ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இளவரசி சந்திரகாந்தா... 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறாள்!

View previous topic View next topic Go down

இளவரசி சந்திரகாந்தா... 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறாள்!

Post by ayyasamy ram on Mon Mar 06, 2017 8:44 am


--
90களின் நடுவில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பிரபல
ஃபேன்டஸி தொடர் சந்திரகாந்தா. தேவகி நந்தன் காத்ரி
எழுதிய ‘சந்திரகாந்தா’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட
சீரியல்

அப்போது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர் சபாஷ் கான் நாவலின் நாயகன் ‘குன்வர் விரேந்திர
விக்ரம் சிங்’ பாத்திரத்திலும், மிஸ். இந்தியா பட்டம் பெற்ற
ஷிகா ஸ்வரூப் நாயகி சந்திரகாந்தா கதாபத்திரத்திலும் ந
டித்தனர்.

கிட்டதட்ட 20 வருடங்களுக்குப் பிறகு அதே நாவலைத் தழுவி
மீண்டும் ஒரு தொடர் இந்தியில் ஒளிபரப்பாகவுள்ளது.

‘பிரேம் யா பஹேலி - சந்திரகாந்தா' எனப் பெயர்
சூட்டபட்டிருக்கும் இந்தத் தொடர் நாளை முதல் ‘லைஃப் ஓகே’
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் வீரேந்திர சிங்
கதாபாத்திரத்தில் கவுரவ் கண்ணாவும், சந்திரகாந்தா
கதாபாத்திரத்தில் க்ரித்திகா கம்ராவும் நடிக்கின்றனர்.


Last edited by ayyasamy ram on Mon Mar 06, 2017 8:45 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36011
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இளவரசி சந்திரகாந்தா... 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறாள்!

Post by ayyasamy ram on Mon Mar 06, 2017 8:44 am



-
தொடர் சம்பந்தமாக க்ரித்திகா கம்ராவிடம் கேட்கப்பட்ட  
சுவாரஸ்யமான கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்
இங்கே...

ப்ரேம் யா பஹேலி சந்திரகாந்தா தொடரின் ஹீரோயின் க்ரித்திகா
கம்ரா
சந்திரகாந்தா கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க ஒப்புக்கொண்ட
காரணம்?

இதற்கு முன்னர் இப்படி ஒரு காஸ்ட்யூம் டிராமாவில் நான் நடித்தது
இல்லை. இந்தத் தொடரின் கதையைக் கேட்ககேட்க சுவாரஸ்யமாய்
இருந்தது. இந்தத் தொடரின் நாயகி வெறும் அழகி மட்டுமல்ல,
அவர் ஒரு வீராங்கனை. அந்த பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்துப்
போனது.

நீங்கள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பழைய சந்திரகாந்தா தொடரைப்
பார்த்திருக்கிறீர்களா?

சிறுவயதில் பார்த்தேன். ஆனால், இப்போது மீண்டும் அதை பார்க்க
விரும்பவில்லை. பார்த்தால் நான் அதை ‘இமிடேட்’ செய்ய
ஆரம்பித்துவிடுவேன். 90களின் கதையோ, திரைக்கதையோ இப்போது
எடுபடாது. நடிப்பு, படமாக்கல், கதை சொல்லல் என எல்லாமே இப்போது
மாறிவிட்டது.
அதற்கேற்ப என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன்.

பழைய சந்திரகாந்தா தொடர் நிகழ்த்திய மேஜிக்கை இந்த தொடர்
மீண்டும் நிகழ்த்துமா?

அது என் கையில் இல்லை. ஆனால், இந்த ‘பிரேம் யா பஹேலி -
சந்திரகாந்தா’ தொடர் அதை விட பல மடங்கு பிரம்மாண்டாகவும்,
சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என நம்புகிறேன்.
மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என நம்பிக்கை எனக்கு
இருக்கிறது.


Last edited by ayyasamy ram on Mon Mar 06, 2017 8:46 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36011
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இளவரசி சந்திரகாந்தா... 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறாள்!

Post by ayyasamy ram on Mon Mar 06, 2017 8:44 am




இந்த தொடருக்காக நீங்கள் எடுத்துக்கொண்ட 'எக்ஸ்ட்ரா எஃபெக்ட்'?

என் கதாபாத்திரத்துக்கு நளினமான உடல் அமைப்பு வேண்டும்
என்றார்கள். அதற்காக தினமும் சில மணிநேரம் யோகா செய்தேன்.
உடற்பயிற்சி செய்தால் உடல் கட்டுமஸ்தானதாக மாறிவிடும்
என்பதால், யோகா மட்டும் செய்தேன்.
-
சந்திரகாந்தாவாக நடிப்பதில் உள்ள சிரமங்கள் என்ன?
-
இந்தி மற்றும் உருது மொழி உச்சரிப்புகள் சரியான விதத்தில்
இருக்கவேண்டும். படப்பிடிப்பின்போது எனக்கு இந்தப் பிரச்னை
இருந்தது இல்லை, ஆனால், வசனங்களைப் படித்து பார்க்கும்
போது பயமாக இருக்கும். இந்தி, உருது மொழிகளில் உள்ள நீளமான
வார்த்தைகள் பல வசனங்களில் இடம்பெற்றிருக்கும்.

அதை மனப்பாடம் செய்து, ஒத்திகை பார்க்க மட்டும் கொஞ்சம்
நேரம் எடுத்துக்கொள்வேன்.

வேறு என்ன நிகழ்ச்சிகளில் பணியாற்றுகிறீர்கள்?

சந்திரகாந்தாவுக்கு மட்டும் நாளைக்கு 14 மணி நேரம் உழைக்கிறேன்.
வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்ற நேரம் இல்லை.

ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

எல்லோரும் ‘ப்ரேம் யா பஹேலி - சந்திரகாந்தா’ தொடரைக்
கண்டிப்பாகப் பாருங்கள். இது மற்ற தொடர்களில் இருந்து
முற்றிலும் வேறுபட்ட தொடராக இருக்கும். உங்களைக்
கண்டிப்பாக சந்தோஷப்படுத்தும்.
-
------------------------------------டப்பாவாலா
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36011
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இளவரசி சந்திரகாந்தா... 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறாள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum