ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
 velang

ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
 sridevimuthukumar

புனிதமானவர் தினகரன்-நாஞ்சில்
 krishnaamma

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
 krishnaamma

நான் காயத்ரி
 krishnaamma

நரகாசுரனை கொன்னது யாரு?
 krishnaamma

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 krishnaamma

குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
 krishnaamma

அதுக்கு பேரு பதுங்கு குழி மொழியாம்..!!
 krishnaamma

“ நீரா ” பானம்...!!
 krishnaamma

சிரி....சிரி...சிரி ...
 krishnaamma

புத்தகம் படிக்கலாம் வாங்க.
 krishnaamma

என்னை பற்றி - கோபால்
 krishnaamma

வலையில் வசீகரித்தவை
 krishnaamma

தமிழ்நேசன் அவர்களுக்கு
 yuvarajej

கறி இல்லாததால் நின்று போன திருமணம் - மணப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த விருந்தினர்
 krishnaamma

உங்கள் கருத்தென்ன ?
 மூர்த்தி

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
 krishnaamma

மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
 krishnaamma

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தாமதமாகும் குட்டு உடைந்தது!
 krishnaamma

வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி
 krishnaamma

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!
 krishnaamma

அட்சயதிரிதியை அன்று எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன தானம் செய்யலாம்?
 T.N.Balasubramanian

ஞாபகங்கள்
 சசி

வரலாற்றுத் துணுக்குகள்
 sugumaran

தோள் மீது கை
 M.Jagadeesan

விரைவாக லோக்பால் தலைவரை நியமனம் செய்யுங்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

மே 1-ம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு
 ayyasamy ram

எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
 ayyasamy ram

மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
 ayyasamy ram

புராஸ்டேட் பிரச்னை செய்கிறதா?
 T.N.Balasubramanian

கணவன் – மனைவி ஜோக்
 T.N.Balasubramanian

நீ எப்போது கற்க போகிறாய் ?
 T.N.Balasubramanian

லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு !
 krishnaamma

அருமையான கடவுள் படங்கள் :)
 krishnaamma

இளம் வயதினருக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’: இந்திய அழகி சிருஷ்டி கவுருக்கு மகுடம்
 ayyasamy ram

கிண்டல் என்பது...!
 ayyasamy ram

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...
 M.Jagadeesan

ஒரு சபதம்...
 krishnaamma

நம்பி வாழ்வதைத் தவிர்ப்போம்...!!
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

உனக்கு நீதான் - சிறுவர் பாடல்
 krishnaamma

ரோஜாக்களை விற்பவன்
 krishnaamma

படித்ததில்_ரசித்தது....
 T.N.Balasubramanian

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்
 krishnaamma

பொன்விழா – கவிதை
 krishnaamma

எங்ஙனம் – கவிதை
 krishnaamma

ஆலாபனை செய்யும் கொசுக்கள்…
 krishnaamma

சிறுவர் பாடல்: யாருடைய குழந்தை?
 krishnaamma

‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier
 krishnaamma

64 வயது தனது பள்ளி டீச்சரை மணந்த 30 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்
 krishnaamma

வாழ்விற்கு அழகு சொந்தக்கால்…!
 krishnaamma

ஏனோ தடை செய்தாய் !
 krishnaamma

மூத்தோர் சொல் கேட்டவர் கெடுவதில்லை.
 krishnaamma

தூக்கு தண்டனை – நகைச்சுவை
 krishnaamma

கரும்பலகை கதிரவனே..!
 krishnaamma

பயங்கர தண்ணி கஷ்டம்!
 krishnaamma

வேர்க்கடலை சாலட்
 krishnaamma

கோடையில் வெயிலினால் ஏற்படும் பிரச்னைகளும் தீர்வுகளும்!
 krishnaamma

பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார்
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெட்டிக்குள்ளே…(சிறுவர் கதை)

View previous topic View next topic Go down

பெட்டிக்குள்ளே…(சிறுவர் கதை)

Post by ayyasamy ram on Sat Jan 21, 2017 1:20 pm


-
முன்னொரு காலத்தில், மகத நாட்டை, யாழ்குமரன் என்ற
அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு, விவேகமிக்க மந்திரி
ஒருவர் இருந்தார்; அவர் பெயர் முத்துக்கூத்தன்.

அரசர் யாழ்குமரன், எங்கு சென்றாலும், முத்துக்கூத்தனை
அழைத்துச் செல்வார். முத்துக்கூத்தனின் ஆலோசனை படியே
அனைத்தையும் செய்வார். இதனால், மந்திரி முத்துக்கூத்தனின்
புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக் கண்ட சிலர், மந்திரி
மீது பொறாமை கொண்டனர்.

முத்துக்கூத்தன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை
எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை
வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்.

“மகாராஜா, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார்.
அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம்
அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால்
அதைச் சோதனை செய்து பாருங்கள்,” என்றனர்.

அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது.
ஒருநாள்- –
வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை
தன்னோடு எடுத்து வந்தார்.
“பெட்டியில் என்ன?” என்று கேட்டார் அரசர்.
உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு
மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.

“இதெல்லாம் என்ன?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர்.
“மன்னா! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்
கூர்மையை பார்த்து மந்திரி ஆக்கினீர். இவ்வளவு உயர் உதவி
கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர்.
எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை
சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன்.
அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னோடு
வைத்திருக்கிறேன்,” என்றார் மந்திரி.

மந்திரியை பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்கு
தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்கு பல பரிசுகள்
கொடுத்து கவுரவித்தார். சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு
காரணமானதை எண்ணி வருந்தினர் பொறாமைக்காரர்கள்.

குட்டீஸ், நீங்களும் மற்றவர்களை பார்த்து பொறாமைப்படாதீங்க…
அது உங்களையே வீழ்ச்சியடைய செய்யும். ஓ.கே.,வா…

—————————————-
சிறுவர் மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 28334
மதிப்பீடுகள் : 7293

View user profile

Back to top Go down

Re: பெட்டிக்குள்ளே…(சிறுவர் கதை)

Post by krishnaamma on Sun Jan 22, 2017 11:47 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53739
மதிப்பீடுகள் : 10806

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum