ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்களுக்கு உதவும் புதிய ஆப்

View previous topic View next topic Go down

ஜல்லிக்கட்டு போராட்டம் மாணவர்களுக்கு உதவும் புதிய ஆப்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 7:08 pm

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லட்சகணக்கான இளைஞர்களை ஒன்று திரட்ட பயர்சாட் என்ற ஒரு ஆப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனை இணைய வசதி இல்லாமலும் பயன்படுத்தலாம்.
ஜனவரி 20, 03:29 PM
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் களநிலவரங்கள் நொடிக்கு நொடி இளைஞர்களால் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் அப்டேட் செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு விஷயம் இணைந்துள்ளது.

அதுதான் இந்த பயர்சாட். வாட்ஸ்அப் போலவே மெசேஜிங் அப்ளிகேஷன்தான் இந்த பயர்சாட். ஆனால், செயல்படும் விதம், பயன்பாடுகள் அனைத்தும் வேறு மாதிரியாக இருக்கிறது.

அதுவும் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் தீவீரம் அடையத் துவங்கியதுமே, இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்ய சொல்லி, எல்லா வாட்ஸ்அப் க்ரூப்களுக்கும் மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன. போலீசார் ஜாமர் வைத்தாலோ, இணைய வசதியை துண்டித்தாலோ கூட இதன் மூலம் சாட் செய்யலாம்.

இந்த பயர்சாட்டில் இணையவசதி தேவையில்லை. உங்கள் மொபைல் போனின் ப்ளூடூத் அல்லது வைபை ஆகிய இரண்டில் ஒன்று இயங்கினாலே போதும்.

இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து, உங்களுடைய மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்து கொண்டால் உங்கள் மொபைலின் ப்ளூடூத் ஆன் ஆகிவிடும்.

உங்கள் மொபைலில் இன்டர்நெட் வசதி இல்லையென்றால் 200 மீட்டர் வரை தகவல் அனுப்ப முடியும் என்கிறது பயர்சாட். இணைய வசதி இருந்தால், உலகம் முழுவதும் இருக்கும் அனைவருக்கும் அனுப்பலாம்.

ஆனால் இதன் மூலம் அதிக தூரத்திற்கு செய்திகளை அனுப்ப முடியாதே என்ற சந்தேகம் வரலாம். அங்குதான் பயர்சாட்டின் சூப்பர் டெக்னிக்’ இருக்கிறது. சென்னையிலிருந்து ஒருவர் கோவையில் இருப்பவருக்கு இணைய வசதி இல்லாத இடத்தில் இருந்து, செய்தி அனுப்ப வேண்டும் என்றாலும் தாரளமாக அனுப்பலாம்.

உதாரணமாக 100 பேர் கொண்ட ஒரு குழுவில், ஒருவர் சென்னையில் இருந்து கோவைக்கு செய்தி அனுப்பினால், அந்த செய்தியானது அந்த குழுவில் இருக்கும் அனைவரின் மொபைலுக்குமே ப்ளூடூத் மூலம் சென்றுவிடும்.

ஒருவேளை அந்த குழுவில் இருக்கும் யாரேனும் ஒருவரின் மொபைலில் இணைய வசதி இருந்தால், அதன் மூலம் கோவையில் இருக்கும் நபருக்கு வந்துசேரும்.

ஆனால் மெசேஜ் அனைத்துமே என்ட் டூ என்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருப்பதால், யாரும் படிக்க முடியாது. இதன் பலமே, இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில்தான் இருக்கிறது. இணைய இணைப்பு இருக்கும் போது பிரச்னையில்லை.

தற்போது நடக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் அனைவரும், போராட்ட விவரங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த ஆப், உங்களுடைய இருப்பிடத்தையும் காட்டுவதால், யார் எந்த ஊரில் இருந்து பேசுகிறார்கள் என்பதையும், மற்றவர்கள் கண்டறிய உதவுகிறது.
-
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum