ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 M.Jagadeesan

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

நாயகன், கையெழுத்து – கவிதை
 T.N.Balasubramanian

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விமானத்தில் கடத்திய சிறுமியை காப்பாற்றிய விமான பணிப்பெண்

View previous topic View next topic Go down

விமானத்தில் கடத்திய சிறுமியை காப்பாற்றிய விமான பணிப்பெண்

Post by ayyasamy ram on Tue Feb 07, 2017 9:40 pm


-
அமெரிக்காவில் இயங்கி வரும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில்
ஷீலா பெர்டரிக்(49) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணிப்பெண்ணாக
பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சீட்டில் நகரிலிருந்து
விமானத்தில் பயணம் செய்தபோது 14 வயதுடைய சிறுமியை
பார்த்துள்ளார்.

சிறுமிக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் நாகரீக உடையிலும், சிறுமி
பழுதான ஆடையையும் உடுத்தியிருந்ததால் பணிப்பெண்ணிற்கு
சந்தேகம் எழுந்துள்ளது.

இதனை தீர்த்துக்கொள்ள சிறுமியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.
ஆனால், சிறுமியிடம் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அவர் அருகில்
அமர்ந்திருந்த நபர் மட்டுமே இடைமறித்து பதிலளித்துள்ளார்.

நபரின் நடவடிக்கை சந்தேகத்தை அதிகரிக்க சிறுமியிடம் கண் ஜாடை
ஒன்றை காட்டிவிட்டு விமானத்தில் இருந்த கழிவறைக்கு சென்றுள்ளார்.

பின்னர், கழிவறையில் ‘நீ எதாவது சிக்கலில் இருக்கிறாயா?’ உனக்கு
உதவி தேவையா?’ என தாளில் எழுதி வைத்துவிட்டு பணிப்பெண்
திரும்பியுள்ளார்.

பணிப்பெண் திரும்பியதும் சிறுமி கழிவறைக்கு சென்று அந்த கடிதத்தை
படித்துவிட்டு ‘ஆமாம், என்னை அந்த நபர் கடத்தி செல்கிறார். எனக்கு
உங்களுடைய உதவி தேவை’ என பதில் எழுதி வைத்து விட்டு
இருக்கைக்கு திரும்பியுள்ளார்.

கழிவறைக்கு மீண்டும் சென்ற பணிப்பெண் சிறுமியின் பதிலை கண்டு
அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், இதனை விமானிகளுக்கு உடனடியாக
தெரிவித்துள்ளார்.

இறுதியாக, விமானிகள் சான் பிரான்ஸிஸ்கோ நகர் போலீசாருக்கு தகவல்
அளித்துள்ளனர்.

சில மணி நேரத்திற்கு பிறகு விமானம் தரையிறங்கியதும், அங்கு காத்திருந்த
போலீசார் நபரை கைது செய்து சிறுமியை மீட்டனர்.

சிறுமியை தனது சமயோசித திறமையால் மீட்க உதவிய பணிப்பெண்ணை
போலீசார் பாராட்டினர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,000 கடத்தல்காரர்கள் கைது
செய்யப்படுவதாகவும், கடத்தப்பட்ட 400 நபர்கள் மீட்கப்படுவதாகவும்
போலீசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8871

View user profile

Back to top Go down

Re: விமானத்தில் கடத்திய சிறுமியை காப்பாற்றிய விமான பணிப்பெண்

Post by பாலாஜி on Wed Feb 08, 2017 4:16 pm

வாழ்த்துக்கள் ஷீலா பெர்டரிக்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19822
மதிப்பீடுகள் : 3995

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விமானத்தில் கடத்திய சிறுமியை காப்பாற்றிய விமான பணிப்பெண்

Post by T.N.Balasubramanian on Wed Feb 08, 2017 5:35 pm

சீலமான  காரியம் செய்தாய் சீலா !

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Feb 08, 2017 5:37 pm; edited 1 time in total (Reason for editing : spelling correction)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20302
மதிப்பீடுகள் : 7513

View user profile

Back to top Go down

Re: விமானத்தில் கடத்திய சிறுமியை காப்பாற்றிய விமான பணிப்பெண்

Post by ராஜா on Thu Feb 09, 2017 1:01 pm

தன்னுடைய பணியினை ரசித்து/அனுபவித்து செய்பவர்களால் மட்டுமே இது போல நற்காரியங்களை பணிச்சுமைக்கு அப்பாலும் செய்ய முடியும்.


வாழ்த்துக்கள் ஷீலா பெர்டரிக்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum