ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 SK

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சட்டப் பேரவை 5 நாள்கள் நடைபெறும்: தனபால் அறிவிப்பு

View previous topic View next topic Go down

சட்டப் பேரவை 5 நாள்கள் நடைபெறும்: தனபால் அறிவிப்பு

Post by ayyasamy ram on Mon Jan 23, 2017 10:16 pm

சட்டப் பேரவை 5 நாள்கள் நடைபெறும்: தனபால் அறிவிப்பு
-
தமிழக சட்டப் பேரவை ஐந்து நாள்கள் நடைபெறும் என்று
பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

இந்த ஆண்டுக்கான (2017) கூட்டத் தொடரை ஆளுநர்
வித்யாசாகர் ராவ் உரையாற்றி திங்கள்கிழமை தொடங்கி
வைத்தார்.

இதைத் தொடர்ந்து, கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு
நடத்துவது என்பது குறித்து பேரவைத் தலைவர் பி.தனபால்
தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்
கூட்டத்தில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்
கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பேரவைத் தலைவர்
பி.தனபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-

பேரவை ஐந்து நாள்கள் நடைபெறும். பேரவை செவ்வாய்க்கிழமை
(ஜன. 24) காலை 10 மணிக்கு கூடியதும், மறைந்த முன்னாள் எம்எல்ஏ
பாரமலை உள்ளிட்டோருக்கும், முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா,
பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி, கர்நாடக இசை கலைஞர் பாலமுரளி
கிருஷ்ணா, கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஆகியோருக்கும் இரங்கல்
தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.

இதன் பின், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல்
தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படும். இந்தத் தீர்மானத்தின்
மீது அனைத்து கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பேசுவர்.
இதன் பின் சட்டப் பேரவை ஒத்திவைக்கப்படும்.

வரும் புதன்கிழமை (ஜன 25) பேரவைக் கூட்டம் இல்லை.
வியாழக்கிழமை குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனால்,
இன்றைய தினம் அரசு விடுமுறையாகும். பேரவை வரும்
வெள்ளிக்கிழமை மீண்டும் கூடும். அப்போது ஆளுநர் உரைக்கு
நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம்
தொடங்கப்படும்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளுக்குப் பிறகு வரும்
30, 31 ஆகிய தேதிகளிலும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும்.

வரும் 31-ஆம் தேதியன்று நடைபெறும் விவாதத்தின் போது எதிர்க்
கட்சித் தலைவர் உள்பட அனைவரும் பேசி முடிப்பர். இதன்பின்,
பிப்ரவரி 1-இல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்தீர்மானத்தின்
மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில்
அளிப்பார்.

இந்த பதிலுரையைத் தொடர்ந்து, நிகழ் நிதியாண்டுக்கான
கூடுதல் செலவுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில்
குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு
நடைபெறும். மேலும், கூடுதல் செலவுக்கான முதல் துணை நிதிநிலை
அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் குறித்த
நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்யப்படும்.

அது ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

மேலும், சட்ட முன்வடிவுகள் ஏதேனும் இருந்தால் அவை ஆய்வுக்கு
எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும். பேரவை தினமும்
காலை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும் என்றார்.
-
-------------------------------------------
தினமணி



avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34401
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: சட்டப் பேரவை 5 நாள்கள் நடைபெறும்: தனபால் அறிவிப்பு

Post by M.Jagadeesan on Tue Jan 24, 2017 8:32 am

அம்மா இல்லாத சட்டசபை !

இனியாவது ஒழுங்காக நடக்குமா என்று பார்ப்போம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4902
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum