ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 ayyasamy ram

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 ayyasamy ram

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை

View previous topic View next topic Go down

request கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை

Post by hami414 on Wed Mar 01, 2017 1:45 am

நான் acer Aspire E1-571 மடி கணணியை விண்டோஸ் 7 ஒப்பேரேசேன் சிஷ்டத்துடன்  பயன்டுத்துகின்றேன். எனது கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை இதற்க்கு என்ன காரணமாக இருக்கலாம் இதனை எவ்வாறு நிவர்த்தி செய்ய முடியம்?.இங்கு உதவும் மனம் கொண்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.

hami414
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

request Re: கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை

Post by மூர்த்தி on Wed Mar 01, 2017 2:21 am

safe mode இல் சென்று பார்க்கவும். அல்லது
கணினியை நிறுத்தி விட்டு பாட்டரியை எடுக்கவும். start பட்டனை ஒரு நிமிடம் வரை அழுத்திப் பிடிக்கவும். பின் மீண்டும் பாட்டரி இணைப்பைக் கொடுக்கவும். கணினியை மீள் தொடக்கவும். சில சமயம் சரியாகலாம். அல்லது
தண்ணீர் தன்மை இருக்கலாம்.அல்லது
வேலை செய்யாத கீயை இடது கீழ் புறமாக அழுத்தி சிறிது நேரம் அழுத்திப் பிடிக்கவும். ஒரு நிமிடம் வரை அல்லது
keyboard driver அப்டேட் செய்யவும்.(பழைய கணினியாக இருந்தால்) இதை செய்யு முன் on-screen keyboard பாவித்து பிரச்சனையான கீகளை சோதனை செய்து பார்க்கவும்.
USB keyboard பாவித்துப் பார்க்கலாம்.
வாரன்டி முடிந்து விட்டால் மட்டும், விசைப் பலகையின் பின் புறத்தில் சிறிய பின் இருக்கும் .அது கழன்றிருந்தாலும் வேலை செய்யாது.சரி செய்யலாம்.

மடிக்கணினி விசைப்பலகையும் அதில் உள்ள பின்-கிளிப் மென்மையானவை. கவனம் தேவை.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 689
மதிப்பீடுகள் : 398

View user profile

Back to top Go down

request Re: கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை

Post by M.Jagadeesan on Wed Mar 01, 2017 11:04 am

மடிக்கணினி Keyboard வேலை செய்யவில்லையென்றால் , அதை மாற்றுவது ஒன்றே சரியான தீர்வு . அண்ணாசாலையில் உள்ள Ritchie Street சென்றால் , மிகவும் எளிதில் மாற்றிக் கொடுப்பார்கள் . ரூ 1200 முதல் ரூ 1500 வரை செலவாகும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

request Re: கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை

Post by T.N.Balasubramanian on Wed Mar 01, 2017 11:14 am

ரிட்சி தெருவில் கணினி சம்பந்தப்பட்ட பொருட்கள் கிடைக்கவில்லை என்றால்,
அந்த பொருட்கள்,சென்னையில் வேறெங்கும் கிடைக்க வாய்ப்புக்கு குறைவு.
சின்ன சின்ன கடைகள், விலையுயர்ந்த பொருட்கள் மலிவு விலையில்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20648
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

request Re: கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை

Post by ராஜா on Wed Mar 01, 2017 11:56 am

@hami414 wrote:நான் acer Aspire E1-571 மடி கணணியை விண்டோஸ் 7 ஒப்பேரேசேன் சிஷ்டத்துடன்  பயன்டுத்துகின்றேன். எனது கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை இதற்க்கு என்ன காரணமாக இருக்கலாம் இதனை எவ்வாறு நிவர்த்தி செய்ய முடியம்?.இங்கு உதவும் மனம் கொண்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.
மூர்த்தி சொல்லியுள்ள முறைகளை முயற்சித்து பார்க்கவும் .

Keys தான் பிரச்சினையென்று உறுதி செய்துவிட்டால் மாற்றி தான் ஆகவேண்டும். சென்னை அண்ணாசாலை / ரிச்சி தெருவில் நிறைய கடைகள் இருக்கும்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

request Re: கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை

Post by சிவனாசான் on Thu Oct 12, 2017 9:21 am

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
நான் Epson L210 3 in 1 Printer பயன் படுத்துகிறேன். வாங்கி மூன்று
ஆண்டுகள் ஆகின்றன. தற்போது A printer's inkpad is at the end of its
service life please condact Epson support என சாப்ட் வேரில் செக் செய்து
பார்க்கும்போது தெரிவிக்கிறது.மேலும் paper and ink red lite பட்டன் மாறிமாறி
ஒளிர்கின்றன பிரிண்ட் ஆகவில்லை என்ன பிராபலம் என
தெரிவிக்குமாறு வேண்டுகின்றேன்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

request Re: கணனியின் விசைப்பலகையில் (Keyboad) சில கீ கள் இயங்கவில்லை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum