ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 T.N.Balasubramanian

பூரானை அடிக்காதீர்கள்!
 T.N.Balasubramanian

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

என் அறிமுகம்
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஸ்ரீநிவாஸ் நினைவாக பிரார்த்தனை கூட்டம்: நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்

View previous topic View next topic Go down

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஸ்ரீநிவாஸ் நினைவாக பிரார்த்தனை கூட்டம்: நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்

Post by ayyasamy ram on Tue Feb 28, 2017 12:04 pm


-
ஹூஸ்டன் : அமெரிக்காவில் பாரில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர் ஸ்ரீநிவாஸ் நினைவாக பேரணி மற்றும் பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.

32 வயதான அவர் தனது நண்பர் அலோக் மடசனி என்பவருடன் கன்சாஸ் நகரில் உள்ள பாருக்கு கடந்த புதன்கிழமை சென்றுள்ளார். இருவரும் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த ஆஸ்டின் பகுதியைச் சேர்ந்த அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ஆடம் புரின்டன் என்பவர் இஸ்லாமியர்கள் என நினைத்து ஸ்ரீநிவாஸ், அலோக் மடசனி ஆகியோர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதை தடுக்க கிரில்லாட் என்ற அமெரிக்கர் முயன்றார். இதில் அவரும் காயம் அடைந்தார்.

இதையடுத்து ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா மற்றும் அவரது நண்பர் அலோக், அமெரிக்கர் இயான் கிரில்லாட் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்ப்பட்டனர். இந்நிலையில் ஸ்ரீநிவாஸ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மற்ற இரண்டு பேரும் சிகிச்சைக்குப் பின் தற்போது வீடு திரும்பியுள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்ரீநிவாஸ் நினைவாக பேரணி மற்றும் பிரார்த்தனை கூட்டம் கன்சாஸ் நகரில் நடந்தது. நூற்றுக்கணக்கானோர் திரண்ட இந்த பேரணியில் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த அலோக் ஊன்றுகோலுடன் பங்கேற்றார். இயான் கிரில்லாட்டின் சகோதரிகளும் பங்கேற்றனர்.

பேரணியில் பங்கேற்றவர்கள் படங்கள், பேனர்கள் ஏந்தியபடி, “நாங்கள் அமைதியை விரும்புகிறோம், ஒற்றுமையே பலம், பிளவுசக்தியை வீழ்த்துவோம்” என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த பேரணியில் மாகாண துணை கவர்னர் ஜெப் கூலியர், எம்பி கெவின் யோடர், ஓலாதி மேயர் மைக் கோப்லேன்ட், ஓலாதி காவல்துறை தலைவர் ஸ்டீவன் மென்கி மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். பலர் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர். பேரணி முடிந்த பிறகு இந்து கோயில் மற்றும் பல்வேறு மத வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை நடந்தது.

நண்பர்கள் உருக்கம்


பேரணி மற்றும் பிரார்த்தனைக்கு பிறகு நடந்த இரங்கல் கூட்டத்தில் ஸ்ரீநிவாஸ் நண்பர் அலோக் பேசியதாவது: எனக்கும், ஸ்ரீநிவாசுக்கும் இடையே 9 ஆண்டு நட்பு. ஸ்ரீநிவாசை போல் முழுமையான அன்பு, அக்கறை, உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட ஒரு நல்ல மனிதனை நீங்கள் சந்தித்து இருக்க முடியாது. அவரிடம் இருந்து ஒரு வெறுப்பு வார்த்தை அல்லது வதந்தி அல்லது கவனக்குறைவான விமர்சனம் கூட வந்ததில்லை. அனைவருக்கும் நல்லது நினைக்கும் மனம் கொண்டவர். அனைவர் நலத்திலும் அக்கறை கொண்டவர். இவ்வாறு அவர் பேசினார். அதேபோல் மற்ற நண்பர்களும் கருத்து தெரிவித்தனர்.

ரூ6.70 கோடி நிதி திரண்டது


ஸ்ரீநிவாஸ் குடும்பத்திற்கு நிவாரணம் திரட்ட மூன்று ஆன்லைன் அக்கவுண்ட் மூலம் அமெரிக்காவில் நிதி திரட்டப்பட்டது. பல்வேறு அமைப்பினர் மற்றும் தனிப்பட்ட நபர்கள் மூலம் இதுவரை ரூ.6.70 கோடிக்கு மேல் நிதி திரண்டுள்ளது.
-
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30592
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஸ்ரீநிவாஸ் நினைவாக பிரார்த்தனை கூட்டம்: நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்

Post by krishnaamma on Wed Mar 01, 2017 11:22 pm

பாவம் ஸ்ரீனிவாஸ்...........சோகம்...............அவரின் இழப்பை அவரின் குடும்பம் தாங்கிக்கொள்ள பெருமாள் தான் அனுக்கிரஹம் செய்யவேண்டும்............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum