ற விளையாட்டு வருடந்தோறும் நடந்து வருகிறது. ஃபெர்ரெட் என்பது மர நாய் வகையைச் சேர்ந்த சிறு விலங்கு. அந்தக் காலத்தில் ஃபெர்ரெட்டை கொண்டுதான் முயல் வேட்டைக்குப் போவார்கள் இங்கிலந்து செல்வந்தர்கள். ஆனால், காட்டிற்குள் ஃபெர்ரெட்டை எடுத்துச் செல்ல வனக் காவலர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதற்காக, செல்வந்தர்களின் அடிமைகள் ஃபெர்ரெட்டை தங்கள் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு காவலர்களைக் கடப்பார்கள். இதுவே, பிற்காலத்தில் பெரிய விளையாட்டாக உருவெடுத்தது.

இரண்டு ஃபெர்ரெட்களைக் பேண்டோடு இணைத்து கட்டிவிடுவார்கள். பங்கேற்பாளர்கள் உள்ளாடை அணியக் கூடாது. ஃபெர்ரெட் மேலும், கீழுமாக ஓடிக் கொண்டிருக்கும். கடிக்கவும் செய்யும். அதிக நேரம் கடியைத் தாங்குபவர் வெற்றியாளர். ஃபெர்ரெட்களுக்கு போதை வஸ்துக்களைத் தராமல் விளையாட்டை நடத்திக் கொள்ளலாம் என அனுமதித்தது சில மிருகவதைக்கு எதிரான குழுக்கள்.

3. ஒரு பெண்... இரண்டு ஆண்.  துருக்கியின் ஒட்டகங்கள் !

கேமெல் ரெஸ்லிங் (Camel Wrestling)
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Collage_3_Comp_11026
இரண்டாயிரம் ஆண்டுகளாக துருக்கியில் நடைபெற்று வரும் ஒரு விளையாட்டு, கேமெல் ரெஸ்லிங் (Camel Wrestling). புணர்தல் வேட்கையில் இருக்கும் ஒரு பெண் ஒட்டகம் அந்த தளத்தில் நடந்துகொண்டிருக்கும். அப்போது, அந்த பெண் ஒட்டகத்தை அடையும் வேட்கையுடன்,  இரண்டு ஆண் ஒட்டகங்களுக்கிடையே சண்டை நடக்கும். எந்த ஒட்டகம் முதலில் மண்ணில் விழுகிறதோ... அது தோல்வியடைந்ததாக அர்த்தம்.  இயற்கையாக சுற்றித் திரியும் ஒட்டகங்களின் வாழ்வில் இப்படித்தான் நடக்கும். ஒட்டகங்கள் ஒன்றுக்கொன்று அதிகம் சண்டையிட்டுக் கொள்ளும். அந்த இயற்கை அவைகளுக்கு உடைபட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இது நடத்தப்படுகிறது. துருக்கி அரசாங்கம் இதை தங்கள் நாட்டின் வரலாற்று அடையாளமாகப் பார்க்கிறது. எதிர்ப்பிற்கான  தடயங்களும் இல்லை, எதிர்த்ததன் தாக்கங்களும் இல்லை. இந்த வருடமும் கோலாகலமாக இதைக் கொண்டாட துருக்கி தயாராகிக் கொண்டிருக்கிறது.

4. கல் இழுக்கும் காளைகள்:
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Collage_4_COMP_11360
ஒரு டன் கல்லை ஜோடி காளைகள் இழுத்துக் கொண்டு போக வேண்டும்

இரண்டு காளைகள்... ஒரு டன் எடையுள்ள கல். தளத்தின் ஒரு பகுதியில் இருந்து, மற்றொரு பகுதிக்கு அந்த ஒரு டன் கல்லை ஜோடி காளைகள் இழுத்துக் கொண்டு போக வேண்டும். எந்த ஜோடி குறைந்த நேரத்தில் முடிக்கிறதோ... அது வெற்றி பெற்றதாக அர்த்தம். ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் புகழ்பெற்ற விளையாட்டாக இது இருக்கிறது.

5. முட்டிக் கொள்ளும் சுவிஸ் மாடுகள்!
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Collage_5_COMP_11037
கூட்டமாக வாழும் சுவிஸ் மாடுகளுக்குள் மனிதனால் புரிந்து கொள்ள முடியாத அரசியலும், வாழ்வியலும் உண்டு

கூட்டமாக வாழும் சுவிஸ் மாடுகளுக்குள் மனிதனால் புரிந்து கொள்ள முடியாத அரசியலும், வாழ்வியலும் உண்டு. ஒரு கூட்டத்திற்கு ஒரு மாட்டுத் தலைவிதான். இந்த அறிவியலின் பின்னணியில் நடத்தப்படுகிறது மாடுகளுக்கான முட்டல் விளையாட்டு. இரண்டு மாடுகளும் தங்களின் கொம்புகளைக் கொண்டு ஒன்றையொன்று முட்டிக் கொள்ளும். வெற்றி பெற்ற மாடு "அரசிகளின் அரசி" என்ற பட்டத்தை வெல்லும்.

இங்கிலந்தில் நடத்தப்படும் நத்தைப் போட்டி, சீனாவில் நடத்தப்படும் பூச்சிப் போட்டி, யானைகள் போலோ, குதிரைப் போட்டிகள்
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை! Collage_6_COMP_11361
ஸ்வீடனில் நடத்தப்படும் முயல் போட்டி, இங்கிலந்தில் நடத்தப்படும் நத்தைப் போட்டி, சீனாவில் நடத்தப்படும் பூச்சிப் போட்டி, யானைகள் போலோ, குதிரைப் போட்டிகள் என மிருகங்களைக் கொண்டு உலகெங்கும் எத்தனையோ விளையாட்டுக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், மிருகங்களுக்கு எதிராக உலகில் எங்கும் நடந்திராத ஒரு கொடுமை தமிழகத்தில் நடைபெறுவது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு  காளைகளுக்கு கொடுமை செய்யும் விளையாட்டு அல்ல. அது ஏறு தழுவுதல்! அது தமிழரின் கலாசாரம்.

மனிதர்களும், விலங்குகளும் ஒன்றையொன்றை சார்ந்திருப்பது இயற்கையின் விதி. கால மாற்றங்கள், கலாசார மாற்றங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என எதுவும் இயற்கையின் விதியை மீற முடியாது என்பதுதான் நிதர்சனம்.

இயற்கை விதி மீறல், மனிதப் பிறழ்...

நன்றி - விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 17, 2017 1:55 pm

PETA என்று ஒரு அமைப்பு இருப்பதாக கூறிக்கொண்டு இருக்கிறதே. அதற்கு இதெல்லாம் தெரியுமா ?
US /Dallas இல் Rodeo Drive என்று லோக்கலிட்டி இருக்கிறது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 17, 2017 2:45 pm

அருமையான பகிர்வு ராஜா.....மிக்க நன்றி ! .......... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 18, 2017 11:35 am

இவ்வளவு இருக்கா...அடேங்கப்பா....
இதெல்லாம் தெரியலையா PETA ....இல்ல அங்க வாங்கிட்டியா பாட்டா.....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 18, 2017 11:39 am

உமா wrote:இதெல்லாம் தெரியலையா PETA ....இல்ல அங்க வாங்கிட்டியா பாட்டா.....
அடடா ... என்ன ரைமிங்கு என்ன ரைமிங்கு சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 18, 2017 11:46 am

ராஜா wrote:
உமா wrote:இதெல்லாம் தெரியலையா PETA ....இல்ல அங்க வாங்கிட்டியா பாட்டா.....
அடடா ... என்ன ரைமிங்கு என்ன ரைமிங்கு சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1231696

எல்லாம் அண்ணன் கிட்ட இருந்து வந்ததே. சிரி சிரி சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக