புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
3 Posts - 2%
jairam
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
1 Post - 1%
Poomagi
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
15 Posts - 4%
prajai
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
7 Posts - 2%
jairam
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஏறுதழுவல்  Poll_c10ஏறுதழுவல்  Poll_m10ஏறுதழுவல்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏறுதழுவல்


   
   

Page 1 of 2 1, 2  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jan 15, 2017 7:21 pm

ஏறுதழுவல்

இந்தத் தமிழ்த் திருநாள் இளைஞர்களின் எழுச்சியுடனும் ,உணர்ச்சியுடனும் நடைபெற்றுவருகிறது .
வளைவதே வாடிக்கையாகக் கொண்டவர்கள் இன்று
நிமிரத்துவங்கிவிட்டனர்
தமிழர் பண்பாடும் ,கலாச்சாரமும் அவர்களை நிமிர்த்திவிட்டது .

சங்ககால கலித்தொகைக்கு இப்போது தக்க
சான்று கிடைத்துவிட்டது .
" .ஓஓ! இவள்இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்,
திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,
எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட் டவள்"

ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய காளையைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் அவள் அழகு மேனியை இவன் தீண்ட இயலாது
காதலும் வீரமும் தமிழா தம்இரு கண்களாக இணைந்து நின்றகாலம் அது

"கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம்
புல்லாளே, ஆய மகள்,
அஞ்சார் கொலையேறு கொள்பவர் "
இதற்க்கு புலவர் கூறும் உரை கூடிக் கொல்லுகின்ற காளையுடைய கொம்புக்கு அஞ்சும் ஆடவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள். என்பதாகும்.

"கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் "எனும்
பண்டைப் பழ மொழி அறிவிக்கும் செய்தி
இது ஏறுதழுவல் பற்றியே வந்தது என்பதுவே .

காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை,
வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை.என்பதுவே .
இப்போது கொம்பைப்பிடித்த தமிழ் இளைய சமுதாயத்திற்கு
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
15/1/17


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 15, 2017 7:23 pm

ஏறுதழுவல்  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jan 15, 2017 7:45 pm

முகப்பில் வேறு ஒருவர் புகைப்படம் படம் எப்படி ?
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 15, 2017 7:59 pm

ஏறு தழுவுதல்தான் பிற்காலத்தில் ஜல்லிக்கட்டாக ஆனது .

ஒரு காளையை ஒன்பதுபேர் அடக்குவதுஆண்மையல்ல ; வெட்டவெளிப் பொட்டலில் , வட்டவடிவமாக அமைக்கப்பட்ட அரங்கினுள்ளே காளையை அவிழ்த்துவிடுவார்கள் ; அதை ஒரு ஆண்மகன் அடக்கவேண்டும் .அதுவும் எப்படி தெரியுமா ?

கூரான கொம்பு இரண்டு
சீராக மின்னக் கண்டு
நேராக எதிர் நின்று

கொம்பைப் பிடித்துக் காளையை அடக்கவேண்டும் .அடக்கியவனுக்கு ஆயமகள் மாலை சூடுவாள் .

கட்டபொம்மன் படத்திலே காதல் மன்னன் ஜெமினிகணேசன் இப்படித்தான் காளையை அடக்கி ,ஆயமகள் பத்மினியை மணம் முடிப்பார் .

காளையின் வீரம் கொண்ட ஆண்மகனைக் " காளை " என்றே அழைப்பது வழக்கமானது .

"களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே " என்ற புறநானூற்று வரிகளாலும்
" யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது " என்ற வள்ளுவன் வரிகளாலும்

அக்காலத்தில் தனியொரு ஆண்மகன் யானையை எதித்துப் போரிட்ட வழக்கம் இருந்தது என்று அறிகிறோம் .

ஆனால் இன்று

ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஒரு காளையின் மீது ஒன்பதுபேர் விழுகிறார்கள் .

இதுவா வீரம் ?

முறத்தால் பெண்ணொருத்திப் புலியை விரட்டிய வீரம் செறிந்த மண் இது .

புலித்தேவன் என்ற வீரன் தன் கைகளால் ஒரு புலியைக் கொன்றதாக வரலாறு பேசும் .

அந்த வீரம் எங்கே போனது ?





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 15, 2017 8:23 pm

sugumaran wrote: முகப்பில் வேறு ஒருவர் புகைப்படம் படம்  எப்படி ?
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
மேற்கோள் செய்த பதிவு: 1231460

புரியவில்லையே சுகுமாரன்!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jan 15, 2017 8:53 pm

//முகப்பில் வேறு ஒருவர் புகைப்படம் படம் எப்படி ?//

அது ஒன்றும் இல்லை திரு ரமணன் ,
நான் இடுகையை எழுதியதும் முகப்பில் இருந்த "கட்டுரைகள் பொது 'எனும் பிரிவில் வேறு ஒரு நண்பர் படம் சற்று நேரம் வந்திருந்தது .
இப்போது சரியாகிவிட்டது .
நன்றி

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 16, 2017 12:45 am

நல்ல பகிர்வு ஐயா ! சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 16, 2017 7:54 am

ஏறுதழுவல்  103459460 ஏறுதழுவல்  3838410834
-
ஏறுதழுவல்  WXvrUn9ReOhJrScTmFxv+jallikattu-andhra-15-1484471535
-
100க்கும் மேற்பட்ட காளைகளுடன் சந்திரபாபு நாயுடுவின்
சொந்த ஊரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு!
-
தமிழ் ஒன் இந்தியா

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 16, 2017 12:40 pm

//ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஒரு காளையின் மீது ஒன்பதுபேர் விழுகிறார்கள் .

இதுவா வீரம் ?//

M.Jagadeesan wrote:ஏறு தழுவுதல்தான் பிற்காலத்தில் ஜல்லிக்கட்டாக ஆனது .

ஒரு காளையை ஒன்பதுபேர் அடக்குவதுஆண்மையல்ல ; வெட்டவெளிப் பொட்டலில் , வட்டவடிவமாக அமைக்கப்பட்ட அரங்கினுள்ளே காளையை அவிழ்த்துவிடுவார்கள் ; அதை ஒரு ஆண்மகன் அடக்கவேண்டும் .அதுவும் எப்படி தெரியுமா ?

கூரான கொம்பு இரண்டு
சீராக மின்னக் கண்டு
நேராக எதிர் நின்று

கொம்பைப் பிடித்துக் காளையை அடக்கவேண்டும் .அடக்கியவனுக்கு ஆயமகள் மாலை சூடுவாள் .

கட்டபொம்மன் படத்திலே காதல் மன்னன் ஜெமினிகணேசன் இப்படித்தான் காளையை அடக்கி ,ஆயமகள் பத்மினியை மணம் முடிப்பார் .

காளையின் வீரம் கொண்ட ஆண்மகனைக் " காளை " என்றே அழைப்பது வழக்கமானது .

"களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே " என்ற புறநானூற்று வரிகளாலும்
" யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது " என்ற வள்ளுவன் வரிகளாலும்

அக்காலத்தில் தனியொரு ஆண்மகன் யானையை எதித்துப் போரிட்ட வழக்கம் இருந்தது என்று அறிகிறோம் .

ஆனால் இன்று

ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஒரு காளையின் மீது ஒன்பதுபேர் விழுகிறார்கள் .

இதுவா வீரம் ?

முறத்தால் பெண்ணொருத்திப் புலியை விரட்டிய வீரம் செறிந்த மண் இது .

புலித்தேவன் என்ற வீரன் தன் கைகளால் ஒரு புலியைக் கொன்றதாக வரலாறு பேசும் .

அந்த வீரம் எங்கே போனது ?

மேற்கோள் செய்த பதிவு: 1231461
//ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஒரு காளையின் மீது ஒன்பதுபேர் விழுகிறார்கள் .

இதுவா வீரம் ?//

ஒன்பது பேர்கள் விரட்டினாலும் ,எத்தனை பேர்கள்
திமிலைப்பிடித்துத் தொங்கினாலும்
பரிசுப்பொருள் கட்டப்பட்டிருப்பது என்னமோ கொம்பில் தான் ,
கொம்பைப் பிடித்து பரிசையோ எடுத்த ஒருவனே வென்றவனாக அறிவிக்கப்படுவார் .
எங்காவது எந்த ஜல்லிக்கட்டிலாதவது ஒன்பது பேர்கள் வென்று பார்த்ததுண்டா ?கேட்டதுண்டா ?

வெற்றியும் வீரமும் தாக்குப்பிடிக்கும் ஒருவனுக்குத்தான் சொந்தம் .
இதில் ஆராய வேண்டிய ஒரு விஷயம் நமது சங்ககால ஏறு தழுதல்
எப்போது முதல் ஜல்லிக்கட்டாகமாறியது என்பது .தான்
சுமார் 200 வருட ஆங்கிலேய ஆவணம் ஒன்றில்; ஜல்லிக்கட்டு விதிகள் விளக்கப்பட்டுள்ளது .அதை இணைத்துள்ளேன்
இதை மற்றொரு குழுவில் பகிர்தவர் பேரா வடிவேல் நாகராஜன் .
நாம் ஜல்லிக்கட்டு பற்றி பள்ளுப்பாடல்கள்
சமீப இலக்கியங்களில்ஏதாவது குறிப்பு இருக்கிறதா என்பதை தேடவேண்டும் .

கருத்தைப் பகிர்த்ததற்கு நன்றி நண்பரே
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்



--
A.Sugumaran ,





ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 17, 2017 11:03 am

சிறந்த பதிவு ஐயா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக