ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 seltoday

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 9:20 am-
அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி | கோப்புப் படம்.
----------------------------------------------------------------------------
-
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், முகுல் ரோஹத்கி,
‛விளையாட்டானது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது;

ஜல்லிக்கட்டை பாரம்பரிய விளையாட்டாக கருதி, அதை நடத்த
தமிழக அரசு சட்டம் கொண்டு வரலாம்' எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இன்று
முக்கிய முடிவு எடுக்கும் எனத் தெரியவருகிறது.
-
------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 9:23 am


-
சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷினி. (வலது)
-----------------------------------------------------------
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் கண்களில் சகோதரத்துவம்
மட்டுமே இருந்தது: சேரனின் மகள் பெருமிதம்!


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து களத்துக்குச் சென்றபோது,
போராட்டக்காரர்களின் கண்களில் சகோதரத்துவத்தை மட்டுமே
கண்டேன் என்று சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷினி
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் நிவேதா பிரியதர்ஷினி
கூறியதாவது:

''இன்று நான் மெரினா கடற்கரையில் கண்ட ஆண் மகன்களைப்
பெற்றெடுத்த ஒவ்வொரு பெற்றோரும் பெருமைக்குரியவர்கள்!

அம்மா, சித்தி, தங்கை, தோழி, அவளின் அம்மா, நான் மற்றும் சிலர்
எனப் பெரிய பெண்கள் கூட்டத்தோடேயே சென்றிருந்தேன்.

ஆயிரம் சொன்னாலும் போகும் வரை இருந்த பதற்றம், போன பிறகு
துளிகூட இல்லை.

அனைவரின் கண்களிலும் வெறும் சகோதரத்துவம் மட்டும்!
போராட்டம் மற்றும் அதன் குறிக்கோள் மட்டும். ஒருவரின்
கண்கள் கூட அலைபாயவில்லை!

உதடுகளில் குறிக்கோள் பற்றிய வார்த்தைகள் மட்டும்!
ஆண் பெண் என்ற பேதமில்லை!

மீண்டும் பெருமிதம் கொண்டேன் தமிழர்களுக்காக,
ஒரு தமிழச்சியாக பிறந்ததற்காக!''

இவ்வாறு தன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார் நிவேதா பிரியதர்ஷினி.
-
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 9:27 am


எங்களுக்கான சரியான பிரதிநிதியாக செயல்பட்டதில்லை:
அரசியல்வாதிகள் மீது ஆர்.ஜே.பாலாஜி காட்டம்

-

-
2015ம் ஆண்டு (மழையின் போது) சக மனிதர்களுக்காக
இளைஞர்கள் களத்தில் இறங்கினார்கள்.

இப்போது எங்கள் உரிமைகளுக்காக களத்தில் இறங்கியிருக்கிறோம்.
மாண்புமிகு பிரதமரிடம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக பிரதிநிதிகளை சந்திக்கப்
போகிறீர்கள் என்றால் அதைச் செய்ய வேண்டாம்.

ஏனென்றால் அவர்கள் எப்போதும் எங்களுக்கான சரியான பிரதிநிதியாக
செயல்பட்டதில்லை. எங்களை நேரடியாக சந்தியுங்கள். நாங்கள்
பேசுவதை ஒருமுறை கேளுங்கள்.

அரசாங்கம் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சட்டங்களும் மக்களுக்காகத் தான். ஒரு மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள்
அனைவரும் ஒரு சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அதை
மாற்றலாம்.

நீங்கள் எங்களை விரைவில் சந்திப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்.
நாங்கள் பெருமைமிகு இந்தியர்கள். ஆனால் அது தமிழன் என்ற
அடையாளத்தை விடுத்து அல்ல" என்று தெரிவித்துள்ளார்
ஆர்.ஜே.பாலாஜி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 9:29 am

ஜல்லிக்கட்டு விவகாரம்:
ஏ.ஆர்.ரஹ்மான் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம்

-

-

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு
ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்
போவதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 9:34 am

சினிமா காட்சி ரத்து :

நடிகர் சங்கம் சார்பில், இன்று சென்னை, தி.நகரில் உண்ணாவிரதம்
நடக்கிறது. இதனால், இன்று காலை, 9:00 மணி முதல் மாலை,
6:00 மணி வரை, சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.


வாகனங்கள் ஓடாது :


தமிழகத்தில் உள்ள, 4.50 லட்சம் லாரிகளில், 3.50 லட்சம் லாரிகள்,
இன்று காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை ஓடாது.
இதனால், 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேக்கம்
அடையும் என, மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


தி.மு.க., ரயில் மறியல் :


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தி.முக., சார்பில், தமிழகம் முழுவதும்,
இன்று, ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின்
செயல் தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 3:58 pm


-
வாட்ஸ் அப் பகிர்வு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 4:00 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by T.N.Balasubramanian on Fri Jan 20, 2017 4:08 pm

RJ பாலாஜி என்ன சொல்லுகிறார் ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20571
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by M.Jagadeesan on Fri Jan 20, 2017 4:31 pm

RJ பாலாஜி சொல்வது என்னவென்றால்

திரு. மோடி அவர்கள் தமிழக முதலமைச்சர் & MP க்களை சந்திக்காமல் , போராட்டக்காரர்களை சந்திக்கச் சொல்லுகிறார் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4772
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by T.N.Balasubramanian on Fri Jan 20, 2017 4:44 pm

மோடி MP களை சந்திக்கவில்லை.
தமிழ்நாட்டிற்கு செய்யவேண்டியதை CM மூலமாகத்தான் செய்யமுடியும்.
நேராகவே மக்களை சந்தித்தாலும், செய்யவேண்டியது CM தான்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20571
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 5:35 pm


போட்டோ செய்தி : கலக்கல் போராட்ட களம் ! (நன்றி-தினமலர்)
-

-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 5:37 pm


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 5:38 pm


-
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நான் ரெடி....
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் கடையடைப்பு போராட்டத்தால்
வெறிச்சோடிய ரோட்டில் கோவில் காளை ஹாயாக சுற்றி வந்தது.

படம்: சி.கார்த்திக்குமார்.
-
-----------------------------------------
-

-
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டதில்
பங்கேற்ற மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரைந்திருந்த படம்.

படம்:சத்தியசீலன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by மூர்த்தி on Fri Jan 20, 2017 6:24 pm

அவசர சட்டம் முடியுமா? 2009  இல் தமிழக அரசின் முழுமையான சட்டத்தையே (ஓடினன்ஸ் அல்ல) நிராகரித்து தள்ளுபடி செய்தது.2014  தீர்ப்பில் சல்லிக்கட்டு மிருகவதை என்றது. இந்த நிலையில் அவசரசட்டம்(ஓடினன்ஸ்) சரிவருமா? சல்லிக்கட்டு மிருகவதை  அல்ல என்றும் தீர்ப்பை சமாளிக்கும் வகையிலும் திருத்தம் வந்தால் மட்டுமே முதலமைச்சரின் முயற்சி பலிக்கும் என நம்புகிறேன்.குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று திருத்தம் கொண்டு வந்தால் பலிக்கலாம். நான் சட்ட வல்லுனர் அல்ல. ஒரு கருத்து தான்.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 665
மதிப்பீடுகள் : 390

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by M.Jagadeesan on Fri Jan 20, 2017 6:43 pm

PETA சும்மா இருக்காது . சென்றதடவை போல தடைவாங்க முயற்சி செய்யும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4772
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 6:54 pm


-
ஜல்லிகட்டிற்கு ஆதரவாக சென்னை முகப்பேர்
வேலம்மாள் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய மெகா ரங்கோலி கோலம் ..

படம் : கிஷன்..
-
--------------------------------------

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 7:11 pm


ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு அவசர சட்டம்
கொண்டு வர இருப்பதாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
இன்று அறிவித்தார்.
அதற்கான சட்டவரைவு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு
அனுப்பி வைக்கப்பட்டது.

அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
அதை தொடர்ந்து அவசர சட்ட வரைவை
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு மத்திய
உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அனுப்பி வைத்தார்.

எனவே
அவசர சட்டத்துக்கு இன்று இரவோ அல்லது நாளையோ
ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் வாய்ப்பு உள்ளது.


இதன் மூலம்
மிருகவதை தடுப்பு சட்டத்தில் இருந்து தமிழ் நாட்டுக்கு
விலக்கு அளிக்கப்படும் என தெரிகிறது.
-
-------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 7:45 pm

சென்னை:

இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பொதுமக்கள்
பங்கேற்றதால் தமிழகமே குலுங்குகிறது.


திருவிழாவுக்கு செல்வது போல் மக்கள் குடும்பம் குடும்பமாக
போராட்டக்களத்தில் குவிகின்றனர்.

மேலும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம்
என எங்கு காணினும் மக்கள் வெள்ளமாக உள்ளனர்.
பெருநகரங்களில்
உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து
ஸ்தம்பித்தது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by மூர்த்தி on Fri Jan 20, 2017 8:33 pm

காவல்துறையும்………….மெரீனா வெய்யிலில்…………………..இங்கோ சிவப்புக் கம்பளப் பந்தல் உள்ளே குளிரூட்டி வசதிகளுடன் நடிகர் சங்கம் …………………..இன்னுமா நம்புகிறார்கள் இவர்களை?

இலவசமாக உடலுறவு என்று சொன்னாலும் தமிழர்கள் கூடுவார்கள்………………….தமிழர்களைக் கொச்சைப்படுத்திய ராதா ராஜன்.

ஏமாற்றுக்களையும்,தடைகளையும் கடந்து விரைவில் சல்லிக்கட்டு நடைபெற பிரார்த்தோம்.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 665
மதிப்பீடுகள் : 390

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by T.N.Balasubramanian on Fri Jan 20, 2017 9:12 pm

இலவசமாக உடலுறவு என்று சொன்னாலும் தமிழர்கள் கூடுவார்கள்………………….தமிழர்களைக் கொச்சைப்படுத்திய ராதா ராஜன். 

ராதாராஜன் கொடுக்கிற காசுக்குக்காக குரைக்கிறார்.
தான் ஒரு பெண்மணி என்ற ஸ்தானத்தையும் தன் வார்த்தைகளால் குறைத்துக்கொள்கிறார்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20571
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by M.Jagadeesan on Fri Jan 20, 2017 9:20 pm

ஆண்களே கூட பேசுவதற்குக் கூச்சப்படும் வார்த்தைகளை ஒரு பெண்மணி பேசுகிறார் .
அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு ஆகிய பெண்களுக்குரிய குணங்கள் , இந்த அம்மையாரிடம் இருப்பதாகத் தெரியவில்லையே !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4772
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 9:32 pm


-

-
வாட்ஸ் அப் பகிர்வு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 10:18 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 10:19 pm


-
வாட்ஸ் அப் பகிர்வு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 10:32 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum