ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்ணாடி செய்யும் மாயம்
 aeroboy2000

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 aeroboy2000

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 aeroboy2000

பாக்.கில் பயங்கரம்: மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன்
 aeroboy2000

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 சிவனாசான்

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 சிவனாசான்

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 சிவனாசான்

பெருமாள் - கவிதை
 ayyasamy ram

உலகின் முதல் புதுமை மின் நிலையம்
 சிவனாசான்

மெட்டு - கவிதை
 ayyasamy ram

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம்!
 சிவனாசான்

பழந்தின்னி வௌவால்களை தெய்வமாக வழிப்படும் கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலகப் பொருளாதார மன்றம்
 பழ.முத்துராமலிங்கம்

நரகாசுரவதம்
 VEERAKUMARMALAR

அமைதி ஏன்? முன்னாள் சிஏஜி வினோத் ராய் மழுப்பல்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 VEERAKUMARMALAR

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடரும்: அரசு
 பழ.முத்துராமலிங்கம்

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மயிலம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்
 ayyasamy ram

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா
 ayyasamy ram

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 SK

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 krishnaamma

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
 krishnaamma

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 SK

இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 SK

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பின்பி (என்கிற Palindrome) பாடல்

View previous topic View next topic Go down

பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by T.N.Balasubramanian on Wed Jan 18, 2017 2:16 pm

உதவி தேவை 
ஆங்கிலத்தில்   palindrome தமிழில் "பின்பி" முன்னால் இருந்து படித்தாலும் பின்னால் இருந்து படித்தாலும் 
மாறாத வார்த்தைகள் . உதாரணத்திற்கு விகடகவி, மோருபோறுமோ, தேளுமீளுதே .........போன்று .

விநோதன் என்ற படத்தில் இமான் அவர்கள் இசையில் மதன்கார்க்கி அவர்களின் வரிகளில் ஒரு பின்பி பாடல்  ஹரிச்சரண், ஷாஷா திருப்தி பாடியது. கட்சேவியில் வந்துள்ளது. அருமையாக உள்ளது.
எப்பிடி ஈகரையில் தரவேற்றம் செய்வது தெரியவில்லை. 
youtube இல் இன்னும் வரவில்லை.

எனக்கு  வந்ததை,மற்றவர் whatsapp கு  forward பண்ணமுடியும்   

ரமணியன்


Last edited by ராஜா on Thu Jan 19, 2017 2:56 pm; edited 5 times in total (Reason for editing : addition)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20887
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by T.N.Balasubramanian on Wed Jan 18, 2017 2:41 pm

http://www.driveplayer.com/#fileIds=0B__jn2uLRs1gekE5bk9tYjJ4Z3M&userId={userId}


இந்த லிங்கை க்ளிக் செய்யவும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20887
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by T.N.Balasubramanian on Wed Jan 18, 2017 2:44 pm

பாடல் கேட்க முடிகிறது .
வரிகள் வரவில்லை . வந்தால் ரசிக்கலாம் .
வரிகளுடன் வீடியோ தர முயற்சிக்கிறேன் . உறவுகளும் உதவலாம்.

ரமணியின்.


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20887
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by மூர்த்தி on Wed Jan 18, 2017 2:58 pm

தற்செயலாக வந்தேன். ஐயா இதுவா நீங்கள் கேட்ட பாடல்?

avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 759
மதிப்பீடுகள் : 420

View user profile

Back to top Go down

Re: பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by T.N.Balasubramanian on Wed Jan 18, 2017 4:34 pm

மிக்க மிக்க நன்றி மூர்த்தி. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நானே உங்களுக்கு ஒரு தனிமடல் இடலாமா என்று இருந்தேன் .
நான் தேடுகையில் YOUTUBE சரியான இடத்தில் போலும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20887
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by krishnaamma on Wed Jan 18, 2017 7:06 pm

எனக்கும் வாட்ஸுப் இல் வந்தது ஐயா, புதிய முயற்சியாக இருக்கிறது இந்த பாடல்...நன்றாகவும் இருக்கிறது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55011
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by ராஜா on Wed Jan 18, 2017 8:31 pm

சினிமா :விநோதன் 
 இசை: இமான் 
 பாடல்: மதன் கார்க்கி 
பாடியவர்கள் :ஹரிச்சரன் ,ஷாஷா திரிபாதி 
=================================================

மேக ராகமே
மேள தாளமே  
தாரா ராதா 

கால பாலகா  
வாத மாதவா 
ராமா மாரா 

மாறுமா  கைரேகை  மாறுமா 
மாயமா  நீ  நீ  நீ  மாயமா 

தோணாதோ       
கான கனகா 

மேக ராகமே
மேள தாளமே  
தாரா ராதா 

கால பாலகா  
வாத மாதவா 
ராமா மாரா 

மாறுமா  கைரேகை  மாறுமா 
மாயமா  நீ  நீ  நீ  மாயமா 
தோணாதோ
கான  கனகா .....

வான  கனவா 
வாச நெசவா 

மோகமோ 
மோனமோ  

பூ  தந்த பூ 
தீ  தித்தி  தீ 
வா கற்க வா 
போ சீச்சீ போ  
 தேயாதே வேல நிலவே     

மேக ராகமே
மேள தாளமே  
தாரா ராதா

சேர அரசே 
வேத கதவே 
நேசனே  
வாழவா 

நீ நானா நீ 
மா மர்மமா  
வைர இரவை 
தைத்த  விதத்தை 
தேடாதே 
மேகமுகமே 

மேக ராகமே
மேள தாளமே  
தாரா ராதா 

கால பாலகா  
வாத மாதவா 
ராமா மாரா 

மாறுமா  கைரேகை  மாறுமா 
மாயமா  நீ  நீ  நீ  மாயமா 

தோணாதோ
கான  கனகா  

மேக ராகமே
மேள தாளமே  
தாரா ராதா


Last edited by T.N.Balasubramanian on Thu Jan 19, 2017 5:09 pm; edited 2 times in total (Reason for editing : tamilaising, correction)


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by T.N.Balasubramanian on Wed Jan 18, 2017 9:28 pm

மதன் கார்க்கி பாராட்டப்படவேண்டியவர். வாழ்த்துகள். 
ரெட்டை கிளவி தந்தை தந்தார் எனின் 
பின்பி கொடுத்துள்ளார்  மகன் 
இசை அமைத்த இமான் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20887
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by ராஜா on Thu Jan 19, 2017 11:29 am

@T.N.Balasubramanian wrote:மதன் கார்க்கி பாராட்டப்படவேண்டியவர். வாழ்த்துகள். 
ரெட்டை கிளவி தந்தை தந்தார் எனின் 
பின்பி கொடுத்துள்ளார்  மகன் 
இசை அமைத்த இமான் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

ரமணியன்
தமிழில் கிடைக்கவில்லை ஐயா


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by T.N.Balasubramanian on Thu Jan 19, 2017 12:29 pm

@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:மதன் கார்க்கி பாராட்டப்படவேண்டியவர். வாழ்த்துகள். 
ரெட்டை கிளவி தந்தை தந்தார் எனின் 
பின்பி கொடுத்துள்ளார்  மகன் 
இசை அமைத்த இமான் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

ரமணியன்
தமிழில் கிடைக்கவில்லை ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1231756

நேற்றே உங்கள் ஆங்கில பதிவிற்கு பக்கத்தில் தமிழாக்கம் பாதிவரை பண்ணினேன் .
ஒரு இடத்தில குழப்பிவிட்டேன். அதனால் operation aborted . 
இன்று பக்கத்தில் ஒட்டவைக்கிறேன்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20887
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by ராஜா on Thu Jan 19, 2017 1:03 pm

@T.N.Balasubramanian wrote:நேற்றே உங்கள் ஆங்கில பதிவிற்கு பக்கத்தில் தமிழாக்கம் பாதிவரை பண்ணினேன் .ஒரு இடத்தில குழப்பிவிட்டேன். அதனால் operation aborted . 
இன்று பக்கத்தில் ஒட்டவைக்கிறேன்.
ரமணியன்
நன்றி ஐயா , முழுவதும் தமிழில் எழுதி அந்த பதிவை மாற்றிவிடலாம்.

இணையத்தில் எங்கும் இந்த பாடலின் தமிழ் வரிவடிவம் இல்லை , நமது தளம் தான் முதலில் இருக்கும் புன்னகை

தலைப்பையும் பொருத்தமாக தமிழ் + ஆங்கிலம் இருமொழிகளிலும் இடவும் தேடுபொறியில் இலகுவாக சிக்க ஏதுவாக இருக்கும்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by T.N.Balasubramanian on Thu Jan 19, 2017 2:39 pm

ஆங்கிலம்   நீக்கப்பட்டு ,
தமிழாக்கத்தில் ,பாடல் வரிகள்.
தலைப்பும் மாற்றப்பட்டுள்ளது.  

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20887
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by ஜாஹீதாபானு on Thu Jan 19, 2017 3:32 pm

@ராஜா wrote:சினிமா :விநோதன் 
 இசை: இமான் 
 பாடல்: மதன் கார்க்கி 
பாடியவர்கள் :ஹரிச்சரன் ,ஷாஷா திரிபாதி 
=================================================

மேக ராகமே
மேள தாளமே  
தாரா ராதா 

கால பாலகா  
வாத மாதவா 
ராமா மாரா 

மாறுமா  கைரேகை  மாறுமா 
மாயமா  நீ  நீ  நீ  மாயமா 

தோணாதோ       
கான கனகா 

மேக ராகமே
மேள தாளமே  
தாரா ராதா 

கால பாலகா  
வாத மாதவா 
ராமா மாரா 

மாறுமா  கைரேகை  மாறுமா 
மாயமா  நீ  நீ  நீ  மாயமா 
தோணாதோ
கான  கனகா .....

வான  கனவா 
வாச நெசவா 

மோகமோ 
மோனமோ 

பூ  தந்த பூ 
தீ  தித்தி  தீ 
வா கற்க வா 
போ சீச்சீ போ  
 தேயாதே வேல நிலவே     

மேக ராகமே
மேள தாளமே  
தாரா ராதா

சேர அரசே 
வேத கதவே 
நேசநே 
வாழவா 

நீ நானா நீ 
மா மர்மமா  
வைர இரவை 
தைத்த  விதத்தை  
தேடாதே 
மேகமுகமே 

மேக ராகமே
மேள தாளமே  
தாரா ராதா 

கால பாலகா  
வாத மாதவா 
ராமா மாரா 

மாறுமா  கைரேகை  மாறுமா 
மாயமா  நீ  நீ  நீ  மாயமா 

தோணாதோ
கான  கனகா  

மேக ராகமே
மேள தாளமே  
தாரா ராதா

அருமையா இருக்கு நன்றி ஐயா & ராஜா



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30026
மதிப்பீடுகள் : 6996

View user profile

Back to top Go down

Re: பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by மூர்த்தி on Fri Jan 20, 2017 6:12 pm

முதலில் ஐயாவிற்கு நன்றி.

Palindrome – என்பதை தமிழில் மாலைமாற்று என்கிறார்கள்.
சம்பந்தர் தேவாரத்தில்,10 பாடல்கள் திருமாலைமாற்றுப் பதிகமாக வருகிறது.

-யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா -
(யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா
காணா காமா காழீயா மாமாயா நீ மா மாயா)
…………………..இதையே மாலைமாற்றுப் பாடல் என்கிறார்கள்.
தமிழில் மாலைமாற்று சொற்கள்: திகதி, குடகு, விகடகவி போன்றவை.

நன்றி-விக்கிபீடியா.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 759
மதிப்பீடுகள் : 420

View user profile

Back to top Go down

Re: பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by T.N.Balasubramanian on Fri Jan 20, 2017 9:51 pm

பின்பி என்ற வார்த்தை முதல்முறையாக கேள்வி பட்டது இப்போதுதான் .
மாலைமாற்று இப்போது நினைவிற்கு வருகிறது. 
விக்கியில் தேவார பாடல் பார்த்த நினைவும் வருகிறது.
நன்றி 

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20887
மதிப்பீடுகள் : 8021

View user profile

Back to top Go down

Re: பின்பி (என்கிற Palindrome) பாடல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum