ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
 ayyasamy ram

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 T.N.Balasubramanian

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 ayyasamy ram

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 இ.பு.ஞானப்பிரகாசன்

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 T.N.Balasubramanian

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

தமிழ்நேசன் அவர்களுக்கு
 Thamaraimanalan

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
 ayyasamy ram

இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
 ayyasamy ram

எதை விட்டுக் கொடுப்பது? - தென்கச்சி கோ. சுவாமிநாதன்
 ayyasamy ram

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்
 T.N.Balasubramanian

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
 T.N.Balasubramanian

துணிவே துணையாகும்!
 T.N.Balasubramanian

இனிய தந்தையர் தினம் 
 ராஜா

நீண்ட ஆயுள் வேண்டுமா?
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
 T.N.Balasubramanian

ஓங்கி அடிச்சா...!
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!
 ayyasamy ram

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி
 ayyasamy ram

கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் 23–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
 ayyasamy ram

பசங்களுக்குத்தான் பெரிய மனசு
 T.N.Balasubramanian

சர்க்கரையை வெல்லலாம்
 T.N.Balasubramanian

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
 T.N.Balasubramanian

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!
 மூர்த்தி

முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
 ராஜா

பேலியோ டயட்
 ராஜா

ஆளை விட்றா சாமி...!
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

குச்சி ஐஸ் வேணுமா…
 ayyasamy ram

கட்சியிலே தொண்டர் பலம் இலல்லையாம்…!!
 ayyasamy ram

இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அமெரிக்க சனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமுல்படுத்த இருக்கும் வாட்டர்போடிங்க்.

View previous topic View next topic Go down

அமெரிக்க சனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமுல்படுத்த இருக்கும் வாட்டர்போடிங்க்.

Post by மூர்த்தி on Sun Feb 05, 2017 1:26 pm



அமெரிக்க சனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தலின் போதும் தற்போதும்,  தீவிரவாத கைதிகளை சித்திரவதை செய்து உண்மைகளை வெளிக்கொணர செய்யப்படும் வாட்டர்போடிங்க்-Waterboarding- முறை அமுல்படுத்தப்படும் என சொல்லி இருக்கிறார்.

இந்த வாட்டர்போடிங்க் முறை,2001 செப்.9 இல் நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலின் பின் ஜோர்ஜ் புஷ் அரசால் கொண்டு வரப்பட்டு பின்னர் ஒபாமா அரசால் நீக்கப்பட்டது. தற்போது ட்ரம்ப் இந்த முறை மீண்டும் நடைமுறைபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இப்படியான சித்திரவதைகள் பொதுமக்களுக்கு காட்டப்படுவதில்லை. காணொளியில் காட்டப்படுவது போல் அல்லாமல்,முகத்தின் மேல் ஒரு துணியை போட்டு தண்ணீரை ஊற்றுவார்கள். உண்மையை சொல்லும் வரை குறிப்பிட்ட வினாடிகளுக்கு ஒருமுறை தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றுவார்கள்.நீர் வாய் மூக்கு மூலம் உள்ளே போய் மூச்சுச் திணறும்.நுரையீரலில் தண்ணீர் நிரம்ப்பும்.இந்த சித்திரவதை தாங்காமல் உண்மையை சொல்லி விடுகிறார்கள்.



+18

வாடடர்போர்டிங் செயல்விளக்கம் (demonstration) காண...........
இங்கே அழுத்தவும்

CIA இன் சித்திரவதை காணொளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்படதாயினும்,மிக மோசமான காணொளி என்பதால் இங்கு தரப்படவில்லை.இதில் சந்தேக நபர் அபு சுபைடா 83 தடவைகள் வாட்டர்போர்டிங்க் செய்யப்பட்டு இறுதியில் சுய நினைவிழந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரகசிய சிறை Guantanamo  இல் உள்ளது.இதை மூடும்படி ஒபாமா உத்தரவிட்ட போதும் இதுவரை மூடப்படவில்லை.

இவை விசாரணையா அல்லது சித்திரவதையா(Interrogation Or Torture ) ? என்பதில் வெவ்வேறு கருத்துகள் வைக்கப்படுகின்றன.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 633
மதிப்பீடுகள் : 333

View user profile

Back to top Go down

Re: அமெரிக்க சனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமுல்படுத்த இருக்கும் வாட்டர்போடிங்க்.

Post by Hari Prasath on Sun Feb 05, 2017 1:49 pm

என்ன கொடுமை,அதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1030
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: அமெரிக்க சனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமுல்படுத்த இருக்கும் வாட்டர்போடிங்க்.

Post by krishnaamma on Mon Feb 06, 2017 10:57 pm

பயம் பயம் பயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11305

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum