புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
4 Posts - 3%
prajai
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
1 Post - 1%
kargan86
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
1 Post - 1%
jairam
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
8 Posts - 5%
prajai
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_m10ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார்

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Nov 26, 2009 1:23 pm

நேற்று, அமெரிக்க அதிபரை சந்தித்த இந்திய பிரதமர், வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட பாரம்பரிய இந்திய முறைப்படியான விருந்துபசார வைபவத்திலும் கலந்துகொண்டார்.
ஒபாமா, அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், முதன் முறையாக இந்திய பிரதமரை தமது வாசஸ்த்தலத்திற்கு வரவேற்றதால், விருந்துபசார வைபவமும் மிக நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

விருந்திற்கு கலந்து கொள்ள வந்த போதே 'ஆப்கா ஸ்வாகத் ஹை' என ஹிந்தி மொழியில் வரவேற்றார் ஒபாமா. முதல் பெண்மணியும், அதிபரின் மனைவியுமான மிச்சேல் ஒபாமாவின் நேரடி மேற்பார்வையில் பராமரிக்கபட்ட வந்த வெள்ளை மாளிகை தோட்டத்தில் வளர்ந்த மரக்கறி வைகளே, சமைக்கப்பட்டு உணவாக பரிமாறப்பட்டன.

விருந்தினர்களாக, பல அமெரிக்க பிரபலங்களும், இந்தியப்பிரபலங்களும் அழைக்கப்பட்டனர்.அமெரிக்க வாழ் இந்தியரான பெப்சி தலைமை செயலதிகாரி இந்திரா நூயி, ஆன்மீக ஆலோசகர் தீபிகா சோப்ரா, பிரபல ஹொலிவூட் இயக்குனும் இந்தியருமான மனோஜ் நைட் ஷியாமளன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் அவர்களில் பிரதானமானவர்கள்.

அமெரிக்க நட்சத்திரங்கள் சார்பில் ஹாலிவூட் ஜாம்பவான்களான ஸ்டீவன் ஸ்பில்பேர்க், டேவிட், ஜெபன் ஜெப்ர், ஆல்ப்ரே உடார்ட், ப்ளேயர் அண்டர்வுட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஓர்க்கெஸ்ட்டா இசை வாசிக்கபப்ட்டு விருந்துபசாரம் ஆரம்பிக்கப்பட, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் அடுத்து இடம்பெற்றது. ரஹ்மான் நிகழ்ச்சியை தொடங்கும் முன்,

அமெரிக்க அதிபரின் மனைவி மிச்சேல், 'இவர் ஆஷ்கார் விருது பெற்றவர். இவர் இசையமைத்த திரைப்படம் தான் ஸ்லம் டோக் மில்லியனர். எத்தனை பேர் அந்த படத்தை பார்த்தீர்கள் என தெரியாது. ஆனால் அற்புதமான படம் என்றார்.

அங்கிருந்தவர்களும் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி கௌரவமாக மிச்சேல் கூறியதனை உற்று நோக்கியிருந்தனர். பின்னர் ஜெனீபர் ஹட்சனுடன் இணைந்து ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இவ்விருந்துபசாரத்தில் கலந்துகொள்வதற்காக மிச்சேலே ஒபாமா அணிந்து வந்த ஆடையும், மிகப்பிரபல்யமாகிவிட்டது. அமெரிக்க இந்தியரான நயீம் கான் என்பவரே இந்த ஆடையை வடிவமைத்துக்கொடுத்தார். அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவைமைக்கபப்ட்ட இவ் ஆடையினால் அசந்தவர்கள், நயீம் கானையும் மொய்க்க ஆரம்பித்துவிட்டனராம்.

Thanks: Tamil Media

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 1:34 pm

ஜயா உண்மையில் ரொம்ப‌ நல்ல செய்தி.... ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் 677196 ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் 677196 ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் 677196 ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் 677196 ஏ.ஆர்.ரஹ்மானை பராட்டிய ஒபாமாவின் துணைவியார் 677196

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Nov 26, 2009 1:40 pm

சூப்பர் தகவல் தலைவா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Nov 26, 2009 2:09 pm

தமிழன் வெள்ளை மாளிகையில் கால்பதித்ததே பெருமையாக இருக்கிறது.
இதில் எதுகும் அரசியல் சூட்சுமம் எதுகும் இருக்குமாவுங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக