ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 T.N.Balasubramanian

வே, வோ, கா, கி
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 Dr.S.Soundarapandian

தாயை வணங்க வேண்டும்...! -
 Dr.S.Soundarapandian

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சென்னைக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து 540 ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்படுகின்றன

View previous topic View next topic Go down

சென்னைக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து 540 ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்படுகின்றன

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 10:12 am

சென்னை,

இதில் முதல் கட்டமாக 60–க்கும் மேற்பட்ட ஜெர்சி இன பசுக்கள்
விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி


தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்
கோரியும், விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’வை கண்டித்தும்
போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

உள்நாட்டு காளை இனங்களை அழித்து வெளிநாட்டு காளைகளை
இந்தியாவில் உருவாக்க ‘பீட்டா’ அமைப்பு முயற்சிப்பதாகவும்,
இதனால்தான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக அந்த அமைப்பு குரல்
எழுப்புவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து ஜெர்சி இன மாடுகள்
கொண்டுவரப்படுகின்றன.

ஜெர்சி பசுக்கள் சென்னை வந்தன


தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறைக்காக சுவிட்சர்லாந்து
நாட்டில் இருந்து சென்னைக்கு முதல் கட்டமாக 60–க்கும் மேற்பட்ட
ஜெர்சி இன பசுக்கள் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் கொல்கத்தா
வழியாக கொண்டுவரப்பட்டு உள்ளன.

விமானத்தில் கொண்டு வரும் போது, அந்த மாடுகள் வீடு போன்ற
மரப்பெட்டிகளில் நிற்க வைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு மரப்
பெட்டியிலும் மூன்றுக்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன.

இதுகுறித்து இந்திய விமானநிலையங்கள் ஆணையத்தின் மூத்த
அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

540 மாடுகள்

தேசிய பால்வள அபிவிருத்தி வாரியத்தின் அனுமதியுடன் வெளி
நாட்டில் இருந்து மாடுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அந்த வகையில் 1,000 ஜெர்சி இன பசுக்களையும், காளைகளையும்
இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் 540 மாடுகள்
சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளன. மற்ற மாடுகள்
கொல்கத்தாவுக்கு கொண்டு செல்லப்படும்.

சென்னைக்கு தற்போது 60–க்கும் மேற்பட்ட ஜெர்சி மாடுகள்
கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. மீதியுள்ள மாடுகள் இன்னும்
2 மாதங்களில் இறக்குமதி செய்யப்படும்.

பால் உற்பத்தியை பெருக்க...


பால் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் இனவிருத்திக்காக
வெளிநாட்டு மாடுகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இறக்குமதி
செய்யப்படுவது வழக்கம். அந்த மாடுகளை கொண்டு வருவதற்கு
கத்தார் ஏர்வேஸ் விமானம் போதிய வசதியுடன் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
-
------------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30621
மதிப்பீடுகள் : 8961

View user profile

Back to top Go down

Re: சென்னைக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து 540 ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்படுகின்றன

Post by சரவணன் on Fri Jan 20, 2017 1:55 pm



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11137
மதிப்பீடுகள் : 519

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சென்னைக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து 540 ஜெர்சி மாடுகள் கொண்டு வரப்படுகின்றன

Post by மாணிக்கம் நடேசன் on Fri Jan 20, 2017 3:42 pm

தமிழகத்துல இருக்கிற தமிழர்களை அழிச்சிடனும்ன் ஒரு நோக்கத்தோட தான் இப்படி செய்யுரானுங்க, வெளிநாட்டுக் காரனுங்க. இனியுது இத பத்தி கவலப் படாம இருந்தா, அப்பறும், கடவுள் வந்தாலும் காப்பாத்த முடியாது.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1223

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum