ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 krishnaamma

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 krishnaamma

டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
 krishnaamma

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 krishnaamma

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 krishnaamma

வாதினி
 Meeran

நிலா முற்றம்
 Meeran

நிலா முற்றம்
 Meeran

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

18 புராணம்
 Sixmay

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வல்லரசு நாடுகள் பட்டியல்: 6-ஆவது இடத்தில் இந்தியா

View previous topic View next topic Go down

வல்லரசு நாடுகள் பட்டியல்: 6-ஆவது இடத்தில் இந்தியா

Post by ayyasamy ram on Thu Jan 26, 2017 9:09 pm


வாஷிங்டன்: உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் குறித்து
அமெரிக்கப் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா
6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி அமெரிக்கன் இன்டரஸ்ட்'
பத்திரிக்கை, உலகின் சக்தி வாய்ந்த முதல் 8 நாடுகளின்
பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள, 2017-ஆம் ஆண்டுக்கான
உலகின் முதல் 8 வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு
6-ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் பத்திரிகையில் தெரிவிக்க பட்டுள்ளதாவது:

உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில், ஜப்பானைப் போலவே
இந்தியாவும் அதிகம் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால்,
உண்மையில் பிற நாடுகளைப் பொறாமைப்பட வைக்கும்
அளவுக்கு உலக அரங்கில் இந்தியாவுக்கு தனித்துவம் வாய்ந்த
செல்வாக்கு உள்ளது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஆங்கிலம்
பேசக் கூடியவர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே
இரண்டாவது இடத்தை வகிக்கிறது.


பல்வேறு இன, மொழி, கலாசாரங்களைக் கொண்டுள்ள அந்த
நாடு, அதிவேகமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டு
வருகிறது. உலக அரசியலில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தை
வகிக்கிறது. இந்தியாவுடன் ராணுவ மற்றும் பொருளாதார
நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதில் அமெரிக்கா, ரஷியா,
ஜப்பான், சீனா போன்ற நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும்
அதீத ஆர்வம் காட்டி வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், பொருளாதாரச்
சீர்திருத்தங்கள் போன்ற நடவடிக்கைகளால் இந்தியா
உறுதியாக அடியெடுத்து வைக்கிறது. பாகிஸ்தானால் ஏற்பட்ட
அச்சுறுத்தல், பெருமதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது போன்ற
அறிவிப்பால் ஏற்பட்ட பிரச்னைகளையும் மீறி, பல்வேறு
விவகாரங்களிலும் இந்தியா தயக்கமின்றி செயல்பட்டது.

நீண்டகாலமாக அணிசேரா நாடாகத் திகழ்ந்து வரும்
நிலையிலும், அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுடனான உறவில்
மோடி அரசு புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. மேலும்,
இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காக ஜப்பான்,
பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனும் மோடி அரசு
பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டது என்று அந்தப்
பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், முதல் இடத்தை அமெரிக்காவும்,
இரண்டாவது இடத்தை சீனா மற்றும் ஜப்பான் நாடுகளும்
பிடித்துள்ளன. ரஷியா 4-ஆவது இடத்தையும், ஜெர்மனி
5-ஆவது இடத்தையும் வகிக்கின்றன.
7 மற்றும் 8-ஆவது இடங்களில் முறையே ஈரான் மற்றும்
இஸ்ரேல் நாடுகள் இடம் பெற்றுள்ளன.
-
---------------------------------
தினமணி
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: வல்லரசு நாடுகள் பட்டியல்: 6-ஆவது இடத்தில் இந்தியா

Post by krishnaamma on Thu Jan 26, 2017 10:26 pm

ஓ....சூப்பர் ! சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54476
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum