ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

என் அறிமுகம்
 ckavin

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 
M.Jagadeesan
 
T.N.Balasubramanian
 
ckavin
 

Admins Online

நீண்ட காலத்துக்குப் பிறகு அரசு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

View previous topic View next topic Go down

நீண்ட காலத்துக்குப் பிறகு அரசு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

Post by ayyasamy ram on Fri Jan 27, 2017 5:35 am

சென்னை:
தமிழக அரசு சார்பில், சென்னை கடற்கரை சாலையில்
வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசுதின விழாவில்
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.,க்கள்
சிலர் கலந்து கொண்டனர்.

நீண்ட காலத்துக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் உள்பட
எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள்
அரசு விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய பிரமுகர்கள்
பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அவர் காலை 7.15 மணியளவில் குடியரசு தின விழா நடைபெற்ற
காந்தி சிலை அருகே வந்தார். அவருடன் திமுக எம்.எல்.ஏ.,க்கள்
துரைமுருகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ரங்கநாதன்,
தாயகம் கவி உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர்.


அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே வி.சரோஜா,
வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் இருந்தனர்.
முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துடன் அவரது குடும்பத்தினரும்
இந்த விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
-
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30597
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: நீண்ட காலத்துக்குப் பிறகு அரசு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

Post by M.Jagadeesan on Fri Jan 27, 2017 8:44 am

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எதிர்க்கட்சிகளை எதிரிகளாகவே நினைத்தார் . ஆனால் OPS அவர்கள் அவ்வாறில்லை . எல்லோரையும் அரவணைத்துச் செல்கிறார் . இசுடாலின் அவர்கள் OPS அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறார் . இந்த நயத்தக்க நாகரிகம் தொடருவது நல்லது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4658
மதிப்பீடுகள் : 2174

View user profile

Back to top Go down

Re: நீண்ட காலத்துக்குப் பிறகு அரசு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

Post by T.N.Balasubramanian on Fri Jan 27, 2017 10:50 am

இந்த தலைமுறையிலாவது இம்மாதிரி நாகரீக செயல்பாடுகள் வெளிப்பட்டால் நல்லது.
வடநாட்டில் மோதியும் சோனியாவும் அரசியல் /அரசியல் அல்லாத நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போது ,
பேசிக்கொள்ளுவதும் வாழ்த்துகள் கூறிக்கொள்வதையும் பார்க்கையில் தமிழ்நாட்டில் ஏன் அந்த நாகரீகம் துளிர்க்கவில்லை என ஏங்கியது உண்டு. உடல்நலமின்றி இருக்கையில் விசாரிப்பதும் ,சீக்கிரமே நலம் பெற 
மலர்ச்செண்டுகள் அனுப்புவதும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய அரசியல் நாகரீகம்.
தொடர வாழ்த்துகள்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20319
மதிப்பீடுகள் : 7533

View user profile

Back to top Go down

Re: நீண்ட காலத்துக்குப் பிறகு அரசு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு

Post by T.N.Balasubramanian on Fri Jan 27, 2017 5:15 pm

ஆனால் ADMK யிலேயே வேறு ஒருவர் அறிவுறுத்தலின் பேரில்,அதிகம் பேர் வராமல், இருந்தார்களாம்.

வருத்தம், வெட்கம், நம் தலைவிதி.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20319
மதிப்பீடுகள் : 7533

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum