ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 SK

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 SK

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதி யோகி சிலை பிரதிஷ்டை: பிப்.24-ல் பிரதமர் வருகை

View previous topic View next topic Go down

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதி யோகி சிலை பிரதிஷ்டை: பிப்.24-ல் பிரதமர் வருகை

Post by ayyasamy ram on Sat Feb 18, 2017 6:43 pm


-
பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ஆம் தேதி கோவை
வருகிறார். ஈஷா யோகா மையம் அமைந்துள்ள
வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள
112 அடி உயர “ஆதியோகி’ சிலை திறப்பு நிகழ்வில் அவர்
பங்கேற்கிறார்.

இதையொட்டி, பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படை
(எஸ்பிஜி) அதிகாரிகள், விழா நடைபெறும் பகுதியில்
அண்மையில் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, பிரதமரின்
வருகைக்கான தடையில்லா பாதுகாப்பு சோதனை அறிக்கையை
தில்லியில் உள்ள எஸ்பிஜி தலைமையகத்துக்கு அதன் அதிகாரிகள்
அனுப்பியுள்ளனர்.

கோவையில் ஜக்கி வாசுதேவை நிறுவனராகக் கொண்டுள்ள
ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயரம் கொண்ட சிவனின்
முகத்தோற்றத்துடன் கூடிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிவனின் முழுமையான முகத் தோற்றத்தைக் கொண்ட உலக
அளவில் மிகப்பெரிய சிலையாக இது கருதப்படுகிறது.
அமெரிக்காவின் தெற்கு டகோடா மலைப் பாறைகளில் உலகின்
முன்னோடித் தலைவர்களின் முகத் தோற்ற சிற்பங்கள் சுமார்
60 அடி உயரம் வரை நிறுவப்பட்டாலும் முழுமையான முக
அமைப்புடைய சிற்பமாக ஆதியோகி சிலை வெள்ளியங்கிரியில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி இந்த ஆதியோகி
சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. இதில்
பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள
ஒப்புக் கொண்டுள்ளார்.

மாநில முதல்வர்கள் வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்), சிவராஜ் சிங்
சௌஹான் (மத்திய பிரதேசம்), தேவேந்திர ஃபட்னவீஸ் (மகாராஷ்டிரம்)
ஆகியோரும் இந்நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து
கொள்ளவுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை எடப்பாடி
பழனிசாமி சனிக்கிழமை (பிப்ரவரி 18) நிரூபித்தால் அவரையும்
இந்நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்க ஈஷா யோகா மைய
தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், பிரதமரின் வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால்,
தில்லியில் இருந்து பிப்ரவரி 24-ஆம் தேதி பிற்பகலில் பிரதமர்
மோடி புறப்பட்டு கோவைக்கு மாலையில் சென்றடைவதற்கான
பயண நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கோவை சூலூர் விமானப் படை தளத்துக்கு தனி விமானத்தில்
செல்லும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளியங்கிரி
மலைப் பகுதிக்கு செல்கிறார். அங்கிருந்து காரில் ஈஷா யோகா
மையத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்
என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சுமார் இரண்டு லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள்
என எதிர்பார்க்கப்படுவதால்,கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு
ஏற்பாடுகளை தமிழக காவல் துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

———————————————-
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதி யோகி சிலை பிரதிஷ்டை: பிப்.24-ல் பிரதமர் வருகை

Post by krishnaamma on Sun Feb 19, 2017 10:21 am



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதி யோகி சிலை பிரதிஷ்டை: பிப்.24-ல் பிரதமர் வருகை

Post by krishnaamma on Sun Feb 19, 2017 10:24 am

//வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள//

நிறைய பொது நிலங்கள் அவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதி யோகி சிலை பிரதிஷ்டை: பிப்.24-ல் பிரதமர் வருகை

Post by GunasekarenS on Mon Feb 20, 2017 8:36 pm

அதிகார வர்க்கம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறது, பொது நிலம் என்பது எல்லாம் இவர்களுக்கு இல்லை.
இது ஜனநாயகம்?
அடிமை சுதந்திரம் - MNC கைக்கூலிகள் தரும் ஜனநாயகத்தின் பரிசு.
avatar
GunasekarenS
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 142
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதி யோகி சிலை பிரதிஷ்டை: பிப்.24-ல் பிரதமர் வருகை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum