ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
6174 புத்தகம் தேவை
 மணிகண்டன்மணிகண்டவர்மன்

மின்நூல்
 மணிகண்டன்மணிகண்டவர்மன்

அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு
 ayyasamy ram

'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு
 ayyasamy ram

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 ajaydreams

பாமினி மற்றும் லதா எழுத்துருவில் இருந்து ஐஸ்வர்யா எழுத்துருவிற்கு மாற்ற எளிமையான வழிமுறைகள் இருந்தால் உதவுங்கள்
 sakkthi

காலை முதல் மாலை வரை
 M.Jagadeesan

தண்ணீர்
 T.N.Balasubramanian

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --9}-- 10
 T.N.Balasubramanian

தாயே−கட்டுரை
 T.N.Balasubramanian

அறிமுகம் நாகராஜன்
 T.N.Balasubramanian

எந்தன் அறிமுகம் --சதீஷ்
 M.Jagadeesan

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

நீ யாராகி
 Shivasakthi Danadjeane

பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
 ஜாஹீதாபானு

அடிபணிந்து கிடக்காதே
 Shivasakthi Danadjeane

விவசாயம் வீழ்ந்து போச்சு
 Shivasakthi Danadjeane

அமெரிக்காவில் இந்த வாரம் - 11
 மூர்த்தி

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

வேலன்:-இணைய பைல்களை பிடிஎப் ஆக மாற்றிட
 velang

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 T.N.Balasubramanian

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 T.N.Balasubramanian

கடவுளின் கையெழுத்து….! – கவிதை
 T.N.Balasubramanian

ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார்
 T.N.Balasubramanian

அவள் பதில் கூறும் நேரம்
 Shivasakthi Danadjeane

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!
 T.N.Balasubramanian

உருமாற்றம்
 krishnanramadurai

கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
 ayyasamy ram

வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா!
 ayyasamy ram

கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா?
 ayyasamy ram

மூளைக்குணவு
 M.Jagadeesan

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட
 velang

என்னை பற்றி ----ராஜேஷ்
 ராஜா

சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
 ayyasamy ram

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வண்ணக் கனவுகள்!
 ayyasamy ram

கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
 ayyasamy ram

வாசகர் கவிதை
 ayyasamy ram

இறுதிப் போட்டியில் என்ன ஸ்பெஷல்? இந்தியா – இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை
 T.N.Balasubramanian

99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம்: எச்சரிக்கும் நாசா!!
 மூர்த்தி

நான் இரசித்த பாடல் - 12
 ayyasamy ram

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
 மூர்த்தி

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை
 rajesh2017

நியாயமா- ஒரு பக்க கதை
 பாலாஜி

காலண்டர் - ஒரு பக்க கதை
 பாலாஜி

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி
 பாலாஜி

அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
 M.Jagadeesan

ஏர்செல் அறிவித்துள்ள சலுகைகள்
 சிவனாசான்

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
 சிவனாசான்

சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு
 M.Jagadeesan

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை
 சிவனாசான்

4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
 T.N.Balasubramanian

ஜனாதிபதி தேர்தலில் 77 செல்லாத ஓட்டுகள்
 சிவனாசான்

உதவுங்கள் நண்பர்களே.....
 சிவனாசான்

செய்திகள் சொல்கின்றன...!!
 ந.க.துறைவன்

மிஸ்...மிஸ் இண்டியா...!
 ayyasamy ram

பத்தே விநாடியில் பளிச் முகம்...!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இறங்கும்போது பத்திரம் !

View previous topic View next topic Go down

இறங்கும்போது பத்திரம் !

Post by M.Jagadeesan on Sun Mar 05, 2017 7:31 am




வாழ்க்கையின் உச்சத்தைத் தொடுவதற்குக் கடினமான உழைப்பு வேண்டும் . உச்சத்தைத் தொடுவது எவ்வளவு கடினமோ , அவ்வளவு கடினம் , அந்த உச்சத்தை நிலை நிறுத்திக் கொள்வதாகும் .

வாழ்க்கை என்பது ஒரு வண்டிச் சக்கரம் போல . கீழது மேலா , மேலது கீழா என்று சுழன்றுகொண்டே இருக்கும் . வறியவன் ஒருவன் செல்வந்தன் ஆவதும் , செல்வந்தன் ஒருவன் வறியவன் ஆவதும் இயற்கையின் நியதி .

வாழ்க்கையின் உச்சத்தைத் தொட்டவர்களுக்கு வறுமை வந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் . உச்சத்தைத் தொட்டபோது எந்தெந்த குணங்கள் இருந்ததோ , அந்த குணங்களை வறுமை வந்தபோதும் விடாமல் காக்கவேண்டும் . இதைத்தான் " வறுமையில் செம்மை " என்று கூறுவார்கள் .

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு .

என்பது ஐயனின் வாக்கு .


வறுமை வந்துவிட்டதே என்று தகாத செயல்களில் ஈடுபடக்கூடாது . பொய் சொல்லுதல் , திருடுதல் , பிறரை வஞ்சித்துப் பொருள் ஈட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது .

வாழ்க்கையில் ஏறும்போது எவ்வளவு பத்திரம் தேவையோ , அதைப்போல பலமடங்கு பத்திரம் வாழ்க்கையில் இறக்கம் கண்டபோதும்    தேவை என்பதை மனதில் கொள்ளவேண்டும்
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4537
மதிப்பீடுகள் : 2068

View user profile

Back to top Go down

Re: இறங்கும்போது பத்திரம் !

Post by krishnaamma on Sun Mar 05, 2017 11:05 am

நல்ல பகிர்வு ஐயா !............... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11305

View user profile

Back to top Go down

Re: இறங்கும்போது பத்திரம் !

Post by ஜாஹீதாபானு on Mon Mar 06, 2017 5:44 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29882
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

Re: இறங்கும்போது பத்திரம் !

Post by பாலாஜி on Mon Mar 06, 2017 5:50 pm

நல்ல பகிர்வு ....பகிர்வுக்கு நன்றி .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19790
மதிப்பீடுகள் : 3948

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum