புதிய இடுகைகள்
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
T.N.Balasubramanian
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
krishnaamma
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
பழ.முத்துராமலிங்கம்
துளிப்பாக்கள் - தொடர் பதிவு
ayyasamy ram
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
ayyasamy ram
சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
ayyasamy ram
ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
ayyasamy ram
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
heezulia
வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
சிவனாசான்
அழியாத பாட்டு
ayyasamy ram
கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
krishnaamma
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
T.N.Balasubramanian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
krishnaamma
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
krishnaamma
சாப்பாட்டுப் புராணம் சமஸ்
ajaydreams
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
ayyasamy ram
பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
SK
சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
Meeran
சிரிப்பின் பயன்கள்
ஜாஹீதாபானு
முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
SK
தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
SK
இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
SK
மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
SK
புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
T.N.Balasubramanian
பாதை எங்கு போகிறது...?
SK
நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
SK
சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
SK
குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
T.N.Balasubramanian
கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
SK
தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
SK
வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
Meeran |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
நடராஜனுக்கு உடல் நலக்குறைவு - அப்பல்லோவில் அனுமதி
-
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நேற்று மாலை உடல்
நலக்குறைவு ஏற்பட்டது. உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக,
அவர் சோர்வடைந்ததாக கூறப்படுகிறது.
எனவே, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்
நேற்று அனுமதிக்கப்பட்டார்.
அவர் மருத்துவமனையில் தங்கி ஓரிரு நாட்கள் சிகிச்சை
எடுத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.
-
வெப்துனியா

ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35936
மதிப்பீடுகள் : 11332
Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
சசிகலா முதல்வராவதை தடுக்க கையெழுத்து இயக்கம் : இதுவரை 30 ஆயிரம் பேர் பதிவு
-
சசிகலா முதல்வராவதை தடுக்க வேண்டும் என ஜானாதிபதிக்கு
கோரிக்கை வைக்கும் வகையில் கையெழுத்து இயக்கம்
தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசன் என்பவர் சேஞ்ச் டாட் ஓர்ஜி (change. org) என்ற
பிரபல கையெழுத்து இயக்க வெப்சைட் மூலம் அவர் இந்த
கோரிக்கையை வைத்துள்ளார்.
ஏராளமான வழக்குகளில் சிக்கியுள்ள சசிகலா, மாநிலத்தின்
முதல்வராகக் கூடாது என்பதே அவரின் கோரிக்கையாகும்.
இந்த இணையதளத்தில் இதுவரை 30 ஆயிரம் பேர்
சசிகலாவிற்கு எதிராக பதிவு செய்துள்ளனர்.
-
வெப்துனியா
-
சசிகலா முதல்வராவதை தடுக்க வேண்டும் என ஜானாதிபதிக்கு
கோரிக்கை வைக்கும் வகையில் கையெழுத்து இயக்கம்
தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசன் என்பவர் சேஞ்ச் டாட் ஓர்ஜி (change. org) என்ற
பிரபல கையெழுத்து இயக்க வெப்சைட் மூலம் அவர் இந்த
கோரிக்கையை வைத்துள்ளார்.
ஏராளமான வழக்குகளில் சிக்கியுள்ள சசிகலா, மாநிலத்தின்
முதல்வராகக் கூடாது என்பதே அவரின் கோரிக்கையாகும்.
இந்த இணையதளத்தில் இதுவரை 30 ஆயிரம் பேர்
சசிகலாவிற்கு எதிராக பதிவு செய்துள்ளனர்.
-
வெப்துனியா
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35936
மதிப்பீடுகள் : 11332
Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யசாகர் ராவ்,
ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக
அறிவித்துள்ளார்.
மேலும், மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்வராக
தொடர வேண்டும் என ஆளுநர் பன்னீர் செல்வத்திடம் கேட்டுக்
கொண்டுள்ளார்.
எனவே, தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்கும் வரை,
பன்னீர் செல்வமே முதல்வராக தொடர்வார்.
-
--------------
ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக
அறிவித்துள்ளார்.
மேலும், மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்வராக
தொடர வேண்டும் என ஆளுநர் பன்னீர் செல்வத்திடம் கேட்டுக்
கொண்டுள்ளார்.
எனவே, தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்கும் வரை,
பன்னீர் செல்வமே முதல்வராக தொடர்வார்.
-
--------------
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35936
மதிப்பீடுகள் : 11332
Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்: அழகிரி மகன் நக்கல்
-
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மகன் தயாநிதி அழகிரி
டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், அவர், தமிழக மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஒருமுறை
மட்டுமே வாக்களித்துவிட்டு மூன்று முதல்வர்களை பார்க்கிறார்கள்
என்று கிண்டலாக பதிவு செய்துள்ளார்.
-
-
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மகன் தயாநிதி அழகிரி
டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், அவர், தமிழக மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஒருமுறை
மட்டுமே வாக்களித்துவிட்டு மூன்று முதல்வர்களை பார்க்கிறார்கள்
என்று கிண்டலாக பதிவு செய்துள்ளார்.
-
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35936
மதிப்பீடுகள் : 11332
Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின் பன்னீர்செல்வம்
மீண்டும் முதல்வராவார்:
ஸ்டாலின்
மீண்டும் முதல்வராவார்:
ஸ்டாலின்
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35936
மதிப்பீடுகள் : 11332
Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
செல்போன் சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்:
உச்சநீதிமன்றம் உத்தரவு
-
ஓர் ஆண்டுக்குள் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை
இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
-
ஓர் ஆண்டுக்குள் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை
இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35936
மதிப்பீடுகள் : 11332
Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
இளைஞர்களே தயராகுங்க..
விரைவில் சட்டசபை தேர்தல்!:
தமிழக கிரிக்கெட் வீரரின் விமர்சன ட்வீட்!
-
தமிழகத்தில் புதிதாக 234 வேலைகள் காலியாக போகின்றன..
எனவே இளைஞர்களே தயாராக இருஙகள் என்று சட்டசபை
தேர்தல் நடைபெற உள்ள வாய்ப்பு பற்றி சூசகமாக
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின்
தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
--------------------------------

பிப்ரவரி 7
-------------------
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
அப்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரது ஒட்டுமொத்த சிகிச்சைக்கு ரூ.5.5 கோடி செலவு ஆகியுள்ளதாகவும் அதனை அவரது உறவினர்கள் அளித்தனர் என்றும் கூறினர்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, "ஜெயலலிதாவின் மருத்துவ செலவுக்கான ரூ.5.5 கோடியை நான் கொடுக்கவில்லை. சிகிச்சைக்கு செலவு செய்த அந்த உறவினர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை" என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து 2 மாதங்களுக்குப் பின் விளக்கம் ஏன்? மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்க்க எனக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது. மருத்துவர்கள் அளித்த விளக்கங்கள் போதுமானதாக இல்லை என கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
-
மாலைமலர்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum