ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார்
 ayyasamy ram

“ நீரா ” பானம்...!!
 ayyasamy ram

படித்ததில்_ரசித்தது....
 ayyasamy ram

ஏன் மெளனம் தொலைக்கிறேன் ?
 ayyasamy ram

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்
 ayyasamy ram

சிறுவர் பாடல்: யாருடைய குழந்தை?
 ayyasamy ram

உங்கள் கருத்தென்ன ?
 M.Jagadeesan

ஞாபகங்கள்
 Dr.S.Soundarapandian

ஆலாபனை செய்யும் கொசுக்கள்…
 Dr.S.Soundarapandian

எங்ஙனம் – கவிதை
 ayyasamy ram

பொன்விழா – கவிதை
 ayyasamy ram

கரும்பலகை கதிரவனே..!
 ayyasamy ram

புராஸ்டேட் பிரச்னை செய்கிறதா?
 ராஜா

தமிழ்நேசன் அவர்களுக்கு
 raa.karthikkeyan

மீண்டெழும் வித்தை கை வராத அம்மா...!!
 Dr.S.Soundarapandian

ஓ...இளையவனே...!!
 Dr.S.Soundarapandian

மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

அருமையான கடவுள் படங்கள் :)
 Dr.S.Soundarapandian

உனக்கு நீதான் - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
 Dr.S.Soundarapandian

புதிய நாணயங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
 Dr.S.Soundarapandian

நெகிழ்வான ஒரு சென்டிமென்ட் சீன்...
 Dr.S.Soundarapandian

ஈச்சங்குலை...!!
 Dr.S.Soundarapandian

மழலை வரமருளும் செல்லப்பிராட்டி செல்வாம்பிகை !
 Dr.S.Soundarapandian

அக்ஷய திருதியை ! 29-04-2017
 krishnaamma

தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் - தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை
 ayyasamy ram

லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு !
 ayyasamy ram

ரூ.2,000 கள்ள நோட்டுக்களை வங்கியில் கட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது:
 ayyasamy ram

மனு கொடுக்க ஆளில்லை : அமைச்சர்கள் ஏமாற்றம்
 ayyasamy ram

வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி
 T.N.Balasubramanian

மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது
 ayyasamy ram

eஎன்னை பற்றி - மாலன்
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

என்னை பற்றி - கோபால்
 krishnaamma

வெற்றிக்கு யார் காரணம்?: டில்லியில் அடித்துக் கொள்ளும் கட்சிகள்
 krishnaamma

தாயாராய் ஆகு…! – கவிதை
 krishnaamma

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம் ! - 26-4-2017
 krishnaamma

இன்று இளைஞர்களால்
 krishnaamma

உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து
 krishnaamma

பாகுபலி கொலைகுறித்த விசாரணைக்கு லீவு கேட்ட போலீஸ்காரர்
 krishnaamma

ஏவுகணை ஏவப்பட்ட 10 வது நிமிடத்தில் ஜப்பானுக்கு ஆபத்து!!
 krishnaamma

ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
 krishnaamma

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
 krishnaamma

நீ எப்போது கற்க போகிறாய் ?
 krishnaamma

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...
 krishnaamma

மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !
 krishnaamma

சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.
 krishnaamma

20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
 krishnaamma

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

அறிமுகம்...லியோ !
 M.Jagadeesan

உழைப்புக்கு மரியாதை...!
 T.N.Balasubramanian

தியானா - ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

ஹிந்தி ப்ராத்மிக் புத்தகங்கள் pdf தேவைப்படுகிறது
 Muthukumaran88

மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை
 ராஜா

காகம் ஓர் அழகு
 vashnithejas

புத்தியுள்ள காகம்
 M.Jagadeesan

டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
 M.Jagadeesan

பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...
 ayyasamy ram

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
 ayyasamy ram

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2510 பணியிடங்கள்

View previous topic View next topic Go down

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2510 பணியிடங்கள்

Post by ayyasamy ram on Wed 8 Mar 2017 - 21:41


-
பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பி.எஸ்.என்.எல். தொலைத்
தொடர்பு சேவை வழங்கும் இந்த நிறுவனத்தில் தற்போது ஜூனியர்
டெலிகாம் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி
உள்ளது.

‘கேட்–2017 தேர்வின்’ அடிப்படையில் இந்த பணியிடங்கள்
நிரப்பப்படுகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 510 பேர் தேர்வு செய்யப்
படுகிறார்கள்.

இதில் தமிழ்நாட்டிற்கு 103 இடங்களும். சென்னை தொலைத்
தொடர்பு மாவட்டத்தில் 37 இடங்களும், அண்டை மாநிலங்களான
கேரளாவுக்கு 330 இடங்களும், கர்நாடகாவிற்கு 300 இடங்களும்,
மகாராஷ்டிராவில் 440 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்
பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்…

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுடையவர்களாக இருக்க
வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டு களும், ஓ.பி.சி.
பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு
10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
31–1–2017–ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது
வரம்பு கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி:

பி.இ., பி.டெக் படிப்புகளில் டெலி கம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரானிக்ஸ்,
எலக்ட்ரிக்கல், ரேடியோ, கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேசன்,
இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்
படுவார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி
விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.300 செலுத்தி
விண்ணப்பித்தால் போதுமானது. இணையதளம் வழியாக கட்டணம்
செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக
விண்ணப்பிக்கலாம். 6–3–2017 முதல் 6–4–2017–ந் தேதி வரை
விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பதாரர்கள்
‘கேட்’ –2017 தேர்வு எழுதியிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்
http://www.extrenalexam.bsnl.co.in என்ற இணையதள
முகவரியைப் பார்க்கலாம்.

————————————————–
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 28292
மதிப்பீடுகள் : 7264

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum