ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்

View previous topic View next topic Go down

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்

Post by ayyasamy ram on Wed Mar 01, 2017 6:22 pm


-

-
சாதாரணமாக ஆலயங்களில் வழிபடப்படும் சிவமூர்த்தம்,
லிங்க மூர்த்தம் என அழைக்கப்படுகிறது.

ஈசனுக்கும் பார்வதிக்கும் நடுவில் விநாயகப் பெருமான்
வீற்றுள்ள வடிவம், சோம கணபதி மூர்த்தம் என்ற
வழங்கப்படுகிறது.

பாசுபசு அஸ்திரத்தைப் பெற கடுந்தவம் செய்த
அர்ஜூனனுக்கு வேடுவ வடிவில் காட்சியளித்த ஈசனை
கிராம மூர்த்தி என்பர்.

பார்வதிக்கும் ஈசனுக்கும் இடையே முருகப்பெருமான்
இருக்கும் வடிவம் சோமாஸ் சுந்தர மூர்த்தம் என்று
வணங்கப்படுகிறது.

அன்னை பார்வதி விநாயகர், முருகனுடன் ஈசன் எருதில்
அமர்ந்தருளும் திருவடிவம் ரிஷபாரூடர் எனப்படுகிறது.

வண்டு வடிவம் எடுத்து ஈசனை மட்டுமே வலம் வந்து
பிருங்கி முனிவரின் ஆணவத்தை அடக்கி, சக்தியின்
பெருமையை உலகிற்கு உணர்த்த ஈசன் தன் உடலில்
பாதியை உமையம்மைக்குத் தந்தார் அதுவே
அர்த்தநாரீஸ்வரர் வடிவம்.

ஓம் எனும் பிரணவத்திற்கு பொருள் சொன்ன சுப்ரமணிய
சுவாமியிடம் சிஷ்ய பாவத்தின் அதன் பொருள் கேட்ட
ஈசன் சிஷ்யபாவ மூர்த்தியாகப் போற்றப்படுகிறார்.

பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோது
எழுந்த ஆலாலம் எனும் கொடிய விஷயத்தை விழுங்கி,
தன் கழுத்தில் ஆபரணமாக நிறுத்திய ஈசன்
விஷாபாரணமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.

ஈசனின் அடியைத் தேடி வராக வடிவில் திருமாலும்
முடியைத் தேடி அன்ன வடிவில் நான்முகனும் புறப்பட்டனர்.
அப்போது விண்ணுலகத்தையும் பாதாள உலகத்தையும்
இணைத்தாற் போல ஜோதிவடிவாகத் தோன்றிய ஈசன்
‘லிங்கோத்பவமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32469
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்

Post by ayyasamy ram on Wed Mar 01, 2017 6:23 pm

பக்தனின் வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து
பூமிக்கு வந்த கங்கையை தன் சடைக்கற்றையில்
தரித்துள்ள ஈசன், ‘கங்காதரர்’ என ஆராதிக்கப்படுகிறார்.

குமாரசம்பவம் நிகழ்வதற்காக தன் மேல் மலர்க்
கணைதனை எய்த மன்மதனை தன் நெற்றிக் கண்ணால்
எரித்து சாம்பலாக்கினார் ஈசன். அவரே காமதகன மூர்த்தி.

தட்சப்பிரஜாபதியின் 27 பெண்களை மணந்து அதில்
ரோகிணியிடம் மட்டும் மிக்க அன்பு வைத்திருந்ததால்
தட்சனின் சாபம் பெற்ற சந்திரனைக் காத்து, இழந்த
ஒளியை அவனுக்கு வழங்கி தன் சிரசிலும் தரிந்துக்
கொண்ட ஈசன் சந்திரசேகரர் ஆனார்.

என்றும் பதினாறாக வாழும் வரம் பெற்ற
மார்க்கண்டேயனுக்காக காலனை எட்டி உதைத்த ஈசன்
‘காலசம்ஹாரமூர்த்தி’ எனப் பெயர் கொண்டார்.

ஹிரண்யகசிபுவை அழித்த நரசிம்மமூர்த்தியின்
ஆவேசத்தை அடக்க தன் இரு இறக்கைகளாக பிரத்யங்கிரா,
சூலினி தேவியருடன் தோன்றிய ஈசனின் தருவுருவம்
சரபேஸ்வர மூர்த்தியாக வணங்கப்படுகிறது.

தாருகா வன முனிவர்களின் ஆணவத்தை அடக்கவும்.
அவர்களின் பத்தினிகளின் மன அடக்கமின்மையை
உலகிற்குத் தெரியப்படுத்தவும் ஈசன் மேற்கொண்டது
பிட்சாடனர் திருக்கோலம்.

கஜாசுரன் எனும் அரக்கனை அழித்து, அவன் யானை
வடிவ தோலில் நர்த்தனமாடிய ஈசனின் திருவடிவம்,
கஜசம்ஹாரமூர்த்தி எனப் போற்றப்படுகிறது.

கடுந்தவம் செய்து நான்முகனிடமிருந்து பொன்கோட்டை
பெற்ற தாரகாட்சன், வௌ்ளிக்கோட்டை பெற்ற
கமலாட்சகன், இரும்புக் கோட்டை பெற்ற வித்யுன்மாலி
எனும் மூன்று அசுரர்களையும் அவர்தம் கோட்டைகளையும்
அழித்த ஈசன் திரிபுராந்தகராகக் கொண்டாடப்படுகிறார்.

தன்னை மதிக்காமல் யாகம் செய்த தன் மாமனாரான
தட்சப்பிரஜாபதியை அழித்த ஈசன் வீரபத்திரராக வழி
படப்படுகிறார்.

—————————————

– கே.என். மகாலிங்கம், பாண்டிச்சேரி
குமுதம் பக்தி செய்திகள்:
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32469
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum