புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_m10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_m10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10 
1 Post - 20%
Manimegala
கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_m10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_m10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_m10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_m10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10 
11 Posts - 4%
prajai
கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_m10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10 
9 Posts - 4%
Jenila
கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_m10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10 
4 Posts - 2%
Rutu
கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_m10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_m10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10 
2 Posts - 1%
jairam
கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_m10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_m10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_m10கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 04, 2017 4:40 pm

பேச்சு என்பது எழுத்தை விட வேகமானது. ஹிற்லரின் பேச்சு (propaganda) எப்படியெல்லாம் சேர்மானிய மக்களை திசை திருப்பியது,அண்ணாவின் பேச்சு அரசியலை திருப்பியது. அரசியல்வாதிகளின் ஆவேசப் பேச்சின் பாதிப்புகள் அதிகம்.
யாகாவாராயினும் நாகாக்க.........

இந்த நிலையில் தான் அமெரிக்க இந்தியர்கள் மீதான தாக்குதல்களையும் பார்க்க வேண்டி உள்ளது.

கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. Lancaster-store_bbbb

லான்கேஸ்டர் பகுதியில் சிறிய கடை ஒன்றினை நடத்தி வரும் ஹர்னிஷ் படேல் என்பவர், அவரது வீட்டு முன்பாக குண்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு வேனில் வந்த படேல், வீட்டு முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கன்சாசில் இன்னொரு இந்தியர் கொலை. 57462657

கன்சாஸ் நகரில் இந்திய பொறியாளர் ஸ்ரீனிவாஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சில நாட்களில் மேலும் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து…………...
இந்தியாவை சேர்ந்த ஏக்தா தேசாய் என்பவர் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது பணி முடிந்து, ரயில் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அதே ரயிலில் பயணித்த அமெரிக்கர் ஒருவர், ஏக்தா ஒரு இந்திய பெண் என தெரிந்து தகாத வார்த்தைகளால் திட்டி இன வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். 
 
அப்போது அந்த ரயிலில் ஏராளமானோர் இருந்தும், யாரும் அவரை தட்டிக் கேட்கவில்லை எனத் தெரிகிறது.எனவே,ஏக்தா அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.  
 
அதன் பின், அங்கிருந்து ஒரு ஆசிய பெண் மீதும், அவர் இன வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதுகுறித்து மெட்ரோ ரயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஏக்தா தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக