புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
M. Priya | ||||
shakigullo |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்பகோணம் டிகிரி காபி!
Page 3 of 10 •
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கசப்பு சுவை உள்ள காபி, பலருக்கும் பிடித்த பானம்; அதிலும், மண மணக்கும், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' இன்னும் ஸ்பெஷல்!
சென்னையை தாண்டி, திருச்சி செல்லும் சாலையில், இதற்காக பல கடைகள் இருந்தாலும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சென்றால், ஒரிஜினல் சுவை காபியை பருகலாம்.
நயமான, ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுக்கும் போது, 800 கிராம் அளவில் குறையும்; அதை அரைத்தால், மூன்று தரங்களில் பொடி கிடைக்கும். 'பி' எனப்படும் தரம் தான், நம்பர் ஒன். அதிலிருந்து, ஒருமுறை மட்டும் டிகாஷன் எடுத்து, பாலில் கலந்தால், டிகிரி காபி தயார்!
கும்பகோணத்தில், டிகிரி காபி கடை வைத்திருக்கும் சுபாஷ், 'கறந்த, நீர் சேர்க்காத பசும் பால்; ஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி; இவை இரண்டும் தான், சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, 'டிகிரி' என்பர். அப்பாலில் தயாரிப்பதால், 'கும்பகோணம் டிகிரி பில்டர் காபி' என்ற பெயர் உண்டானது.
'கடந்த, 1960ல் அய்யச்சாமி ஐயர் மற்றும் பஞ்சாமி ஐயர் இருவரும் தங்கள் கடையில், கறந்த பாலில், நீர் சேர்க்காமல், காபி போட்டு கொடுக்க, அதன் சுவையில் மயங்கிய வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்தது. கோவில் நகரம் என்பதாலும், இசைக் கலைஞர்கள் கூடும் இடம் என்பதாலும், வெளியூரில் இருந்து வந்தோர், காபியின் சுவையில் இளைப்பாற, அதன் புகழ், உலகம் முழுக்க பரவியது...' என்கிறார்.
அத்துடன், பித்தளை பாத்திரங்களுக்கும், பெயர் பெற்ற ஊர் கும்பகோணம். காபியை அதிலேயே கொடுக்க, இன்று, அதுவும் ஒரு பிராண்ட் ஆகி விட்டது என்கிறார் சுபாஷ்.

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1236249ayyasamy ram wrote:காபி பற்றிச் சில வரிகள்;என் அனுபவங்கள்
நான் சென்னையில் கல்லூரி விடுதியில் இருந்த
நாட்களில்,காலையில் சீக்கிரம் எழுந்து விடுவேன்;
அந்நேரத்தில் விடுதியில் காபி கிடைக்காது.
எனவே மைலாப்பூர் குளத்துக்கு நடப்பேன்.
அங்கு,தெற்கு மாட வீதியில் ஓர் உடுப்பி ஓட்டல் இருந்தது.
காலை 5.00க்கெல்லாம் அங்கு அமர்ந்திருப்பவர்கள்
முன் ஒரு டவரா டம்ளரில் சூடான காபியை வைத்து
விட்டுச் சென்று விடுவார் பணியாள்.
ஆகா!காபி என்றால் அது காபி.!அமுதம்.
மெல்ல ருசித்து ரசித்துச் சூட்டோடு குடிக்கையில்
மெல்ல மெல்ல அந்த அமுதம் தொண்டைக் குழியைத்
தாண்டி உள்ளே இறங்கும் போது ஏற்படும் அந்தப்
பரவசம்!இன்னும் நிற்கிறது நினைவில்.
மதுரையில் எங்குமே
”நினைவில் நிற்கும் காபி”தான்;அப்படித்தான்
எழுதியிருப்பார்கள்.
ஒரு காலத்தில் காலேஜ் ஹவுஸ் காபிக்குப் பேர் போனதாக
இருந்தது.
நரசுஸ் தங்கள் காபிப்பொடி ரகம் ஒன்றுக்கு
CH(college house) என்றே பெயரிட்டிருந்தனர்.
இன்னும் எழுதலாம் எவ்வளவோ காபி புராணம்
ஆனால்சூடாக ஒரு கப் காபி உடனே வரணும்!
-
-சென்னை பித்தன்
நான் மைலாப்பூர் செல்லும்போதெல்லாம் அங்கிருக்கும் சங்கீதா ஹோட்டலில் காபி சாப்பிடுவேன் . அதன் சுவை நாக்கில் மணிக்கணக்கில் இருக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
என்னைப் பொறுத்தவரையில் அன்றும் இன்றும் என்றும் லியோதான்.
60 % A + 40 % Peabury தீரத்தீர 250 க்ராம்ஸ் வாங்கப்படும்.
சில பேட்சுகளில் காபிக்கொட்டை சரியான அளவில் முதிர்ச்சி அடையுமுன்
பறித்துவிடுவதால் தரம் மெச்சும் அளவிற்கு சில சமயம்இருப்பதில்லை.
US போகும் போது சில கிலோ கூடவே வரும்.
ஜெகதீசன் உங்களுக்கு பிரச்சனை ஒன்றும் இருக்காதே.
லியோ உங்கள் வீட்டின் பக்கம்தானே.
(இல்லை பிரச்சனையே அதுதானா)
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1236466ராஜா wrote:சின்ன வயதில் வீட்டில் நரசுஸ் காபி.
இப்பல்லாம் , maxwell house தான்
பரவாயில்லையே Maxwell வீட்டிலிருந்தா ? அந்த ஆஸ்திரேலியன் கிரிக்கெட்டர் உங்கள் நண்பரா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆமாம் ஐயா , காலையில் 6 மணிக்கு வாக்கிங் போகும் போது அப்படியே max வீட்டுக்கு போயிட்டு ஒரு காப்பி குடித்துவிட்டு (தோஹாவுக்கு)வருவேன்T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1236466ராஜா wrote:சின்ன வயதில் வீட்டில் நரசுஸ் காபி.
இப்பல்லாம் , maxwell house தான்
பரவாயில்லையே Maxwell வீட்டிலிருந்தா ? அந்த ஆஸ்திரேலியன் கிரிக்கெட்டர் உங்கள் நண்பரா?
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1236473ராஜா wrote:ஆமாம் ஐயா , காலையில் 6 மணிக்கு வாக்கிங் போகும் போது அப்படியே max வீட்டுக்கு போயிட்டு ஒரு காப்பி குடித்துவிட்டு (தோஹாவுக்கு)வருவேன்T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1236466ராஜா wrote:சின்ன வயதில் வீட்டில் நரசுஸ் காபி.
இப்பல்லாம் , maxwell house தான்
பரவாயில்லையே Maxwell வீட்டிலிருந்தா ? அந்த ஆஸ்திரேலியன் கிரிக்கெட்டர் உங்கள் நண்பரா?
ரமணியன்
வெல் ,,,,வெரி வெரி வெல்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
டைட்டில் படிச்சாலே காபி குடிக்கணும் போல இருக்கே...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1236464T.N.Balasubramanian wrote:என்னைப் பொறுத்தவரையில் அன்றும் இன்றும் என்றும் லியோதான்.
60 % A + 40 % Peabury தீரத்தீர 250 க்ராம்ஸ் வாங்கப்படும்.
சில பேட்சுகளில் காபிக்கொட்டை சரியான அளவில் முதிர்ச்சி அடையுமுன்
பறித்துவிடுவதால் தரம் மெச்சும் அளவிற்கு சில சமயம்இருப்பதில்லை.
US போகும் போது சில கிலோ கூடவே வரும்.
ஜெகதீசன் உங்களுக்கு பிரச்சனை ஒன்றும் இருக்காதே.
லியோ உங்கள் வீட்டின் பக்கம்தானே.
(இல்லை பிரச்சனையே அதுதானா)
ரமணியன்
காரப்பாக்கத்தில் LEO இல்லை . திருவான்மியூர் அல்லது மைலாப்பூர் போனால்தான் LEO வாங்கமுடியும் . அடிக்கடி அங்கு போக முடிவதில்லை . எனவே வேறு வழியில்லாமல் INSTANT COFFEE தான் குடித்துக் கொண்டிருக்கிறேன் .
வீட்டுக்குப் பக்கத்தில் HOT CHIPS ஹோட்டல் உள்ளது . அங்கு காபி சுமாராக இருக்கும் . சில சமயங்களில் அங்கு குடிப்பதுண்டு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1236461M.Jagadeesan wrote:
தங்கள் குறிப்பைப் பார்த்தேன் . சிக்கிரி சேர்த்தால் கண் பார்வைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று சொல்கிறார்கள் . அதனால் நான் காபியில் சிக்கிரி சேர்ப்பதில்லை . கலர் வருவதற்காக சிக்கிரி சேர்க்கிறார்கள் ; அதனால் காபியின் சுவை கூடுவதில்லை என்பது என் கருத்து .
நீங்கள் சொன்ன காம்பினேஷன் நல்ல சுவை கொடுக்கும் ; ஆனாலும் LEO Coffee -ல் இப்போது தரமான தூள் கிடைப்பதில்லை . நீங்கள் எங்கு வாங்குகிறீர்கள் ?
சிக்கிரியால் கண் பார்வைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று முதன் முறையாக கேள்விப்படுகிறேன் ஐயா, எங்கள் வீடுகளில் எப்பவுமே கொஞ்சம் சிக்கிரி சேர்ப்பது வழக்கம்
கலருக்காக சிக்கிரி இல்லை ஐயா, பியூர் காப்பி பொடி இன் டிகாஷன் நீர்க்க இருக்கும், அதனால் கொஞ்சமே கொஞ்சம் சிக்கிரி சேர்த்தால், 'திக்' ஆக வரும்....மேலும், பிளான்டிஷன் A டிகாஷனுக்காகவும், பீபெரி வாசனைக்காகவும் சேர்த்து அரைக்க வேண்டும்.
நாங்கள் இப்போது சௌதி இல் இருப்பதால் நெஸ்கேப் தான் ஐயா .............ஆனால் தமிழ் நாட்டில் இருந்தவரை லியோ தான்
பெங்களூர் வந்ததும் Coffeeday இல் வாங்குகிறோம்
அது கிடைக்காவிட்டால் கூட, எந்த காப்பி பொடி கடைலேயும் மேலே சொன்னது போல ரேஷியோவில் வறுத்து அரைத்து தரச்சொல்லலாம். கண்டிப்பாக நன்றாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:சின்ன வயதில் வீட்டில் நரசுஸ் காபி.
இப்பல்லாம் , maxwell house தான்
நான் பொதுவாக காபி சாப்பிட மாட்டேன், ஆனால் முதலில் இங்கு இருந்தபோது maxwell மிகவும் பிடித்துப்போனது ..ஆனால் இப்போது, இந்த முறை வந்ததும் தான் பார்த்தேன் இப்போது இங்கு maxwell கிடைப்பதில்லை ராஜா
- Sponsored content
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 10
|
|