ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தற்போதைய செய்திகள்

View previous topic View next topic Go down

தற்போதைய செய்திகள்

Post by ayyasamy ram on Mon Jan 23, 2017 2:24 pm

தற்போதைய செய்தி

சென்னை:
-

-

சென்னையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள்
போலீஸ் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.

இதில் திருவல்லிக்கேணி, பீச்ரோடு, ராயபுரம், உள்ளிட்ட
வட சென்னையில் ஆங்காங்கே வன் செயல்கள் நடந்து
வருகிறது.

கீழ்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மறியல் நடப்தால்
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு முடங்கியது.

-
-----------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: தற்போதைய செய்திகள்

Post by ayyasamy ram on Mon Jan 23, 2017 2:27 pm

சென்னை:

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை விரட்டி
அடித்து வரும் போலீசார் சென்னையில் மெரினா
கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளுக்கும்
சீல் வைக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டுள்ள
இளைஞர்கள் ராயப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணியில்
உள்ள சாலைகளில் குவிந்துள்ளனர்.

அவர்கள் மீண்டும் கடற்கரை பகுதிக்கு செல்லாமல் இருக்க
போலீசார் அனைத்து சாலைகளுக்கும் சீல் வைத்துள்ளனர்.


கடற்கரை சாலையுடன் இணையும் சாலைகளில் போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.

வேளச்சேரியில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும்
மேம்பால ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: தற்போதைய செய்திகள்

Post by ayyasamy ram on Mon Jan 23, 2017 2:29 pm

சென்னை:

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், போராட்டத்தில்
ஈடுபட்ட இளைஞர்களை கலைக்க, போலீசார் வானத்தை
நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.


சென்னையில் போராடக்காரர்களை கலைக்க முயன்ற
போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஐந்து
போலீசார் காயம் அடைந்தனர்.


இதனால், அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.
குறிப்பாக அவ்வை சண்முகம் சாலை, கடற்கரை சாலை
இணைப்பு பகுதியில், 500 இளைஞர்கள் குவிந்துள்ளனர்.
அவர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி
வருகின்றனர்.
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: தற்போதைய செய்திகள்

Post by ayyasamy ram on Mon Jan 23, 2017 2:36 pm

மதுரையில் 2 ரயில்கள் சிறைபிடிப்பு
-
மதுரை :
கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் பயணிகள்
ரயில் 5 நாட்களாக மதுரை செல்லூர் ரயில் பாலத்தில்
மாணவர்களால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை மாணவர்களுடன் போலீசார் பேசி,
ரயிலை 50 மீ நகர்த்திய நிலையில், மீண்டும் அப்பகுதி
பொதுமக்கள் ரயிலை சிறைபிடித்தனர்.

இந்நிலையில் 5 நாட்களாக சிறைபிடிக்கப்பட்ட ரயிலை
மீட்க ரயில்வே சார்பில் மற்றொரு ரயில் என்ஜின் கொண்டு
வரப்பட்டது. செல்லூர் ரயில் பாலத்தில் போராட்டம் நடத்தி
வரும் மக்கள் அந்த ரயில் என்ஜினையும் சிறைபிடித்து
வைத்துள்ளனர்.

இதனால் அங்கு மேலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum