ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இவ்வளவு நீள முடியா?
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 muthu86

சந்தானம் நாயகனாக நடிக்கும் `சக்க போடு போடு ராஜா
 ayyasamy ram

தயாராகிறார் சிம்பு
 ayyasamy ram

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ஜாஹீதாபானு

நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும்: இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
 ayyasamy ram

பெயர்களில் இத்தனை சுவாரசியமா!
 ayyasamy ram

7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
 ஜாஹீதாபானு

அன்புடையவர் அழாமல் இருக்க முடியுமா?(ஆப்பிரிக்க நாட்டுப்புறப்பாடல்)
 Dr.S.Soundarapandian

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
 Dr.S.Soundarapandian

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
 Dr.S.Soundarapandian

இரும்புக்கூரை காயப்படுத்துகிறது ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
 ayyasamy ram

வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
 ayyasamy ram

'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
 ayyasamy ram

கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
 ayyasamy ram

4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
 ayyasamy ram

ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

உகாண்டா மாணவர்களின் வரவேற்புப் பாடல் !
 Dr.S.Soundarapandian

ரயில்களின் பயணநேரம் குறைகிறது
 ayyasamy ram

குறுங்கவிதைகள்....
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 Dr.S.Soundarapandian

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 Dr.S.Soundarapandian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்: என்டிடிவி ஆசிரியர் சோனியா சிங்

View previous topic View next topic Go down

தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்: என்டிடிவி ஆசிரியர் சோனியா சிங்

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 7:51 pm


--
டெல்லி:
தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்
என என்டிடிவி ஆசிரியர் இயக்குனர் சோனியா சிங்
தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு ஆதரவாக சென்னை மெரினா உட்பட தமிழகம்
முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இரவு பகல் பாராமல் இளைஞர்களுடன் பெண்களும்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து என்டிடிவி ஆசிரியர் இயக்குனர்
சோனியா சிங் தெரிவித்துள்ளதாவது: ஜல்லிக்கட்டு ஆதரவாக
சென்னை மெரினாவில் இளைஞர்களுடன் பெண்களும் இரவு
முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு எந்த வித தீண்டலோ, பயமோ
ஏற்படவில்லை. பாராட்டத்தக்க இந்த விஷயத்தை பார்த்து
டெல்லி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என சோனியா சிங்
கூறியுள்ளார்.
-
---------------------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31637
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்: என்டிடிவி ஆசிரியர் சோனியா சிங்

Post by T.N.Balasubramanian on Fri Jan 20, 2017 9:07 pm

மேடம் இதுதான் தமிழ்மக்கள் கலாச்சாரம்.
நன்றி உங்கள் விமரிசனத்திற்கு.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20583
மதிப்பீடுகள் : 7941

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்: என்டிடிவி ஆசிரியர் சோனியா சிங்

Post by ராஜா on Sat Jan 21, 2017 7:42 pm

ரொம்ப நன்றி மேடம் எங்கேயோ பிறந்து எங்கள் மொழி ,கலாச்சாரம் எதுவுமே தெரியாத உங்களுக்கு தெரியுது நாங்கள் யார் என்று ,


ஆனால் இங்கு தமிழகத்தில் பிறந்து எங்கள் மொழியையே பேசி வளர்ந்த ஒரு 68 வயது இழிபிறவி சொல்லுகிறது Freesex என்று அறிவித்தால் கூட தான் கூட்டம் கூடுமென்று.

இந்த நாயை கண்ட இடத்தில் காரி முகத்தில் உமிழ்ந்து கேளுங்கள் நீயும் உன் குடும்பத்து பெண்களும் இப்படி தானா என்று


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்: என்டிடிவி ஆசிரியர் சோனியா சிங்

Post by ராஜா on Sat Jan 21, 2017 8:39 pm

இந்த காணொளியில் தமிழ் சகோதரிகள் தங்களின் உணர்சிகொந்தளிப்பை சற்று கடுமையாக வெளிபடுத்தியுள்ளனர் , பிடிக்காதவர்கள் பார்க்க வேண்டாம்





உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்: என்டிடிவி ஆசிரியர் சோனியா சிங்

Post by T.N.Balasubramanian on Sat Jan 21, 2017 8:56 pm

அந்த அம்மா sensational ஆ பேசணும்னு நினைச்சு sensuous ஆ பேசிட்டாங்க!
மனதில் எப்போதும் எதை நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ,
அதுவேதான் செய்கைகளாகவோ /வார்தைகளாகவோ  வெளிப்படும் 
என்பது யாரும் மறுக்கமுடியா உண்மை.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20583
மதிப்பீடுகள் : 7941

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்: என்டிடிவி ஆசிரியர் சோனியா சிங்

Post by krishnaamma on Sun Jan 22, 2017 10:25 am

ayyasamy ram wrote:
--
டெல்லி:
தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்
என என்டிடிவி ஆசிரியர் இயக்குனர் சோனியா சிங்
தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு ஆதரவாக சென்னை மெரினா உட்பட தமிழகம்
முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இரவு பகல் பாராமல் இளைஞர்களுடன் பெண்களும்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து என்டிடிவி ஆசிரியர் இயக்குனர்
சோனியா சிங் தெரிவித்துள்ளதாவது: ஜல்லிக்கட்டு ஆதரவாக
சென்னை மெரினாவில் இளைஞர்களுடன் பெண்களும் இரவு
முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு எந்த வித தீண்டலோ, பயமோ
ஏற்படவில்லை. பாராட்டத்தக்க இந்த விஷயத்தை பார்த்து
டெல்லி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என சோனியா சிங்
கூறியுள்ளார்.
-
---------------------------------
தினகரன்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும்: என்டிடிவி ஆசிரியர் சோனியா சிங்

Post by krishnaamma on Sun Jan 22, 2017 10:26 am

ராஜா wrote:ரொம்ப நன்றி மேடம் எங்கேயோ பிறந்து எங்கள் மொழி ,கலாச்சாரம் எதுவுமே தெரியாத உங்களுக்கு தெரியுது நாங்கள் யார் என்று ,


ஆனால் இங்கு தமிழகத்தில் பிறந்து எங்கள் மொழியையே பேசி வளர்ந்த ஒரு 68 வயது இழிபிறவி சொல்லுகிறது Freesex என்று அறிவித்தால் கூட தான் கூட்டம் கூடுமென்று.

இந்த நாயை கண்ட இடத்தில் காரி முகத்தில் உமிழ்ந்து கேளுங்கள் நீயும் உன் குடும்பத்து பெண்களும் இப்படி தானா என்று  

சரியாக சொன்னீர்கள்.............அவங்கதான் முதலில் கொடிபிடித்துக்கொண்டு போவார்கள் போல இருக்கு ராஜா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum