ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 T.N.Balasubramanian

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அரசு இன்ஜினியர் வீட்டில் அதிரடி சோதனை

View previous topic View next topic Go down

அரசு இன்ஜினியர் வீட்டில் அதிரடி சோதனை

Post by ayyasamy ram on Sat Mar 04, 2017 8:43 am

பெங்களூரு: மைசூரு அரசு இன்ஜினியர் வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திரூ.20 கோடி சொத்துகளின் ஆவணங்கள் கைப்பற்றினர்.   மைசூரு மாவட்டம் விஜயநகர் முதலாவது ஸ்டேஜை சேர்ந்தவர் ரங்கநாத் நாயக்.

இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊரக வளர்ச்சி துறையில் கண்காணிப்பு இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து இருப்பதாக ஊழல்தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது. அவரது வருமான வரி கணக்கு மற்றும் சொத்துகள் குறித்த விவரங்களை சேகரிக்கப்பட்டது.

அப்போது அதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், ரொக்கம், வாகனங்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் உறவினர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதற்காக அவர் எவ்விதமான வருமான வரியும் செலுத்தவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலை மாவட்ட ஊழல் தடுப்பு படை எஸ்.பி கவிதா தலைமையிலான அதிகாரிகள் ரங்கநாத்தின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதிகாலை தொடங்கி இந்த சோதனை மதியம் வரை நடந்தது.

அப்போது அவரது வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம், ஆகியவை கிடைத்தது. இது தவிர சிக்கமகளூருவில் உள்ள பண்ணை வீடு, மைசூரில் உள்ள அவரது அலுவலகம், பெங்களூரு நாகர்பாவி சொகுசு பங்களா ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இங்கு வருமானத்திற்கு அதிகமாக சேர்த்து வைத்திருந்த சொத்துகளின் ஆவணங்கள் மற்றும் குடும்பத்தினர் பெயரில் வாங்கி வைத்திருந்த சொத்துகளின் பத்திரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக 4 இடங்களிலும் நடந்த சோதனையில் ரூ.1 கோடிக்கும் அதிகமான தங்கம், ரூ.20 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளின் ஆவணங்கள் கிடைத்ததாக தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல்களை உறுதி செய்துள்ள மாவட்ட எஸ்.பி கவிதா, அரசு அதிகாரி ரங்கநாத் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்து முறையான விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
-
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33021
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: அரசு இன்ஜினியர் வீட்டில் அதிரடி சோதனை

Post by T.N.Balasubramanian on Sat Mar 04, 2017 1:44 pm

கோ(கே)டிகளில் இவரும் ஒருவர்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20644
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum